Thanthaiyum Thayum
தந்தையும் தாயும் ஆன நல்லவரே இறைவா
பிள்ளைகள் கூடி வந்தோம்
எந்த இனம் என்ன குலம் என்று யாம் அறியோம் தந்தாய்
பிள்ளைகள் ஆகி நின்றோம்
இங்கு வாரும் வல்லமையோடு வரங்களைத் தாரும்
எங்கள் பூமி புதுமை காணும் மனிதம் உயர்வு பெறும்
எங்களுக்கு தீமை செய்தோர்களை
மன்னிக்கும் மனம் வளர்த்தோம்
அன்புடன் அரவணைத்தோம்
அனுதின உணவை எங்களுக்கு என்றும்
உறுதி செய்தருளும் வறுமை நீங்க செய்யும்
இங்கு வாரும் வல்லமையோடு வரங்களைத் தாரும்
எங்கள் பூமி புதுமை காணும் மனிதம் உயர்வு பெறும்
உன்னததத்தில் உம் மகிமை ஆள்வது போல்
இங்கும் எங்கும் எங்கிலும் உம் அரசே
எம் இறைவா இவ்வுலகில் காணும் நாள் வருக
வல்லவரே தலைவா சந்நிதி சரணடைந்தோம்
நல்லவரே இறைவா வாழ்வு தந்திடுவீர்
வல்லவரே தலைவா மன்னிக்கும் மனம் தருவீர்
பிள்ளைகள் கூடி வந்தோம்
Thanthaiyum Thayum – தந்தையும் தாயும் ஆன Lyrics in English
Thanthaiyum Thayum thanthaiyum thaayum aana nallavarae iraivaa pillaikal kooti vanthom entha inam enna kulam entu yaam ariyom thanthaay pillaikal aaki nintom ingu vaarum vallamaiyodu varangalaith thaarum engal poomi puthumai kaanum manitham uyarvu peraுmengalukku theemai seythorkalai mannikkum manam valarththom anpudan aravannaiththomanuthina unavai engalukku entum uraுthi seytharulum varaுmai neenga seyyum ingu vaarum vallamaiyodu varangalaith thaarum engal poomi puthumai kaanum manitham uyarvu peraுmunnathathaththil um makimai aalvathu pol ingum engum engilum um arase em iraivaa ivvulakil kaanum naal varuka vallavarae thalaivaa sannithi saranatainthom nallavarae iraivaa vaalvu thanthiduveer vallavarae thalaivaa mannikkum manam tharuveer pillaikal kooti vanthom
PowerPoint Presentation Slides for the song Thanthaiyum Thayum – தந்தையும் தாயும் ஆன
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thanthaiyum Thayum – தந்தையும் தாயும் ஆன நல்லவரே இறைவா PPT
Thanthaiyum Thayum PPT
Thanthaiyum Thayum – தந்தையும் தாயும் ஆன Song Meaning
Thanthaiyum Thayum
O Lord, who is the good father and mother
The children gathered
You let us know which race and which clan
We became children
Come here and give boons with power
Our earth will be renewed and man will rise
Those who have harmed us
We have developed a forgiving heart
We hugged with love
Give us our daily food
Affirmation will eradicate poverty
Come here and give boons with power
Our earth will be renewed and man will rise
As your glory reigns in the sublime
Here and everywhere is your kingdom
May the day of our Lord be seen in this world
We have surrendered to the presence of Vallavara Thalaiva
Good Lord, give life
Mighty leader, give me a forgiving heart
The children gathered
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
இறைவா பிள்ளைகள் காணும் நல்லவரே கூடி வந்தோம் வாரும் வல்லமையோடு வரங்களைத் தாரும் எங்கள் பூமி புதுமை மனிதம் உயர்வு மன்னிக்கும் மனம் உம் வல்லவரே தமிழ்
