Yesu Rajanin Thiruvadikku
இயேசு ராஜனின் திருவடிக்கு
சரணம் சரணம் சரணம்
ஆத்ம நாதரின் மலரடிக்கு
சரணம் சரணம் சரணம்
1. பார் போற்றும் தூய தூய தேவனே
மெய் ராஜாவே எங்கள் நாதனே
பயம் நீக்கும் துணையாவுமானிரே
2. இளைபாறுதல் தரும் தேவனே
இன்னல் துன்பம் நீக்கும் அருள் நாதனே
ஏழை என்னை ஆற்றித் தேற்றி காப்பீரே
3. பலவீனம் யாவும் போக்கும் வல்லோரே
பெலனீந்து வலக்கரம் பிடிப்பீரே
ஆவி ஆத்மா சரீரத்தை படைக்கிறேன்
4. உந்தன் சித்தம் செய்ய அருள் தருமே
எந்தன் சித்தம் யாவும் என்றும் ஒழிப்பீரே
சொந்தமாக ஏற்று என்னை ஆட்கொள்ளும்
5. அல்லேலுயா பாடி வந்து துதிப்பேன்
மனதார உம்மை என்றும் போற்றுவேன்
அல்லேலுயா அல்லேலுயா ஆமென்
Yesu Rajanin Thiruvadikku – இயேசு ராஜனின் திருவடிக்கு Lyrics in English
Yesu Rajanin ThiruvadikkuYesu raajanin thiruvatikku saranam saranam saranam aathma naatharin malaratikku saranam saranam saranam1. Paar pottaுm thooya thooya thaevanae mey raajaavae engal naathanae payam neekkum thunnaiyaavumaanirae2. Ilaipaaraுthal tharum thaevanae innal thunpam neekkum arul naathanae aelai ennai aattith thaetti kaappeerae3. Palaveenam yaavum pokkum vallorae pelaneenthu valakkaram pitippeerae aavi aathmaa sareeraththai pataikkiraேn4. Unthan siththam seyya arul tharumae enthan siththam yaavum entum olippeerae sonthamaaka aettaு ennai aatkollum5. Allaeluyaa paati vanthu thuthippaen manathaara ummai entum pottaுvaen allaeluyaa allaeluyaa Amen
PowerPoint Presentation Slides for the song Yesu Rajanin Thiruvadikku – இயேசு ராஜனின் திருவடிக்கு
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesu Rajanin Thiruvadikku – இயேசு ராஜனின் திருவடிக்கு PPT
Yesu Rajanin Thiruvadikku PPT
Yesu Rajanin Thiruvadikku – இயேசு ராஜனின் திருவடிக்கு Song Meaning
Yesu Rajanin Thiruvadikku
To Jesus Rajan's Thiruvadi
stanza stanza stanza
Under the flower of Atma Nather
stanza stanza stanza
1. Behold the pure and pure God of praise
The real king is our Nathan
O friend who removes fear
2. God of rest
You are the grace that removes suffering
Please protect me poor
3. Those who overcome all weakness
Get strong and take the right hand
Spirit creates body
4. Give grace to do your will
Whosoever's desire you destroy forever
Own and take possession of me
5. I will sing hallelujah and praise
I will cherish you forever
Hallelujah Hallelujah Amen
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
சரணம் அல்லேலுயா தூய தேவனே நாதனே நீக்கும் அருள் என்னை யாவும் சித்தம் Yesu Rajanin Thiruvadikkuஇயேசு ராஜனின் திருவடிக்கு ஆத்ம நாதரின் மலரடிக்கு பார் தமிழ்
