அப்போஸ்தலர் 21

Acts 21:10 in Tamil

தமிழ்

அப்போஸ்தலர் 21:10
நாங்கள் அநேகநாள் அங்கே தங்கியிருக்கையில், அகபு என்னும் பேர்கொண்ட ஒரு தீர்க்கதரிசி யூதேயாவிலிருந்து வந்தான்.

Tamil Indian Revised Version
நாங்கள் பல நாட்கள் அங்கு தங்கியிருக்கும்போது, அகபு என்ற பெயர் உள்ள ஒரு தீர்க்கதரிசி யூதேயாவிலிருந்து வந்தான்.

Tamil Easy Reading Version
பல நாட்கள் நாங்கள் அங்கிருந்த பிறகு அகபு என்னும் தீர்க்கதரிசி யூதேயாவிலிருந்து வந்தான்.

Thiru Viviliam
நாங்கள் பல நாள்கள் அங்குத் தங்கியிருந்தோம். அப்போது அகபு என்னும் பெயர் கொண்ட இறைவாக்கினர் ஒருவர் யூதேயாவிலிருந்து வந்தார்.

Roman Transliteration
Naangal anaekanaal angae thangiyirukkaiyil, akapu ennum paerkonnda oru theerkkatharisi yoothaeyaavilirunthu vanthaan.

Acts 21:10 in Other Translations

King James Version (KJV)
And as we tarried there many days, there came down from Judaea a certain prophet, named Agabus.

American Standard Version (ASV)
And as we tarried there some days, there came down from Judaea a certain prophet, named Agabus.

Bible in Basic English (BBE)
And while we were waiting there for some days, a certain prophet, named Agabus, came down from Judaea.

Darby English Bible (DBY)
And as we stayed there many days, a certain man, by name Agabus, a prophet, came down from Judaea,

World English Bible (WEB)
As we stayed there some days, a certain prophet named Agabus came down from Judea.

Young's Literal Translation (YLT)
And we remaining many more days, there came down a certain one from Judea, a prophet, by name Agabus,

அப்போஸ்தலருடைய நடபடிகள் Acts 21:10

நாங்கள் அநேகநாள் அங்கே தங்கியிருக்கையில், அகபு என்னும் பேர்கொண்ட ஒரு தீர்க்கதரிசி யூதேயாவிலிருந்து வந்தான்.

And as we tarried there many days, there came down from Judaea a certain prophet, named Agabus.

tarried ἐπιμενόντων epimenō ay-pee-MAY-noh
And δὲ de thay
as we ἡμῶν hēmōn ay-MONE
days, ἡμέρας hēmera ay-MAY-ra
many πλείους pleiōn PLEE-one
there came down κατῆλθέν katerchomai ka-TARE-hoh-may
a certain τις tis tees
from ἀπὸ apo ah-POH
τῆς ho oh
Judaea Ἰουδαίας ioudaia ee-oo-THAY-ah
prophet, προφήτης prophētēs proh-FAY-tase
named ὀνόματι onoma OH-noh-ma
Agabus. Ἅγαβος agabos AH-ga-vose



Read Full Chapter : Acts 21