1 நாளாகமம் 12

1 Chronicles 12:19 in Tamil

தமிழ்

1 நாளாகமம் 12:19
சவுலின்மேல் யுத்தம்பண்ணப்போகிற பெலிஸ்தருடனேகூடத் தாவீது வருகிறபோது, மனாசேயிலும் சிலர் அவன் பட்சமாய்ச் சேர்ந்தார்கள்; பெலிஸ்தரின் பிரபுக்கள் யோசனைபண்ணி, அவன் நம்முடைய தலைகளுக்கு மோசமாய்த் தன் ஆண்டவனாகிய சவுலின் பட்சமாய்ப் போவான் என்று அவனை அனுப்பிவிட்டார்கள்: அதனால் அவர்கள் இவர்களுக்கு உதவிசெய்யவில்லை.

Tamil Indian Revised Version
சவுலின்மேல் யுத்தம்செய்யப்போகிற பெலிஸ்தர்களுடனே தாவீது வருகிறபோது, மனாசேயிலும் சிலர் அவனுக்கு ஆதரவாகச் சேர்ந்தார்கள்; பெலிஸ்தர்களின் பிரபுக்கள் யோசனைசெய்து, அவன் நம்முடைய தலைகளுக்கு மோசமாகத் தன்னுடைய ஆண்டவனாகிய சவுலிற்கு ஆதரவாகப் போவான் என்று அவனை அனுப்பிவிட்டார்கள்; அதனால் அவர்கள் இவர்களுக்கு உதவி செய்யவில்லை.

Tamil Easy Reading Version
மனாசேயின் கோத்திரத்தில் உள்ள சிலர் தாவீதோடு சேர்ந்துகொண்டனர். அவன் பெலிஸ்தர்களோடு சேர்ந்துகொண்டு சவுலுக்கு எதிராகச் சண்டை செய்யப் போனபோது மனாசே கோத்திரத்தினர் அவனோடு சேர்ந்தனர். ஆனால், தாவீதும் அவனது ஆட்களும் உண்மையில் பெலிஸ்தர்களுக்கு உதவி செய்யவில்லை. பெலிஸ்திய தலைவர்கள் தாவீது தமக்கு உதவுவதாகப் பேசிக்கொண்டனர். ஆனால், பிறகு அவனை அனுப்பிவிட முடிவு செய்தனர். இராஜாக்கள், “தாவீது தனது எஜமான் சவுலோடு போய் சேர்ந்துகொண்டால் பிறகு நமது தலைகள் அறுபடும்” என்றனர்.

Thiru Viviliam
தாவீது, பெலிஸ்தியரோடு சேர்ந்து சவுலுக்கு எதிராகப் போரிடச் செல்கையில், மனாசேயருள் சிலர் அவரோடு சேர்ந்து கொண்டனர். பெலிஸ்தியத் தலைவர்கள் தங்களுக்குள் ஆலோசனை செய்து, தாவிது தன் தலைவன் சவுலோடு சேர்ந்து கொண்டால், நம் தலை உருளும், என்று சொல்லி அவர் உதவி பெறாமல் அவரை அனுப்பிவிட்டார்கள்.

Other Title
மனாசே குல ஆதரவாளர்

Roman Transliteration
Savulinmael yuththampannnappokira pelistharudanaekoodath David varukirapothu, manaaseyilum silar avan patchamaaych sernthaarkal; pelistharin pirapukkal yosanaipannnni, avan nammutaiya thalaikalukku mosamaayth than aanndavanaakiya savulin patchamaayp povaan entu avanai anuppivittarkal: athanaal avarkal ivarkalukku uthaviseyyavillai.

1 Chronicles 12:19 in Other Translations

King James Version (KJV)
And there fell some of Manasseh to David, when he came with the Philistines against Saul to battle: but they helped them not: for the lords of the Philistines upon advisement sent him away, saying, He will fall to his master Saul to the jeopardy of our heads.

American Standard Version (ASV)
Of Manasseh also there fell away some to David, when he came with the Philistines against Saul to battle: but they helped them not; for the lords of the Philistines upon advisement sent him away, saying, He will fall away to his master Saul to the jeopardy of our heads.

Bible in Basic English (BBE)
And some of the men of Manasseh came over to David, when he went with the Philistines to the war against Saul, but he gave them no help: for the lords of the Philistines, after discussion, sent him away, saying, He will go back to his master Saul, at the price of our lives.

Darby English Bible (DBY)
And there fell some of Manasseh to David, when he came with the Philistines against Saul to battle: but they helped them not; for the lords of the Philistines upon deliberation sent him away, saying, He will fall to his master Saul at the peril of our heads.

Webster's Bible (WBT)
And there fell some of Manasseh to David, when he came with the Philistines against Saul to battle: but they helped them not: for the lords of the Philistines upon advisement sent him away, saying, He will fall to his master Saul to the jeopardy of our heads.

World English Bible (WEB)
Of Manasseh also there fell away some to David, when he came with the Philistines against Saul to battle: but they didn't help them; for the lords of the Philistines sent him away after consultation, saying, He will fall away to his master Saul to the jeopardy of our heads.

Young's Literal Translation (YLT)
And of Manasseh there have fallen unto David in his coming with the Philistines against Israel to battle -- and they helped them not, for by counsel the princes of the Philistines sent him away, saying, `With our heads he doth fall unto his master Saul.' --

1 நாளாகமம் 1 Chronicles 12:19

சவுலின்மேல் யுத்தம்பண்ணப்போகிற பெலிஸ்தருடனேகூடத் தாவீது வருகிறபோது, மனாசேயிலும் சிலர் அவன் பட்சமாய்ச் சேர்ந்தார்கள்; பெலிஸ்தரின் பிரபுக்கள் யோசனைபண்ணி, அவன் நம்முடைய தலைகளுக்கு மோசமாய்த் தன் ஆண்டவனாகிய சவுலின் பட்சமாய்ப் போவான் என்று அவனை அனுப்பிவிட்டார்கள்: அதனால் அவர்கள் இவர்களுக்கு உதவிசெய்யவில்லை.

And there fell some of Manasseh to David, when he came with the Philistines against Saul to battle: but they helped them not: for the lords of the Philistines upon advisement sent him away, saying, He will fall to his master Saul to the jeopardy of our heads.

of Manasseh וּמִֽמְּנַשֶּׁ֞ה mĕnašše meh-na-SHEH
And there fell נָֽפְל֣וּ nāpal na-FAHL
to עַל ʿal al
David, דָּוִ֗יד dāwid da-VEED
when he came בְּבֹא֨וֹ bôʾ boh
with עִם ʿim eem
the Philistines פְּלִשְׁתִּ֧ים pĕlištî peh-leesh-TEE
against עַל ʿal al
Saul שָׁא֛וּל šāʾûl sha-OOL
to battle: לַמִּלְחָמָ֖ה milḥāmâ meel-ha-MA
them not: וְלֹ֣א lōʾ loh
but they helped עֲזָרֻ֑ם ʿāzar ah-ZAHR
for כִּ֣י kee
upon advisement בְעֵצָ֗ה ʿēṣâ ay-TSA
sent שִׁלְּחֻ֜הוּ šālaḥ sha-LAHK
the lords סַרְנֵ֤י seren seh-REN
of the Philistines פְלִשְׁתִּים֙ pĕlištî peh-leesh-TEE
him away, saying, לֵאמֹ֔ר ʾāmar ah-MAHR
to our heads. בְּרָאשֵׁ֕ינוּ rōš rohsh
He will fall יִפּ֖וֹל nāpal na-FAHL
to אֶל ʾēl ale
his master אֲדֹנָ֥יו ʾādôn ah-DONE
Saul שָׁאֽוּל׃ šāʾûl sha-OOL

Read Full Chapter : 1 Chronicles 12