1 சாமுவேல் 13
1 Samuel 13:23 in Tamil
1 சாமுவேல் 13:23
பெலிஸ்தரின் பாளயம் மிக்மாசிலிருந்து போகிற வழிமட்டும் பரம்பியிருந்தது.
Tamil Indian Revised Version
பெலிஸ்தர்களின் முகாம் மிக்மாசிலிருந்து போகிற வழிவரை பரவியிருந்தது.
Tamil Easy Reading Version
ஒரு பெலிஸ்தர் சேனை மிக்மாசியிலிருந்து போகிற மலைப்பாதை மட்டும் காத்துக் கொண்டிருந்தது.
Thiru Viviliam
பெலிஸ்தியரின் எல்லைக் காவல் மிக்மாசு கணவாய் வரை நீடித்திருந்தது.
Roman Transliteration
Pelistharin paalayam mikmaasilirunthu pokira valimattum parampiyirunthathu.
1 Samuel 13:23 in Other Translations
King James Version (KJV)
And the garrison of the Philistines went out to the passage of Michmash.
American Standard Version (ASV)
And the garrison of the Philistines went out unto the pass of Michmash.
Bible in Basic English (BBE)
And the armed force of the Philistines went out to the narrow way of Michmash.
Darby English Bible (DBY)
And a garrison of the Philistines went out to the passage of Michmash.
Webster's Bible (WBT)
And the garrison of the Philistines went out to the passage of Michmash.
World English Bible (WEB)
The garrison of the Philistines went out to the pass of Michmash.
Young's Literal Translation (YLT)
And the station of the Philistines goeth out unto the passage of Michmash.
1 சாமுவேல் 1 Samuel 13:23
பெலிஸ்தரின் பாளயம் மிக்மாசிலிருந்து போகிற வழிமட்டும் பரம்பியிருந்தது.
And the garrison of the Philistines went out to the passage of Michmash.| went out | וַיֵּצֵא֙ | yāṣāʾ | ya-TSA |
| And the garrison | מַצַּ֣ב | maṣṣāb | ma-TSAHV |
| of the Philistines | פְּלִשְׁתִּ֔ים | pĕlištî | peh-leesh-TEE |
| to | אֶֽל | ʾēl | ale |
| the passage | מַעֲבַ֖ר | maʿăbār | ma-uh-VAHR |
| of Michmash. | מִכְמָֽשׂ׃ | mikmās | meek-MAHS |
Read Full Chapter : 1 Samuel 13