1 நாளாகமம் 6

1 Chronicles 6:72 in Tamil

தமிழ்

1 நாளாகமம் 6:72
இசக்கார் கோத்திரத்திலே கேதேசும் அதின் வெளிநிலங்களும், தாபிராத்தும் அதின் வெளிநிலங்களும்,

Tamil Indian Revised Version
இசக்கார் கோத்திரத்திலே கேதேசும் அதின் வெளிநிலங்களும், தாபராத்தும் அதின் வெளிநிலங்களும்,

Tamil Easy Reading Version
கெர்சோம் கோத்திரத்தினர் கேதேஸ், தாபி ராத், ராமோத், ஆனேம் ஆகிய நகரங்களையும் அவற்றின் சுற்றுப்புறத்தில் உள்ள நிலங்களையும் பெற்றனர். இவை இசக்கார் கோத்திரத்தினருக்குரியவை.

Thiru Viviliam
இசக்கார் குலத்திலிருந்து கிடைத்தவை; கெதேசு, அதன் மேய்ச்சல் நிலங்கள்; தபராத்து, அதன் மேய்ச்சல் நிலங்கள்.

Roman Transliteration
Isakkaar koththiraththilae kaethaesum athin velinilangalum, thaapiraaththum athin velinilangalum,

1 Chronicles 6:72 in Other Translations

King James Version (KJV)
And out of the tribe of Issachar; Kedesh with her suburbs, Daberath with her suburbs,

American Standard Version (ASV)
and out of the tribe of Issachar, Kedesh with its suburbs, Daberath with its suburbs,

Bible in Basic English (BBE)
And out of the tribe of Issachar, Kedesh with its outskirts, and Daberath with its outskirts,

Darby English Bible (DBY)
and out of the tribe of Issachar: Kedesh and its suburbs, Dobrath and its suburbs,

Webster's Bible (WBT)
And out of the tribe of Issachar; Kedesh with its suburbs, Daberath with its suburbs,

World English Bible (WEB)
and out of the tribe of Issachar, Kedesh with its suburbs, Daberath with its suburbs,

Young's Literal Translation (YLT)
and from the tribe of Issachar; Kedesh and its suburbs, Daberath and its suburbs,

1 நாளாகமம் 1 Chronicles 6:72

இசக்கார் கோத்திரத்திலே கேதேசும் அதின் வெளிநிலங்களும், தாபிராத்தும் அதின் வெளிநிலங்களும்,

And out of the tribe of Issachar; Kedesh with her suburbs, Daberath with her suburbs,

And out of the tribe וּמִמַּטֵּ֣ה maṭṭe ma-TEH
of Issachar; יִשָׂשכָ֔ר yiśśokār yee-soh-HAHR
אֶת ʾēt ate
Kedesh קֶ֖דֶשׁ qedeš keh-DESH
וְאֶת ʾēt ate
with her suburbs, מִגְרָשֶׁ֑יהָ migroš meeɡ-ROHSH
אֶת ʾēt ate
Daberath דָּֽבְרַ֖ת dăbrat duv-RAHT
וְאֶת ʾēt ate
with her suburbs, מִגְרָשֶֽׁיהָ׃ migroš meeɡ-ROHSH



Read Full Chapter : 1 Chronicles 6