Full Screen ?
 

Thuthipaen Yesuvin Patham - துதிப்பேன் இயேசுவின் பாதம் துதிக்கப் பெறுமற்புதரானதால்

Thuthipaen Yesuvin Patham
1. துதிப்பேன் இயேசுவின் பாதம் துதிக்கப் பெறுமற்புதரானதால்
வணங்குவேன் வணங்குவேன் வணங்குவேனவர் பாதம் வீழ்ந்து நான் – துதி

2. பேயின் தலை மிதித்தவர் நோயின் பெலனழித்தவர்
போற்றுவேன் போற்றுவேன் போற்றுவேனேசு தேவசுதனை – துதி

3. வானம் பூமியுமடங்க வல்ல அற்புதரானதால்
அற்புதர், அற்புதர், அற்புதர், அவர் நாமமே அதைத் – துதி

4. ஜே! ஜே! ஜெயக்குமாரனும் ஜெயம்பெற்று விளங்கினார்
ஜொலிப்பாரே, ஜொலிப்பாரெ, ஜொலிப்பாரே அவர் தாசர் என்றைக்கும் – துதி

5. தூதர் கூட்டங்கள் போற்றும் தூய சுந்தரராமிவர்
மகத்துவமே, மகத்துவமே, மகத்துவமே அவர் ராஜ்யமென்றைக்கும் – துதி

6. செல்வேன் இயேசுவின் பாதம் சொல்வேன் உள்ளத்தின் பாரம்
மகிழுவேன், மகிழுவேன், மகிழுவேன், அவர் வார்த்தையிலென்றும் – துதி

Thuthipaen Yesuvin Patham – துதிப்பேன் இயேசுவின் பாதம் Lyrics in English

Thuthipaen Yesuvin Patham 1. Thuthippaen Yesuvin paatham thuthikkap peraுmarputharaanathaal vananguvaen vananguvaen vananguvaenavar paatham veelnthu naan – thuthi2. Paeyin thalai mithiththavar Nnoyin pelanaliththavar pottaுvaen pottaுvaen pottaுvaenaesu thaevasuthanai – thuthi3. Vaanam poomiyumadanga valla arputharaanathaal arputhar, arputhar, arputhar, avar naamamae athaith – thuthi4. Jae! Jae! Jeyakkumaaranum jeyampettaு vilanginaar jolippaarae, jolippaare, jolippaarae avar thaasar entaikkum – thuthi5. Thoothar koottangal pottaுm thooya sunthararaamivar makaththuvamae, makaththuvamae, makaththuvamae avar raajyamentaikkum – thuthi6. Selvaen Yesuvin paatham solvaen ullaththin paaram makiluvaen, makiluvaen, makiluvaen, avar vaarththaiyilentum – thuthi

PowerPoint Presentation Slides for the song Thuthipaen Yesuvin Patham – துதிப்பேன் இயேசுவின் பாதம்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thuthipaen Yesuvin Patham – துதிப்பேன் இயேசுவின் பாதம் துதிக்கப் பெறுமற்புதரானதால் PPT
Thuthipaen Yesuvin Patham PPT

துதி பாதம் அற்புதர் மகத்துவமே மகிழுவேன் இயேசுவின் வணங்குவேன் போற்றுவேன் ஜே ஜொலிப்பாரே Thuthipaen Yesuvin Patham துதிப்பேன் துதிக்கப் பெறுமற்புதரானதால் வணங்குவேனவர் வீழ்ந்து தமிழ்