1 இராஜாக்கள் 1

1 Kings 1:9 in Tamil

தமிழ்

1 இராஜாக்கள் 1:9
அதோனியா இன்றோகேலுக்குச் சமீபமான சோகெலெத் என்னும் கல்லின் அருகே ஆடுமாடுகளையும் கொழுத்த ஜந்துக்களையும் அடித்து, ராஜாவின் குமாரராகிய தன் சகோதரர் எல்லாரையும், ராஜாவின் ஊழியக்காரரான யூதாவின் மனுஷர் அனைவரையும் அழைத்தான்.

Tamil Indian Revised Version
அதோனியா இன்ரோகேலுக்கு அருகிலுள்ள சோகெலெத் என்னும் கல்லின் அருகே ஆடுமாடுகளையும் கொழுத்த கன்றுகளையும் அடித்து, ராஜாவின் மகன்களாகிய தன்னுடைய சகோதரர்கள் எல்லோரையும், ராஜாவின் வேலைக்காரர்களான யூதாவின் மனிதர்கள் அனைவரையும் அழைத்தான்.

Tamil Easy Reading Version
ஒரு நாள், அதோனியா இன்ரோகேலுக்கு அருகிலுள்ள சோகெலெத் என்னும் மலையில் சில ஆடுகளையும், பசுக்களையும், கொழுத்த மிருகங்களையும் கொன்று சமாதானப் பலியாகக் கொடுத்தான். அவன் தன் தந்தையின் மற்ற மகன்களான சகோதரர்களையும், யூதாவிலுள்ள அதிகாரிகளையும் அழைத்திருந்தான்.

Thiru Viviliam
அதன் பிறகு ஏன்ரோகேல் அருகேயுள்ள சோகலேத்து என்ற பாறையின் மேல் அதோனியா ஆடுகளையும் எருதுகளையும் கொழுத்த கன்றுகளையும் பலியிட்டான். அரசரின் மைந்தரான தன் உடன் பிறந்தார் அனைவரையும் அரச அலுவலரான யூதாவைச் சேர்ந்த அனைவரையும் அதற்கு அழைத்திருந்தான்.⒫

Roman Transliteration
Athoniyaa intokaelukkuch sameepamaana sokeleth ennum kallin arukae aadumaadukalaiyum koluththa janthukkalaiyum atiththu, raajaavin kumaararaakiya than sakotharar ellaaraiyum, raajaavin ooliyakkaararaana yoothaavin manushar anaivaraiyum alaiththaan.

1 Kings 1:9 in Other Translations

King James Version (KJV)
And Adonijah slew sheep and oxen and fat cattle by the stone of Zoheleth, which is by Enrogel, and called all his brethren the king's sons, and all the men of Judah the king's servants:

American Standard Version (ASV)
And Adonijah slew sheep and oxen and fatlings by the stone of Zoheleth, which is beside En-rogel; and he called all his brethren, the king's sons, and all the men of Judah, the king's servants:

Bible in Basic English (BBE)
Then Adonijah put to death sheep and oxen and fat beasts by the stone of Zoheleth, by En-rogel; and he sent for all his brothers, the king's sons, and all the men of Judah, the king's servants, to come to him:

Darby English Bible (DBY)
And Adonijah sacrificed sheep and oxen and fatted cattle by the stone of Zoheleth, which is by En-rogel, and invited all his brethren, the king's sons, and all the men of Judah, the king's servants;

Webster's Bible (WBT)
And Adonijah slew sheep, and oxen, and fat cattle, by the stone of Zoheleth, which is by En-rogel, and called all his brethren the king's sons, and all the men of Judah the king's servants:

World English Bible (WEB)
Adonijah killed sheep and oxen and fatlings by the stone of Zoheleth, which is beside En Rogel; and he called all his brothers, the king's sons, and all the men of Judah, the king's servants:

Young's Literal Translation (YLT)
And Adonijah sacrificeth sheep and oxen and fatlings near the stone of Zoheleth, that `is' by En-Rogel, and calleth all his brethren, sons of the king, and for all the men of Judah, servants of the king;

1 இராஜாக்கள் 1 Kings 1:9

அதோனியா இன்றோகேலுக்குச் சமீபமான சோகெலெத் என்னும் கல்லின் அருகே ஆடுமாடுகளையும் கொழுத்த ஜந்துக்களையும் அடித்து, ராஜாவின் குமாரராகிய தன் சகோதரர் எல்லாரையும், ராஜாவின் ஊழியக்காரரான யூதாவின் மனுஷர் அனைவரையும் அழைத்தான்.

And Adonijah slew sheep and oxen and fat cattle by the stone of Zoheleth, which is by Enrogel, and called all his brethren the king's sons, and all the men of Judah the king's servants:

slew וַיִּזְבַּ֣ח zābaḥ za-VAHK
And Adonijah אֲדֹֽנִיָּ֗הוּ ʾădōniyyâ uh-doh-nee-YA
sheep צֹ֤אן ṣōn tsone
and oxen וּבָקָר֙ bāqār ba-KAHR
and fat cattle וּמְרִ֔יא mĕrîʾ meh-REE
by עִ֚ם ʿim eem
the stone אֶ֣בֶן ʾeben eh-VEN
of Zoheleth, הַזֹּחֶ֔לֶת zōḥelet zoh-heh-LET
which אֲשֶׁר ʾăšer uh-SHER
by אֵ֖צֶל ʾēṣel ay-TSEL
עֵ֣ין
En-rogel, רֹגֵ֑ל ʿên rōgēl ane roh-ɡALE
and called וַיִּקְרָ֗א qārāʾ ka-RA
אֶת ʾēt ate
all כָּל kōl kole
his brethren אֶחָיו֙ ʾāḥ ak
sons, בְּנֵ֣י bēn bane
the king's הַמֶּ֔לֶךְ melek meh-LEK
and all וּלְכָל kōl kole
the men אַנְשֵׁ֥י ʾîš eesh
of Judah יְהוּדָ֖ה yĕhûdâ yeh-hoo-DA
servants: עַבְדֵ֥י ʿebed eh-VED
the king's הַמֶּֽלֶךְ׃ melek meh-LEK



Read Full Chapter : 1 Kings 1