1 இராஜாக்கள் 21

1 Kings 21:23 in Tamil

தமிழ்

1 இராஜாக்கள் 21:23
யேசபேலையும் குறித்துக் கர்த்தர்: நாய்கள் யேசபேலை யெஸ்ரயேலின் மதில் அருகே தின்னும்.

Tamil Indian Revised Version
யேசேபேலையும் குறித்துக் கர்த்தர்: நாய்கள் யேசபேலை யெஸ்ரவேலின் மதில் அருகே தின்னும்.

Tamil Easy Reading Version
கர்த்தர் மேலும், ‘நாய்கள் யெஸ்ரயேல் நகரில் உன் மனைவியின் உடலை உண்ணும்.

Thiru Viviliam
மேலும், ஈசபேலைக் குறித்து ஆண்டவர் சொல்லுவது: இஸ்ரயேலின் மதிலருகே நாய்கள் ஈசபேலைத் தின்னும்.

Roman Transliteration
Yaesapaelaiyum kuriththuk Karththar: naaykal yaesapaelai yesrayaelin mathil arukae thinnum.

1 Kings 21:23 in Other Translations

King James Version (KJV)
And of Jezebel also spake the LORD, saying, The dogs shall eat Jezebel by the wall of Jezreel.

American Standard Version (ASV)
And of Jezebel also spake Jehovah, saying, The dogs shall eat Jezebel by the rampart of Jezreel.

Bible in Basic English (BBE)
And of Jezebel the Lord said, Jezebel will become food for dogs in the heritage of Jezreel.

Darby English Bible (DBY)
And of Jezebel also spoke Jehovah saying, The dogs shall eat Jezebel by the moat of Jizreel.

Webster's Bible (WBT)
And of Jezebel also spoke the LORD, saying, the dogs shall eat Jezebel by the wall of Jezreel.

World English Bible (WEB)
Of Jezebel also spoke Yahweh, saying, The dogs shall eat Jezebel by the rampart of Jezreel.

Young's Literal Translation (YLT)
`And also of Jezebel hath Jehovah spoken, saying, The dogs do eat Jezebel in the bulwark of Jezreel;

1 இராஜாக்கள் 1 Kings 21:23

யேசபேலையும் குறித்துக் கர்த்தர்: நாய்கள் யேசபேலை யெஸ்ரயேலின் மதில் அருகே தின்னும்.

And of Jezebel also spake the LORD, saying, The dogs shall eat Jezebel by the wall of Jezreel.

also וְגַ֨ם gam ɡahm
And of Jezebel לְאִיזֶ֔בֶל ʾîzebel ee-zeh-VEL
spake דִּבֶּ֥ר dābar da-VAHR
the Lord, יְהוָ֖ה yĕhōwâ yeh-hoh-VA
saying, לֵאמֹ֑ר ʾāmar ah-MAHR
The dogs הַכְּלָבִ֛ים keleb keh-LEV
shall eat יֹֽאכְל֥וּ ʾākal ah-HAHL
אֶת ʾēt ate
Jezebel אִיזֶ֖בֶל ʾîzebel ee-zeh-VEL
by the wall בְּחֵ֥ל ḥêl hale
of Jezreel. יִזְרְעֶֽאל׃ yizrĕʿēl yeez-reh-ALE



Read Full Chapter : 1 Kings 21