Full Screen ?
 

Rettham Sinthineer - இரத்தம் சிந்தினீர் இரத்தம் சிந்தினீர்

Rettham Sinthineer
இரத்தம் சிந்தினீர் இரத்தம் சிந்தினீர்
கல்வாரி சிலுவையில் இரத்தம் சிந்தினீர்
இரத்தம் சிந்தினீர் இரத்தம் சிந்தினீர்
எனக்காக தானே இரத்தம் சிந்தினீர்

அடிக்கப்பட்டீர் பாடு பட்டீர்
எனக்காக தானே இரத்தம் சிந்தினீர்

நொறுக்கப்பட்டீர் காயப்பட்டீர்
எனக்காக தானே இரத்தம் சிந்தினீர்

பாவம் சுமாந்தீர் சாபம் சுமந்தீர்
எனக்காக தானே இரத்தம் சிந்தினீர்

Rettham Sinthineer – இரத்தம் சிந்தினீர் Lyrics in English

Rettham Sinthineer iraththam sinthineer iraththam sinthineer kalvaari siluvaiyil iraththam sinthineer iraththam sinthineer iraththam sinthineer enakkaaka thaanae iraththam sinthineeratikkappattir paadu pattir enakkaaka thaanae iraththam sinthineernoraுkkappattir kaayappattir enakkaaka thaanae iraththam sinthineerpaavam sumaantheer saapam sumantheer enakkaaka thaanae iraththam sinthineer

PowerPoint Presentation Slides for the song Rettham Sinthineer – இரத்தம் சிந்தினீர்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Rettham Sinthineer – இரத்தம் சிந்தினீர் இரத்தம் சிந்தினீர் PPT
Rettham Sinthineer PPT

இரத்தம் சிந்தினீர் எனக்காக தானே Rettham Sinthineer கல்வாரி சிலுவையில் சிந்தினீர்அடிக்கப்பட்டீர் பாடு பட்டீர் சிந்தினீர்நொறுக்கப்பட்டீர் காயப்பட்டீர் சிந்தினீர்பாவம் சுமாந்தீர் சாபம் சுமந்தீர் தமிழ்