1 கொரிந்தியர் 9

1 Corinthians 9:14 in Tamil

தமிழ்

1 கொரிந்தியர் 9:14
அந்தப்படியே சுவிசேஷத்தை அறிவிக்கிறவர்களுக்குச் சுவிசேஷத்தினாலே பிழைப்பு உண்டாகவேண்டுமென்று கர்த்தரும் கட்டளையிட்டிருக்கிறார்.

Tamil Indian Revised Version
அந்தப்படியே நற்செய்தியை அறிவிக்கிறவர்களுக்கு நற்செய்தியினாலே பிழைப்பு உண்டாகவேண்டுமென்று கர்த்தரும் கட்டளையிட்டிருக்கிறார்.

Tamil Easy Reading Version
நற்செய்தியை அறிவிப்போரின் வாழ்க்கைக்குரிய பொருள் அந்த வேலையிலிருந்தே அவர்களுக்குக் கிடைக்க வேண்டுமென கர்த்தர் கட்டளையிட்டிருக்கிறார்.

Thiru Viviliam
அவ்வாறே, நற்செய்தியை அறிவிக்கிறவர்கள் அந்நற்செய்தியின் மூலமாகவே பிழைப்புக்குரியவற்றைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென்று நம் ஆண்டவர் பணித்திருக்கிறார்.⒫

Roman Transliteration
Anthappatiyae suviseshaththai arivikkiravarkalukkuch suviseshaththinaalae pilaippu unndaakavaenndumentu karththarum kattalaiyittirukkiraar.

1 Corinthians 9:14 in Other Translations

King James Version (KJV)
Even so hath the Lord ordained that they which preach the gospel should live of the gospel.

American Standard Version (ASV)
Even so did the Lord ordain that they that proclaim the gospel should live of the gospel.

Bible in Basic English (BBE)
Even so did the Lord give orders that the preachers of the good news might get their living from the good news.

Darby English Bible (DBY)
So also the Lord has ordained to those that announce the glad tidings to live of the glad tidings.

World English Bible (WEB)
Even so the Lord ordained that those who proclaim the Gospel should live from the Gospel.

Young's Literal Translation (YLT)
so also did the Lord direct to those proclaiming the good news: of the good news to live.

1 கொரிந்தியர் 1 Corinthians 9:14

அந்தப்படியே சுவிசேஷத்தை அறிவிக்கிறவர்களுக்குச் சுவிசேஷத்தினாலே பிழைப்பு உண்டாகவேண்டுமென்று கர்த்தரும் கட்டளையிட்டிருக்கிறார்.

Even so hath the Lord ordained that they which preach the gospel should live of the gospel.

so οὕτως houtō OO-toh
Even καὶ kai kay
the ho oh
Lord κύριος kyrios KYOO-ree-ose
hath ordained that διέταξεν diatassō thee-ah-TAHS-soh
they which τοῖς ho oh
the τὸ ho oh
gospel εὐαγγέλιον euangelion ave-ang-GAY-lee-one
preach καταγγέλλουσιν katangellō ka-tahng-GALE-loh
of ἐκ ek ake
the τοῦ ho oh
gospel. εὐαγγελίου euangelion ave-ang-GAY-lee-one
should live ζῆν zaō ZA-oh



Read Full Chapter : 1 Corinthians 9