அப்போஸ்தலர் 19

Acts 19:40 in Tamil

தமிழ்

அப்போஸ்தலர் 19:40
இன்றைக்கு உண்டான உலகத்தைக்குறித்து நாம் உத்தரவுசொல்லுகிறதற்கு ஏதுவில்லாதபடியால், இந்தக் கலகத்தைக்குறித்து நாங்கள் விசாரிக்கப்படும்போது, குற்றவாளிகளாகிறதற்கு ஏதுவாயிருப்போம் என்று சொல்லி,

Tamil Indian Revised Version
இன்றைக்கு உண்டான கலகத்தைக்குறித்து நாம் உத்தரவு சொல்லுகிறதற்கு எதுவும் இல்லாதபடியால், இந்தக் கலகத்தைக்குறித்து நாங்கள் விசாரிக்கப்படும்போது, குற்றவாளிகளாகிறதற்கு ஏதுவாக இருப்போமே என்று சொல்லி,

Tamil Easy Reading Version
நான் இதை ஏன் சொல்கிறேன் என்றால் இன்று ஒருவன் இந்தத் தொல்லையைப் பார்த்துவிட்டு, நாம் கலகத்தை உண்டாக்குகிறோம் என்று கூறலாம். இந்தத் தொல்லையை நம்மால் விளக்க முடியாது, ஏனெனில் இக்கூட்டத்திற்கு உண்மையான காரணம் எதுவும் இல்லை” என்றான்.

Thiru Viviliam
இன்று நடந்ததைப் பார்த்தால் இக்கலகத்தை நாம் செய்ததாக நம்மீது குற்றம் சுமத்தப்படும் ஆபத்து உள்ளது. மேலும், இந்த கலகத்துக்குக் காரணம் எதுவுமில்லை; காரணம் காட்டவும் நம்மால் முடியாது” என்று கூறி சபையைக் கலைத்து விட்டார்.

Roman Transliteration
Intaikku unndaana ulakaththaikkuriththu naam uththaravusollukiratharku aethuvillaathapatiyaal, inthak kalakaththaikkuriththu naangal visaarikkappadumpothu, kuttavaalikalaakiratharku aethuvaayiruppom entu solli,

Acts 19:40 in Other Translations

King James Version (KJV)
For we are in danger to be called in question for this day's uproar, there being no cause whereby we may give an account of this concourse.

American Standard Version (ASV)
For indeed we are in danger to be accused concerning this day's riot, there being no cause `for it': and as touching it we shall not be able to give account of this concourse.

Bible in Basic English (BBE)
For, truly, we are in danger of being made responsible for this day's trouble, there being no cause for it: and we are not able to give any reason for this coming together. And when he had said this, he sent the meeting away.

Darby English Bible (DBY)
For also we are in danger to be put in accusation for sedition for this [affair] of to-day, no cause existing in reference to which we shall be able to give a reason for this concourse.

World English Bible (WEB)
For indeed we are in danger of being accused concerning this day's riot, there being no cause. Concerning it, we wouldn't be able to give an account of this commotion."

Young's Literal Translation (YLT)
for we are also in peril of being accused of insurrection in regard to this day, there being no occasion by which we shall be able to give an account of this concourse;'

அப்போஸ்தலருடைய நடபடிகள் Acts 19:40

இன்றைக்கு உண்டான உலகத்தைக்குறித்து நாம் உத்தரவுசொல்லுகிறதற்கு ஏதுவில்லாதபடியால், இந்தக் கலகத்தைக்குறித்து நாங்கள் விசாரிக்கப்படும்போது, குற்றவாளிகளாகிறதற்கு ஏதுவாயிருப்போம் என்று சொல்லி,

For we are in danger to be called in question for this day's uproar, there being no cause whereby we may give an account of this concourse.

καὶ kai kay
For γὰρ gar gahr
we are in danger κινδυνεύομεν kindyneuō keen-thyoo-NAVE-oh
to be called in question ἐγκαλεῖσθαι enkaleō ayng-ka-LAY-oh
uproar, στάσεως stasis STA-sees
for περὶ peri pay-REE
τῆς ho oh
this day's σήμερον sēmeron SAY-may-rone
no μηδενὸς mēdeis may-THEES
cause αἰτίου aition A-tee-one
there being ὑπάρχοντος hyparchō yoo-PAHR-hoh
of περὶ peri pay-REE
whereby οὗ hos ose
we may δυνησόμεθα dynamai THYOO-na-may
give ἀποδοῦναι apodidōmi ah-poh-THEE-thoh-mee
an account λόγον logos LOH-gose
τῆς ho oh
concourse. συστροφῆς systrophē syoo-stroh-FAY
this ταύτης houtos OO-tose



Read Full Chapter : Acts 19