ராஜா உம் பிரச்னனம் போதுமையா
எப்போதும் எனக்குப் போதுமையா
பிரசன்னம் பிரசன்னம் தேவ பிரசன்னம்
1. அதிகாலமே தேடுகிறேன்
ஆர்வமாய் நாடுகிறேன்
2. உலகமெல்லாம் மாயையையா
உம் அன்பொன்றே போதுமையா
3. இன்னும் உம்மை அறியணுமே
இன்னும் கிட்டி சேரணுமே
4. கரம் பிடித்த நாயகரே
கைவிடாத தூயவரே
5. ஆட்கொண்ட அதிசயமே
ஆறுதலே அடைக்கலமே
6. துதியினிலே வாழ்பவரே
துணையாளரே என் மணவாளரே
7. அநாதி தேவன் அடைக்கலமே
அவர் புயங்கள் ஆதாரமே
8. சகாயம் செய்யும் கேடகமே
மகிமை நிறை பட்டயமெ
9. சீர்படுத்தும் சிருஷ்டிகரே
ஸ்திரப்படுத்தும் துணையாளரே
Raja Um Prasannam – ராஜா உம் பிரசன்னம் Lyrics in English
Raajaa um pirachnanam pothumaiyaa eppothum enakkup pothumaiyaapirasannam pirasannam thaeva pirasannam1. Athikaalamae thaedukiraேn aarvamaay naadukiraேn 2. Ulakamellaam maayaiyaiyaa um anponte pothumaiyaa 3. Innum ummai ariyanumae innum kitti seranumae 4. Karam pitiththa naayakarae kaividaatha thooyavarae 5. Aatkonnda athisayamae aaraுthalae ataikkalamae 6. Thuthiyinilae vaalpavarae thunnaiyaalarae en manavaalarae 7. Anaathi Dhevan ataikkalamae avar puyangal aathaaramae 8. Sakaayam seyyum kaedakamae makimai nirai pattayame 9. Seerpaduththum sirushtikarae sthirappaduththum thunnaiyaalarae
PowerPoint Presentation Slides for the song Raja Um Prasannam – ராஜா உம் பிரசன்னம்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Raja Um Prasannam – ராஜா உம் பிரச்னனம் போதுமையா PPT
Raja Um Prasannam PPT
Raja Um Prasannam – ராஜா உம் பிரசன்னம் Song Meaning
King, is your problem enough?
Is it ever enough for me?
Prasannam Prasannam Deva Prasannam
1. Looking for a long time
Looking forward to it
2. Is the world an illusion?
Is your love enough?
3. Still need to know you
Get more
4. Hero holding hands
Pure One who does not give up
5. The wonder of possession
Comfort is refuge
6. He who dwells in praise
Companion is my bride
7. Eternal God is the refuge
He is the source of myths
8. A shield of help
Sword of glory
9. Creator of the Reformer
A stabilizing companion
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
உம் போதுமையா பிரசன்னம் அடைக்கலமே துணையாளரே ராஜா பிரச்னனம் எப்போதும் எனக்குப் போதுமையாபிரசன்னம் தேவ அதிகாலமே தேடுகிறேன் ஆர்வமாய் நாடுகிறேன் உலகமெல்லாம் மாயையையா அன்பொன்றே தமிழ்
