Full Screen ?
 

Seer Yesu Nathanukku - சீர் இயேசு நாதனுக்கு ஜெயமங்களம் ஆதி

Seer Yesu Nathanukku

சீர் இயேசு நாதனுக்கு ஜெயமங்களம் ஆதி
திரியேக நாதனுக்கு சுபமங்களம்

பாரேறு நீதனுக்கு பரம பொற்பாதனுக்கு
நேரேறு போதனுக்கு நித்திய சங்கீதனுக்கு – சீர் இயேசு

ஆதி சரு வேசனுக்கு ஈசனுக்கு மங்களம்
அகிலப் பிரகாசனுக்கு நேசனுக்கு மங்களம்
நீதிபரன் பாலனுக்கு நித்திய குணாளனுக்கு
ஓதும் அனுகூலனுக்கு உயர் மனுவேலனுக்கு – சீர் இயேசு

மானாபி மானனுக்கு வானனுக்கு மங்களம்
வளர் கலைக் கியானனுக்கு ஞானனுக்கு மங்களம்
கானான் நல நேயனுக்குக் கன்னி மரிசெயனுக்கு
கோனார் சகாயனுக்கு கூறு பெத்த லேயனுக்கு – சீர் இயேசு

பத்து லட்ச ணத்தனுக்குச் சுத்தனுக்கு மங்களம்
பரம பதத்தனுக்கு நித்தனுக்கு மங்களம்
சத்திய விஸ்தாரனுக்குச் சருவாதி காரனுக்கு
பத்தர் உபகாரனுக்குப் பரம குமாரனுக்கு – சீர் இயேசு

Seer Yesu Nathanukku – சீர் இயேசு நாதனுக்கு Lyrics in English

Seer Yesu Nathanukkuseer Yesu naathanukku jeyamangalam aathi thiriyaeka naathanukku supamangalampaaraeraு neethanukku parama porpaathanukku naeraeraு pothanukku niththiya sangaீthanukku – seer Yesuaathi saru vaesanukku eesanukku mangalam akilap pirakaasanukku naesanukku mangalam neethiparan paalanukku niththiya kunnaalanukku othum anukoolanukku uyar manuvaelanukku – seer Yesumaanaapi maananukku vaananukku mangalam valar kalaik kiyaananukku njaananukku mangalam kaanaan nala naeyanukkuk kanni mariseyanukku konaar sakaayanukku kooraு peththa laeyanukku – seer Yesupaththu latcha naththanukkuch suththanukku mangalam parama pathaththanukku niththanukku mangalam saththiya visthaaranukkuch saruvaathi kaaranukku paththar upakaaranukkup parama kumaaranukku – seer Yesu

PowerPoint Presentation Slides for the song Seer Yesu Nathanukku – சீர் இயேசு நாதனுக்கு

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Seer Yesu Nathanukku – சீர் இயேசு நாதனுக்கு ஜெயமங்களம் ஆதி PPT
Seer Yesu Nathanukku PPT

மங்களம் சீர் பரம இயேசு நாதனுக்கு நித்திய Seer Yesu Nathanukkuசீர் ஜெயமங்களம் ஆதி திரியேக சுபமங்களம்பாரேறு நீதனுக்கு பொற்பாதனுக்கு நேரேறு போதனுக்கு சங்கீதனுக்கு தமிழ்