Full Screen ?
 

Nenje Nee Kalanguvatheno - நெஞ்சே நீ கலங்குவதேனோ

Nenje Nee Kalanguvatheno
நெஞ்சே நீ கலங்குவதேனோ …(2)
நெஞ்சே நீ தவிப்பதேனோ …
ஒரு கணம் கூட உன் சுமை தாங்க
கருணையின் தேவன் தயங்குவதில்லை

1. தளர்ந்திடும் போது தாங்கிடும்
தூயவர் தூய பாதை காட்டுவார்
கலங்கிடும் போது காத்திட வல்லவர்
கவலை எல்லாம் மாற்றுவார்
கண்ணீர் துடைத்திட கருணை காட்டிட
தேவன் கரங்களை நீட்டுவார்( 2)
அந்த பாவம் யாவும் பறந்தோட
என்றும் வாழ்வில் நன்மைகள் கூட
நல்ல பாதை சொன்னவர் இயேசு
இன்றே அவர் பாதம் பணிந்திடுவோம்

2. பிறந்தவர் எல்லாம் உயர்ந்தவராக
சிறந்த வழியை சொல்லுவார்
நிறைந்த அன்பால் காலம் எல்லாம்
தெளிந்த அறிவை ஊட்டுவார்
என்றும் கலங்காதே தேவன் இருக்கின்றார்
இன்று புது பாதை காட்டுவார்
அந்த பாவம் யாவும் பறந்தோட
என்றும் வாழ்வில் நன்மைகள் கூட
நல்ல பாதை சொன்னவர் இயேசு
இன்றே அவர் பாதம் பணிந்திடுவோம்

Nenje Nee Kalanguvatheno – நெஞ்சே நீ கலங்குவதேனோ Lyrics in English

Nenje Nee Kalanguvatheno nenjae nee kalanguvathaeno …(2) nenjae nee thavippathaeno … oru kanam kooda un sumai thaanga karunnaiyin Dhevan thayanguvathillai 1. Thalarnthidum pothu thaangidum thooyavar thooya paathai kaattuvaar kalangidum pothu kaaththida vallavar kavalai ellaam maattaுvaar kannnneer thutaiththida karunnai kaattida Dhevan karangalai neettuvaar( 2) antha paavam yaavum paranthoda entum vaalvil nanmaikal kooda nalla paathai sonnavar Yesu inte avar paatham panninthiduvom 2. Piranthavar ellaam uyarnthavaraaka sirantha valiyai solluvaar niraintha anpaal kaalam ellaam thelintha arivai oottuvaar entum kalangaathae Dhevan irukkintar intu puthu paathai kaattuvaar antha paavam yaavum paranthoda entum vaalvil nanmaikal kooda nalla paathai sonnavar Yesu inte avar paatham panninthiduvom

PowerPoint Presentation Slides for the song Nenje Nee Kalanguvatheno – நெஞ்சே நீ கலங்குவதேனோ

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nenje Nee Kalanguvatheno – நெஞ்சே நீ கலங்குவதேனோ PPT
Nenje Nee Kalanguvatheno PPT

பாதை கூட தேவன் நெஞ்சே காட்டுவார் பாவம் யாவும் பறந்தோட வாழ்வில் நன்மைகள் நல்ல சொன்னவர் இயேசு இன்றே பாதம் பணிந்திடுவோம் Nenje Nee தமிழ்