1 நாளாகமம் 6
1 Chronicles 6:22 in Tamil
1 நாளாகமம் 6:22
கோகாத்தின் குமாரரில் ஒருவன் அம்மினதாப், இவன் குமாரன் கோராகு, இவன் குமாரன் ஆசீர்.
Tamil Indian Revised Version
கோகாத்தின் மகன்களில் ஒருவன் அம்மினதாப், இவனுடைய மகன் கோராகு; இவனுடைய மகன் ஆசீர்.
Tamil Easy Reading Version
இது கோகாத்தின் சந்ததியினரின் விபரம்: கோகாத்தின் மகன் அம்மினதாப், அம்மினதாபின் மகன் கோராகு, கோராகுவின் மகன் ஆசீர்.
Thiru Viviliam
கோகாத்தின் புதல்வர்: அம்மினதாபு; அவர் மகன் கோராகு; அவர் மகன் அசீர்;
Roman Transliteration
Kokaaththin kumaararil oruvan amminathaap, ivan kumaaran koraaku, ivan kumaaran aaseer.
1 Chronicles 6:22 in Other Translations
King James Version (KJV)
The sons of Kohath; Amminadab his son, Korah his son, Assir his son,
American Standard Version (ASV)
The sons of Kohath: Amminadab his son, Korah his son, Assir his son,
Bible in Basic English (BBE)
The sons of Kohath: Amminadab his son, Korah his son, Assir his son,
Darby English Bible (DBY)
The sons of Kohath: Amminadab his son, Korah his son, Assir his son,
Webster's Bible (WBT)
The sons of Kohath; Amminadab his son, Korah his son, Assir his son,
World English Bible (WEB)
The sons of Kohath: Amminadab his son, Korah his son, Assir his son,
Young's Literal Translation (YLT)
Sons of Kohath: Amminadab his son, Korah his son, Assir his son,
1 நாளாகமம் 1 Chronicles 6:22
கோகாத்தின் குமாரரில் ஒருவன் அம்மினதாப், இவன் குமாரன் கோராகு, இவன் குமாரன் ஆசீர்.
The sons of Kohath; Amminadab his son, Korah his son, Assir his son,Read Full Chapter : 1 Chronicles 6