1இசக்காருடைய குமாரர், தோலா, பூவா, யசுப், சிம்ரோன் என்னும் நாலுபேர்.Now the sons of Issachar were, Tola, and Puah, Jashub, and Shimrom, four.
2தோலாவின் குமாரர், ஊசி, ரெப்பாயா, யெரியேல், யக்மாயி, இப்சாம், சாமுவேல் என்பவர்கள்; தோலாவுக்குப் பிறந்த இவர்கள் தங்கள் பிதாக்கள் வம்சத்தலைவரும் தங்கள் சந்ததிகளிலே பராக்கிரமசாலிகளுமாயிருந்தார்கள்; தாவீதின் நாட்களில் அவர்கள் தொகை இருபதினாயிரத்து அறுநூறுபேராயிருந்தது.And the sons of Tola; Uzzi, and Rephaiah, and Jeriel, and Jahmai, and Jibsam, and Shemuel, heads of their father's house, to wit, of Tola: they were valiant men of might in their generations; whose number was in the days of David two and twenty thousand and six hundred.
3ஊசியின் குமாரரில் ஒருவன் இஸ்ரகியா; இஸ்ரகியாவின் குமாரர், மிகாயேல், ஒபதியா, யோவேல், இஷியா என்பவர்கள்; இவர்கள் ஐந்துபேரும் தலைவராயிருந்தார்கள்.And the sons of Uzzi; Izrahiah: and the sons of Izrahiah; Michael, and Obadiah, and Joel, Ishiah, five: all of them chief men.
4அவர்கள் பிதாக்கள் வம்சத்தாரானவர்கள் சந்ததிகளில் யுத்தமனுஷரான கூட்டங்கள் முப்பத்தாறாயிரம்பேர் அவர்களோடிருந்தார்கள்; அவர்களுக்கு அநேகம் பெண்ஜாதிகளும் பிள்ளைகளும் இருந்தார்கள்.And with them, by their generations, after the house of their fathers, were bands of soldiers for war, six and thirty thousand men: for they had many wives and sons.
5இசக்காருடைய மற்ற எல்லா வம்சங்களிலும் அவர்களுக்குச் சகோதரரான பராக்கிரமசாலிகள் தங்கள் வம்ச அட்டவணைகளின்படியெல்லாம் எண்பத்தேழாயிரம்பேராயிருந்தார்கள்.And their brethren among all the families of Issachar were valiant men of might, reckoned in all by their genealogies fourscore and seven thousand.
6பென்யமீன் குமாரர், பேலா, பெகேர், யெதியாயேல் என்னும் மூன்றுபேர்.The sons of Benjamin; Bela, and Becher, and Jediael, three.
7பேலாவின் குமாரர், எஸ்போன், ஊசி, ஊசியேல், யெரிமோத், இரி என்பவர்கள்; இவர்கள் தங்கள் பிதாக்களின் வம்சத்தில் பராக்கிரமசாலிகளான ஐந்து தலைவராயிருந்தார்கள்; இவர்கள் வம்ச அட்டவணைக்குள்ளானவர்கள் இருபத்தீராயிரத்து முப்பத்துநாலுபேர்.And the sons of Bela; Ezbon, and Uzzi, and Uzziel, and Jerimoth, and Iri, five; heads of the house of their fathers, mighty men of valor; and were reckoned by their genealogies twenty and two thousand and thirty and four.
8பெகேரின் குமாரர், செமிரா, யோவாஸ், எலியேசர், எலியோனாய், உம்ரி, யெரிமோத், அபியா, ஆனதோத், அலமேத் என்பவர்கள்; இவர்கள் எல்லாரும் பெகேரின் குமாரர்.And the sons of Becher; Zemira, and Joash, and Eliezer, and Elioenai, and Omri, and Jerimoth, and Abiah, and Anathoth, and Alameth. All these are the sons of Becher.
9தங்கள் பிதாக்களின் வம்சத்தலைவராகிய அவர்கள் சந்ததிகளின் அட்டவணைக்குள்ளான பராக்கிரமாலிகள் இருபதினாயிரத்து இருநூறுபேர்.And the number of them, after their genealogy by their generations, heads of the house of their fathers, mighty men of valor, was twenty thousand and two hundred.
10யெதியாயேலின் குமாரரில் ஒருவன் பில்கான்; பில்கானின் குமாரர், ஏயூஷ், பென்யமீன், ஏகூத், கெனானா, சேத்தான், தர்ஷீஸ், அகிஷாகார் என்பவர்கள்.The sons also of Jediael; Bilhan: and the sons of Bilhan; Jeush, and Benjamin, and Ehud, and Chenaanah, and Zethan, and Tharshish, and Ahishahar.
11யெதியாயேலின் குமாரராகிய இவர்கள் எல்லாரும் தங்கள் பிதாக்கள் வம்சத்தாரில் தலைவராயிருந்தார்கள்; இவர்களில் யுத்தத்திற்குப் போகத்தக்க சேவகரான பராக்கிரமசாலிகள் பதினேழாயிரத்து இருநூறுபேர்.All these the sons of Jediael, by the heads of their fathers, mighty men of valor, were seventeen thousand and two hundred soldiers, fit to go out for war and battle.
12சுப்பீமும், உப்பீமும் ஈரின் குமாரர், ஊசிம் ஆகேரின் குமாரரில் ஒருவன்.Shuppim also, and Huppim, the children of Ir, and Hushim, the sons of Aher.
13நப்தலியின் குமாரரான பில்காளின் பேரன்மார், யாத்சியேல், கூனி, எத்சோ, சல்லுூம் என்பவர்கள்.The sons of Naphtali; Jahziel, and Guni, and Jezer, and Shallum, the sons of Bilhah.
14மனாசேயின் புத்திரரில் ஒருவன் குலஸ்திரீயினிடத்தில் பிறந்த அஸ்ரியேல்; அவன் மறுமனையாட்டியாகிய அராமிய ஸ்திரீயினிடத்தில் கீலேயாத்தின் தகப்பனாகிய மாகீர் பிறந்தான்.The sons of Manasseh; Ashriel, whom she bare: (but his concubine the Aramitess bare Machir the father of Gilead:
15மாகீர் மாக்காள் என்னும் பேருள்ள உப்பீம் சுப்பீம் என்பவர்களின் சகோதரியை விவாகம்பண்ணினான்; மனாசேயின் இரண்டாம் குமாரன் செலோப்பியாத்; செலோப்பியாத்திற்குக் குமாரத்திகளிருந்தார்கள்.And Machir took to wife the sister of Huppim and Shuppim, whose sister's name was Maachah;) and the name of the second was Zelophehad: and Zelophehad had daughters.
16மாகீரின் பெண்ஜாதியாகிய மாக்காள் ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்குப் பேரேஸ் என்று பேரிட்டாள்; இவன் சகோதரன் பேர் சேரேஸ்; இவனுடைய குமாரர் ஊலாம், ரேகேம் என்பவர்கள்.And Maachah the wife of Machir bare a son, and she called his name Peresh; and the name of his brother was Sheresh; and his sons were Ulam and Rakem.
17ஊலாமின் குமாரரில் ஒருவன் பேதான்; இவர்கள் மனாசேயின் குமாரனாகிய மாகீருக்குப் பிறந்த கீலேயாத் புத்திரர்.And the sons of Ulam; Bedan. These were the sons of Gilead, the son of Machir, the son of Manasseh.
18இவன் சகோதரியாகிய அம்மொளெகேத் இஸ்கோதையும் அபியேசரையும் மாகலாவையும் பெற்றாள்.And his sister Hammoleketh bare Ishod, and Abiezer, and Mahalah.
19செமிதாவின் குமாரர், அகியான், சேகேம், லிக்கே, அனியாம் என்பவர்கள்.And the sons of Shemidah were, Ahian, and Shechem, and Likhi, and Aniam.
20எப்பிராயீமின் குமாரரில் ஒருவன் சுத்தெலாக்; இவனுடைய குமாரன் பேரேத்; இவனுடைய குமாரன் தாகாத்; இவனுடைய குமாரன் எலாதா; இவனுடைய குமாரன் தாகாத்.And the sons of Ephraim; Shuthelah, and Bered his son, and Tahath his son, and Eladah his son, and Tahath his son,
21இவனுடைய குமாரன் சாபாத்; இவனுடைய குமாரர் கத்தெலாக், எத்சேர், எலியாத்; இவர்கள் தேசத்தில் பிறந்த காத்தூராருடைய ஆடுமாடுகளைப் பிடிக்கப்போனபடியால் அவர்கள் இவர்களைக் கொன்றுபோட்டார்கள்.And Zabad his son, and Shuthelah his son, and Ezer, and Elead, whom the men of Gath that were born in that land slew, because they came down to take away their cattle.
22அவர்கள் தகப்பனாகிய எப்பிராயீம் அநேகநாள் துக்கங்கொண்டாடுகையில், அவன் சகோதரர் அவனுக்கு ஆறுதல் சொல்லவந்தார்கள்.And Ephraim their father mourned many days, and his brethren came to comfort him.
23பின்பு அவன் தன் பெண்ஜாதியினிடத்தில் பிரவேசித்ததினால், அவள் கர்ப்பந்தரித்து ஒரு குமாரனைப் பெற்றாள்; அவன், தன் குடும்பத்துக்குத் தீங்கு உண்டானதினால், இவனுக்குப் பெரீயா என்று பேரிட்டான்.And when he went in to his wife, she conceived, and bare a son, and he called his name Beriah, because it went evil with his house.
24இவனுடைய குமாரத்தியாகிய சேராள் கீழ்ப்புறமும் மேற்புறமுமான பெத்தோரோனையும், ஊசேன்சேராவையும் கட்டினவள்.(And his daughter was Sherah, who built Bethhoron the nether, and the upper, and Uzzensherah.)
25அவனுடைய குமாரர், ரேப்பாக், ரேசேப் என்பவர்கள்; இவனுடைய குமாரன் தேலாக்; இவனுடைய குமாரன் தாகான்.And Rephah was his son, also Resheph, and Telah his son, and Tahan his son.
26இவனுடைய குமாரன் லாதான், இவனுடைய குமாரன் அம்மியூத்; இவனுடைய குமாரன் எலிஷாமா.Laadan his son, Ammihud his son, Elishama his son.
27இவனுடைய குமாரன் நூன்: இவனுடைய குமாரன் யோசுவா.Non his son, Jehoshuah his son.
28அவர்களுடைய காணியாட்சியும், வாசஸ்தலங்களும், கிழக்கேயிருக்கிற நாரானும், மேற்கேயிருக்கிற கேசேரும் அதின் கிராமங்களும், பெத்தேலும் அதன் கிராமங்களும், சீகேமும் அதின் கிராமங்களும், காசாமட்டுக்குமுள்ள அதன் கிராமங்களும்,And their possessions and habitations were, Bethel and the towns thereof, and eastward Naaran, and westward Gezer, with the towns thereof; Shechem also and the towns thereof, unto Gaza and the towns thereof:
29மனாசே புத்திரரின் பக்கத்திலே பெத்செயானும் அதின் கிராமங்களும், தானாகும் அதின் கிராமங்களும், மெகிதோவும் அதின் கிராமங்களும், தோரும் அதின் கிராமங்களுமே; இவ்விடங்களில் இஸ்ரவேலின் குமாரனாகிய யோசேப்பின் புத்திரர் குடியிருந்தார்கள்.And by the borders of the children of Manasseh, Bethshean and her towns, Taanach and her towns, Megiddo and her towns, Dor and her towns. In these dwelt the children of Joseph the son of Israel.
30ஆசேரின் குமாரர், இம்னா, இஸ்வா, இஸ்வி, பெரீயு என்பவர்கள்; இவர்கள் சகோதரி சேராள்.The sons of Asher; Imnah, and Isuah, and Ishuai, and Beriah, and Serah their sister.
31பெரீயாவின் குமாரர், ஏபேர், மல்கியேல் என்பவர்கள்; இவன் பிர்சாவீத்தின் தகப்பன்.And the sons of Beriah; Heber, and Malchiel, who is the father of Birzavith.
32ஏபேர் யப்லேத்தையும், சோமேரையும், ஒத்தாமையும், இவர்கள் சகோதரியாகிய சூகாளையும் பெற்றான்.And Heber begat Japhlet, and Shomer, and Hotham, and Shua their sister.
33யப்லேத்தின் குமாரர் பாராக், பிம்மால், ஆஸ்வாத் என்பவர்கள்; இவர்களே யப்லேத்தின் குமாரர்.And the sons of Japhlet; Pasach, and Bimhal, and Ashvath. These are the children of Japhlet.
34சோமேரின் குமாரர் அகி, ரோகா, எகூபா, ஆராம் என்பவர்கள்.And the sons of Shamer; Ahi, and Rohgah, Jehubbah, and Aram.
35அவன் சகோதரனாகிய ஏலேமின் குமாரர், சோபாக், இம்னா, சேலேஸ், ஆமால் என்பவர்கள்.And the sons of his brother Helem; Zophah, and Imna, and Shelesh, and Amal.
36சோபாக்கின் குமாரர், சூவாக், அர்னெப்பர், சூகால், பேரி, இம்ரா,The sons of Zophah; Suah, and Harnepher, and Shual, and Beri, and Imrah,
37பேசேர், ஓத், சம்மா, சில்சா, இத்ரான், பேரா என்பவர்கள்.Bezer, and Hod, and Shamma, and Shilshah, and Ithran, and Beera.
38யெத்தேரின் குமாரர், எப்புன்னே பிஸ்பா, ஆரா என்பவர்கள்.And the sons of Jether; Jephunneh, and Pispah, and Ara.
39உல்லாவின் குமாரர், ஆராக், அன்னியேல், ரித்சியா என்பவர்கள்.And the sons of Ulla; Arah, and Haniel, and Rezia.
40ஆசேரின் புத்திரராகிய இவர்கள் எல்லாரும் தங்கள் பிதாக்களின் வம்சத்தலைவரும் தெரிந்துகொள்ளப்பட்ட பராக்கிரமசாலிகளும், பிரபுக்களின் தலைவருமாயிருந்தார்கள்; அவர்கள் வம்ச அட்டவணைகளில் யுத்தத்திற்குப் போகத்தக்க சேவகரின் இலக்கம் இருபத்தாறாயிரம்பேர்.All these were the children of Asher, heads of their father's house, choice and mighty men of valor, chief of the princes. And the number throughout the genealogy of them that were apt to the war and to battle was twenty and six thousand men.
1Isakkaarutaiya kumaarar, tholaa, poovaa, yasup, simron ennum naalupaer.Now the sons of Issachar were, Tola, and Puah, Jashub, and Shimrom, four.
2Tholaavin kumaarar, oosi, reppaayaa, yeriyael, yakmaayi, ipsaam, saamuvael enpavarkal; tholaavukkup pirantha ivarkal thangal pithaakkal vamsaththalaivarum thangal santhathikalilae paraakkiramasaalikalumaayirunthaarkal; thaaveethin naatkalil avarkal thokai irupathinaayiraththu araுnooraுpaeraayirunthathu.And the sons of Tola; Uzzi, and Rephaiah, and Jeriel, and Jahmai, and Jibsam, and Shemuel, heads of their father's house, to wit, of Tola: they were valiant men of might in their generations; whose number was in the days of David two and twenty thousand and six hundred.
3Oosiyin kumaararil oruvan israkiyaa; israkiyaavin kumaarar, mikaayael, opathiyaa, yovael, ishiyaa enpavarkal; ivarkal ainthupaerum thalaivaraayirunthaarkal.And the sons of Uzzi; Izrahiah: and the sons of Izrahiah; Michael, and Obadiah, and Joel, Ishiah, five: all of them chief men.
4Avarkal pithaakkal vamsaththaaraanavarkal santhathikalil yuththamanusharaana koottangal muppaththaaraayirampaer avarkalotirunthaarkal; avarkalukku anaekam pennjaathikalum pillaikalum irunthaarkal.And with them, by their generations, after the house of their fathers, were bands of soldiers for war, six and thirty thousand men: for they had many wives and sons.
5Isakkaarutaiya matta ellaa vamsangalilum avarkalukkuch sakothararaana paraakkiramasaalikal thangal vamsa attavannaikalinpatiyellaam ennpaththaelaayirampaeraayirunthaarkal.And their brethren among all the families of Issachar were valiant men of might, reckoned in all by their genealogies fourscore and seven thousand.
6Penyameen kumaarar, paelaa, pekaer, yethiyaayael ennum moontupaer.The sons of Benjamin; Bela, and Becher, and Jediael, three.
7Paelaavin kumaarar, espon, oosi, oosiyael, yerimoth, iri enpavarkal; ivarkal thangal pithaakkalin vamsaththil paraakkiramasaalikalaana ainthu thalaivaraayirunthaarkal; ivarkal vamsa attavannaikkullaanavarkal irupaththeeraayiraththu muppaththunaalupaer.And the sons of Bela; Ezbon, and Uzzi, and Uzziel, and Jerimoth, and Iri, five; heads of the house of their fathers, mighty men of valor; and were reckoned by their genealogies twenty and two thousand and thirty and four.
8Pekaerin kumaarar, semiraa, yovaas, eliyaesar, eliyonaay, umri, yerimoth, apiyaa, aanathoth, alamaeth enpavarkal; ivarkal ellaarum pekaerin kumaarar.And the sons of Becher; Zemira, and Joash, and Eliezer, and Elioenai, and Omri, and Jerimoth, and Abiah, and Anathoth, and Alameth. All these are the sons of Becher.
9Thangal pithaakkalin vamsaththalaivaraakiya avarkal santhathikalin attavannaikkullaana paraakkiramaalikal irupathinaayiraththu irunooraுpaer.And the number of them, after their genealogy by their generations, heads of the house of their fathers, mighty men of valor, was twenty thousand and two hundred.
10Yethiyaayaelin kumaararil oruvan pilkaan; pilkaanin kumaarar, aeyoosh, penyameen, aekooth, kenaanaa, seththaan, tharshees, akishaakaar enpavarkal.The sons also of Jediael; Bilhan: and the sons of Bilhan; Jeush, and Benjamin, and Ehud, and Chenaanah, and Zethan, and Tharshish, and Ahishahar.
11Yethiyaayaelin kumaararaakiya ivarkal ellaarum thangal pithaakkal vamsaththaaril thalaivaraayirunthaarkal; ivarkalil yuththaththirkup pokaththakka sevakaraana paraakkiramasaalikal pathinaelaayiraththu irunooraுpaer.All these the sons of Jediael, by the heads of their fathers, mighty men of valor, were seventeen thousand and two hundred soldiers, fit to go out for war and battle.
12Suppeemum, uppeemum eerin kumaarar, oosim aakaerin kumaararil oruvan.Shuppim also, and Huppim, the children of Ir, and Hushim, the sons of Aher.
13Napthaliyin kumaararaana pilkaalin paeranmaar, yaathsiyael, kooni, ethso, salluூm enpavarkal.The sons of Naphtali; Jahziel, and Guni, and Jezer, and Shallum, the sons of Bilhah.
14Manaaseyin puththiraril oruvan kulasthireeyinidaththil pirantha asriyael; avan maraுmanaiyaattiyaakiya araamiya sthireeyinidaththil geelaeyaaththin thakappanaakiya maageer piranthaan.The sons of Manasseh; Ashriel, whom she bare: (but his concubine the Aramitess bare Machir the father of Gilead:
15Maageer maakkaal ennum paerulla uppeem suppeem enpavarkalin sakothariyai vivaakampannnninaan; manaaseyin iranndaam kumaaran seloppiyaath; seloppiyaaththirkuk kumaaraththikalirunthaarkal.And Machir took to wife the sister of Huppim and Shuppim, whose sister's name was Maachah;) and the name of the second was Zelophehad: and Zelophehad had daughters.
16Maageerin pennjaathiyaakiya maakkaal oru kumaaranaip pettaு, avanukkup paeraes entu paerittal; ivan sakotharan paer seraes; ivanutaiya kumaarar oolaam, raekaem enpavarkal.And Maachah the wife of Machir bare a son, and she called his name Peresh; and the name of his brother was Sheresh; and his sons were Ulam and Rakem.
17Oolaamin kumaararil oruvan paethaan; ivarkal manaaseyin kumaaranaakiya maageerukkup pirantha geelaeyaath puththirar.And the sons of Ulam; Bedan. These were the sons of Gilead, the son of Machir, the son of Manasseh.
18Ivan sakothariyaakiya ammolekaeth iskothaiyum apiyaesaraiyum maakalaavaiyum pettaாl.And his sister Hammoleketh bare Ishod, and Abiezer, and Mahalah.
19Semithaavin kumaarar, akiyaan, sekaem, likkae, aniyaam enpavarkal.And the sons of Shemidah were, Ahian, and Shechem, and Likhi, and Aniam.
20Eppiraayeemin kumaararil oruvan suththelaak; ivanutaiya kumaaran paeraeth; ivanutaiya kumaaran thaakaath; ivanutaiya kumaaran elaathaa; ivanutaiya kumaaran thaakaath.And the sons of Ephraim; Shuthelah, and Bered his son, and Tahath his son, and Eladah his son, and Tahath his son,
21Ivanutaiya kumaaran saapaath; ivanutaiya kumaarar kaththelaak, ethser, eliyaath; ivarkal thaesaththil pirantha kaaththooraarutaiya aadumaadukalaip pitikkapponapatiyaal avarkal ivarkalaik kontupottarkal.And Zabad his son, and Shuthelah his son, and Ezer, and Elead, whom the men of Gath that were born in that land slew, because they came down to take away their cattle.
22Avarkal thakappanaakiya eppiraayeem anaekanaal thukkangaொnndaadukaiyil, avan sakotharar avanukku aaraுthal sollavanthaarkal.And Ephraim their father mourned many days, and his brethren came to comfort him.
23Pinpu avan than pennjaathiyinidaththil piravaesiththathinaal, aval karppanthariththu oru kumaaranaip pettaாl; avan, than kudumpaththukkuth theengu unndaanathinaal, ivanukkup pereeyaa entu paerittan.And when he went in to his wife, she conceived, and bare a son, and he called his name Beriah, because it went evil with his house.
24Ivanutaiya kumaaraththiyaakiya seraal geelppuramum maerpuramumaana peththoronaiyum, oosenseraavaiyum kattinaval.(And his daughter was Sherah, who built Bethhoron the nether, and the upper, and Uzzensherah.)
25Avanutaiya kumaarar, raeppaak, raesep enpavarkal; ivanutaiya kumaaran thaelaak; ivanutaiya kumaaran thaakaan.And Rephah was his son, also Resheph, and Telah his son, and Tahan his son.
26Ivanutaiya kumaaran laathaan, ivanutaiya kumaaran ammiyooth; ivanutaiya kumaaran elishaamaa.Laadan his son, Ammihud his son, Elishama his son.
27Ivanutaiya kumaaran noon: ivanutaiya kumaaran yosuvaa.Non his son, Jehoshuah his son.
28Avarkalutaiya kaanniyaatchiyum, vaasasthalangalum, kilakkaeyirukkira naaraanum, maerkaeyirukkira kaeserum athin kiraamangalum, peththaelum athan kiraamangalum, seekaemum athin kiraamangalum, kaasaamattukkumulla athan kiraamangalum,And their possessions and habitations were, Bethel and the towns thereof, and eastward Naaran, and westward Gezer, with the towns thereof; Shechem also and the towns thereof, unto Gaza and the towns thereof:
29Manaase puththirarin pakkaththilae pethseyaanum athin kiraamangalum, thaanaakum athin kiraamangalum, mekithovum athin kiraamangalum, thorum athin kiraamangalumae; ivvidangalil isravaelin kumaaranaakiya yoseppin puththirar kutiyirunthaarkal.And by the borders of the children of Manasseh, Bethshean and her towns, Taanach and her towns, Megiddo and her towns, Dor and her towns. In these dwelt the children of Joseph the son of Israel.
30Aaserin kumaarar, imnaa, isvaa, isvi, pereeyu enpavarkal; ivarkal sakothari seraal.The sons of Asher; Imnah, and Isuah, and Ishuai, and Beriah, and Serah their sister.
31Pereeyaavin kumaarar, aepaer, malkiyael enpavarkal; ivan pirsaaveeththin thakappan.And the sons of Beriah; Heber, and Malchiel, who is the father of Birzavith.
32Aepaer yaplaeththaiyum, somaeraiyum, oththaamaiyum, ivarkal sakothariyaakiya sookaalaiyum pettaாn.And Heber begat Japhlet, and Shomer, and Hotham, and Shua their sister.
33Yaplaeththin kumaarar paaraak, pimmaal, aasvaath enpavarkal; ivarkalae yaplaeththin kumaarar.And the sons of Japhlet; Pasach, and Bimhal, and Ashvath. These are the children of Japhlet.
34Somaerin kumaarar aki, rokaa, ekoopaa, aaraam enpavarkal.And the sons of Shamer; Ahi, and Rohgah, Jehubbah, and Aram.
35Avan sakotharanaakiya aelaemin kumaarar, sopaak, imnaa, selaes, aamaal enpavarkal.And the sons of his brother Helem; Zophah, and Imna, and Shelesh, and Amal.
36Sopaakkin kumaarar, soovaak, arneppar, sookaal, paeri, imraa,The sons of Zophah; Suah, and Harnepher, and Shual, and Beri, and Imrah,
37Paeser, oth, sammaa, silsaa, ithraan, paeraa enpavarkal.Bezer, and Hod, and Shamma, and Shilshah, and Ithran, and Beera.
38Yeththaerin kumaarar, eppunnae pispaa, aaraa enpavarkal.And the sons of Jether; Jephunneh, and Pispah, and Ara.
39Ullaavin kumaarar, aaraak, anniyael, rithsiyaa enpavarkal.And the sons of Ulla; Arah, and Haniel, and Rezia.
40Aaserin puththiraraakiya ivarkal ellaarum thangal pithaakkalin vamsaththalaivarum therinthukollappatta paraakkiramasaalikalum, pirapukkalin thalaivarumaayirunthaarkal; avarkal vamsa attavannaikalil yuththaththirkup pokaththakka sevakarin ilakkam irupaththaaraayirampaer.All these were the children of Asher, heads of their father's house, choice and mighty men of valor, chief of the princes. And the number throughout the genealogy of them that were apt to the war and to battle was twenty and six thousand men.