Yennappa Seiyanum Naan
என்னப்பா செய்யணும் நான்
சொல்லுங்கப்பா செஞ்சுடறேன்
இயேசப்பா இயேசப்பா-என்னப்பா
1. உங்க ஆசை தான் எனது ஆசை
உங்க விருப்பம்தான் எனது விருப்பமே
2. உங்க ஏக்கங்கதான் எனது ஏக்கம்
உங்க எண்ணந்தான் எனது எண்ணமையா
3. இனிஒரு வாழ்வு இல்லை நீங்க இல்லாம
உங்க பாதம்தான் எனது தஞ்சமையா
4. எத்தனை இடர் வரட்டும்
அது என்னை பிரிக்காது
உமக்காய் ஓடிடுவேன்
உற்சாகமாய் உழைத்திடுவேன்
Yennappa Seiyanum Naan – என்னப்பா செய்யணும் நான் Lyrics in English
Yennappa Seiyanum Naan ennappaa seyyanum naan sollungappaa senjudaraேn iyaesappaa iyaesappaa-ennappaa1. Unga aasai thaan enathu aasai unga viruppamthaan enathu viruppamae 2. Unga aekkangathaan enathu aekkam unga ennnanthaan enathu ennnamaiyaa 3. Inioru vaalvu illai neenga illaama unga paathamthaan enathu thanjamaiyaa 4. Eththanai idar varattum athu ennai pirikkaathu umakkaay odiduvaen ursaakamaay ulaiththiduvaen
PowerPoint Presentation Slides for the song Yennappa Seiyanum Naan – என்னப்பா செய்யணும் நான்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yennappa Seiyanum Naan – என்னப்பா செய்யணும் நான் PPT
Yennappa Seiyanum Naan PPT
Yennappa Seiyanum Naan – என்னப்பா செய்யணும் நான் Song Meaning
Yennappa Seiyanum Naan
What should I do?
Tell me, I'm sorry
Jeezappa Jeezappa-What is it?
1. Your desire is my desire
Your wish is my wish
2. Your longing is my longing
Is your intention my intention?
3. There is no life without you
Your feet are my refuge
4. No matter the risk
It won't tear me apart
I will run to you
I will work enthusiastically
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
உங்க எனது ஆசை Yennappa Seiyanum Naan என்னப்பா செய்யணும் சொல்லுங்கப்பா செஞ்சுடறேன் இயேசப்பா இயேசப்பாஎன்னப்பா விருப்பம்தான் விருப்பமே ஏக்கங்கதான் ஏக்கம் எண்ணந்தான் எண்ணமையா இனிஒரு தமிழ்
