Full Screen ?
 

Yesuve Ummai Pola – இயேசுவே உம்மைப் போல

Yesuve Ummai Pola
இயேசுவே உம்மைப் போல
நல்ல தெய்வம் இல்லையே
இயேசுவே உம்மைப் போல
வல்ல தெய்வம் இல்லையே – 2

1. உம்மைப் போல் என்னைக் காத்திட ஒருவரில்லை
உம்மைப் போல் என்னை தாங்கிட யாருமில்லை
நீர்தான் என் துணையாளரே
நீர்தான் என் மணவாளரே – 2

2. உம்மைப் போல் என்னை நடத்திட ஒருவரில்லை
உம்மைப் போல் என்னைத் தேற்றிட யாருமில்லை
நீர்தான் என் நல்மேய்ப்பரே
நீர்தான் என் எஜமானரே – 2

3. உம்மைப் போல் என்னை நேசிக்க ஒருவரில்லை
உம்மைப் போல் என்னை அணைத்திட யாருமில்லை
நீர்தான் என் நல்நேசரே
நீர்தான் என் நல்நண்பரே – 2

Yesuve Ummai Pola – இயேசுவே உம்மைப் போல Lyrics in English

Yesuve Ummai Pola Yesuvae ummaip pola nalla theyvam illaiyae Yesuvae ummaip pola valla theyvam illaiyae – 21. Ummaip pol ennaik kaaththida oruvarillai ummaip pol ennai thaangida yaarumillai neerthaan en thunnaiyaalarae neerthaan en manavaalarae – 22. Ummaip pol ennai nadaththida oruvarillai ummaip pol ennaith thaettida yaarumillai neerthaan en nalmaeypparae neerthaan en ejamaanarae – 23. Ummaip pol ennai naesikka oruvarillai ummaip pol ennai annaiththida yaarumillai neerthaan en nalnaesarae neerthaan en nalnannparae – 2

PowerPoint Presentation Slides for the song Yesuve Ummai Pola – இயேசுவே உம்மைப் போல

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesuve Ummai Pola – இயேசுவே உம்மைப் போல PPT
Yesuve Ummai Polaஇயேசுவே உம்மைப் போல PPT

உம்மைப் நீர்தான் என்னை ஒருவரில்லை யாருமில்லை இயேசுவே தெய்வம் இல்லையே Yesuve Ummai Pola நல்ல வல்ல என்னைக் காத்திட தாங்கிட துணையாளரே மணவாளரே தமிழ்