Full Screen Chords ?
 

Ottathai Odi - ஓட்டத்தை ஓடி முடிக்கணும்

Ottathai Odi
ஓட்டத்தை ஓடி முடிக்கணும்
ஊழியம் நிறைவேற்றுணுமே(தம்பி, தங்கச்சி) நீ
கர்த்தரையே முன் வைத்து
கலங்காமல் மகிழ்வுடனே

ஒன்றையும் குறித்து கலங்காமல்
பிராணனை அருமையாய் எண்ணாமல் – 2
மகிழ்வுடன் தொடர்ந்து ஓடி முடிக்கணும்
பெற்ற ஊழியம் நிறைவேற்றணும் – 2

எதிரிகள் சூழ்ச்சி செய்தாலும்
இன்னல் துன்பங்கள் எது வாந்தாலும் – 2
கண்ணீரோடும் தாழ்மையோடும்
கர்த்தர் பணி செய்து மடியணுமே – 2

கிராமம் கிராமமாய் செல்லணுமே
வீடு வீடாய் நுழையணுமே – 2
கிருபையின் நற்செய்தி சொல்லனுமே
ஜனங்கள் மனம் திரும்ப அழைக்கணுமே – 2

Ottathai Odi – ஓட்டத்தை ஓடி முடிக்கணும் Lyrics in English

Ottathai Odi ottaththai oti mutikkanum ooliyam niraivaettaுnumae(thampi, thangachchi) nee karththaraiyae mun vaiththu kalangaamal makilvudanaeontaiyum kuriththu kalangaamal piraananai arumaiyaay ennnnaamal – 2 makilvudan thodarnthu oti mutikkanum petta ooliyam niraivaettanum – 2ethirikal soolchchi seythaalum innal thunpangal ethu vaanthaalum – 2 kannnneerodum thaalmaiyodum Karththar panni seythu matiyanumae – 2kiraamam kiraamamaay sellanumae veedu veedaay nulaiyanumae – 2 kirupaiyin narseythi sollanumae janangal manam thirumpa alaikkanumae – 2

PowerPoint Presentation Slides for the song Ottathai Odi – ஓட்டத்தை ஓடி முடிக்கணும்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ottathai Odi – ஓட்டத்தை ஓடி முடிக்கணும் PPT
Ottathai Odi PPT

ஓடி முடிக்கணும் ஊழியம் கலங்காமல் Ottathai Odi ஓட்டத்தை நிறைவேற்றுணுமேதம்பி தங்கச்சி கர்த்தரையே முன் வைத்து மகிழ்வுடனேஒன்றையும் குறித்து பிராணனை அருமையாய் எண்ணாமல் மகிழ்வுடன் தமிழ்