Paava Mannippin
பாவமன்னிப்பின் நிச்சயத்தை
பெற்றுக் கொள்ள வேண்டும்
பரலோகத்தில் ஓர் இடம் நீ பெறவேண்டும்
இயேசு தருகிறார் இன்று தருகிறார்
அதற்காகத் தான் சிலுவையிலே
இரத்தம் சிந்தி விட்டார்
1. முதன்முதலாய் தேவனுக்கு உதந்தைத் தேடு
பின் எல்லாமே உனக்கு சேர்த்துத் தந்திடுவார்
2. நீ தேடும் நிம்மதி இயேசு தருகிறார்
நீ நாடும் விடுதலை அவரிடம் உண்டு
3. வருத்தப்பட்டு பாரங்கள் சுமக்கின்ற மகனே
நீ வருவாயா இயேசு இன்று வாழ்வு தந்திடுவார்
4. இரத்தம் சிந்துதல் இல்லாமல் பாவ மன்னிப்பில்லை
இயேசு ராஜா நாமமில்லாமல் இரட்சிப்பும் இல்லை
Paava Mannippin – பாவமன்னிப்பின் நிச்சயத்தை Lyrics in English
Paava Mannippin paavamannippin nichchayaththai pettaுk kolla vaenndum paralokaththil or idam nee peravaenndumYesu tharukiraar intu tharukiraar atharkaakath thaan siluvaiyilae iraththam sinthi vittar1. Muthanmuthalaay thaevanukku uthanthaith thaedu pin ellaamae unakku serththuth thanthiduvaar 2. Nee thaedum nimmathi Yesu tharukiraar nee naadum viduthalai avaridam unndu 3. Varuththappattu paarangal sumakkinta makanae nee varuvaayaa Yesu intu vaalvu thanthiduvaar 4. Iraththam sinthuthal illaamal paava mannippillai Yesu raajaa naamamillaamal iratchippum illai
PowerPoint Presentation Slides for the song Paava Mannippin – பாவமன்னிப்பின் நிச்சயத்தை
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Paava Mannippin – பாவமன்னிப்பின் நிச்சயத்தை PPT
Paava Mannippin PPT
Paava Mannippin – பாவமன்னிப்பின் நிச்சயத்தை Song Meaning
Paava Mannippin
The certainty of forgiveness
should be received
You must earn a place in heaven
Jesus gives and gives today
That's why on the cross
He shed blood
1. Seek God first
Then everything will be added to you
2. Jesus gives you the peace you seek
He has the freedom you seek
3. Sorrowful son
Will you come, Jesus will give life today
4. Without the shedding of blood there is no forgiveness of sins
There is no salvation without Jesus as King
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
தருகிறார் இயேசு இன்று இரத்தம் தந்திடுவார் Paava Mannippin பாவமன்னிப்பின் நிச்சயத்தை பெற்றுக் பரலோகத்தில் பெறவேண்டும்இயேசு அதற்காகத் சிலுவையிலே சிந்தி விட்டார் முதன்முதலாய் தேவனுக்கு உதந்தைத் தமிழ்
