அப்போஸ்தலர் 7

Acts 7:29 in Tamil

தமிழ்

அப்போஸ்தலர் 7:29
இந்த வார்த்தையினிமித்தம் மோசே ஓடிப்போய், மீதியான் தேசத்திலே சஞ்சரித்துக்கொண்டிருந்தான்; அங்கே இருக்கும்போது அவனுக்கு இரண்டு குமாரர்கள் பிறந்தார்கள்.

Tamil Indian Revised Version
இந்த வார்த்தையினிமித்தம் மோசே ஓடிப்போய், மீதியான் தேசத்திலே வசித்து வந்தான்; அங்கே இருக்கும்போது அவனுக்கு இரண்டு குமாரர்கள் பிறந்தார்கள்.

Tamil Easy Reading Version
அவன் இவ்வாறு கூறுவதைக் கேட்ட மோசே எகிப்தை விட்டுச் சென்றார். மீதியானில் வாழும்படியாகச் சென்றார். அவர் அங்கு அந்நியனாக இருந்தார். மீதியானில் இருந்தபோது, மோசேக்கு இரண்டு மகன்கள் பிறந்தனர்.

Thiru Viviliam
இதைக் கேட்ட மோசே அங்கிருந்து தப்பி, மிதியான் நாட்டுக்குச் சென்று அந்நியராக வாழ்ந்து வந்தார். அங்கு அவருக்கு மைந்தர் இருவர் பிறந்தனர்.

Roman Transliteration
Intha vaarththaiyinimiththam Moses otippoy, meethiyaan thaesaththilae sanjariththukkonntirunthaan; angae irukkumpothu avanukku iranndu kumaararkal piranthaarkal.

Acts 7:29 in Other Translations

King James Version (KJV)
Then fled Moses at this saying, and was a stranger in the land of Madian, where he begat two sons.

American Standard Version (ASV)
And Moses fled at this saying, and became a sojourner in the land of Midian, where he begat two sons.

Bible in Basic English (BBE)
And at these words, Moses went in flight to the land of Midian, and was living there for a time, and had two sons.

Darby English Bible (DBY)
And Moses fled at this saying, and became a sojourner in the land of Madiam, where he begat two sons.

World English Bible (WEB)
Moses fled at this saying, and became a stranger in the land of Midian, where he became the father of two sons.

Young's Literal Translation (YLT)
`And Moses fled at this word, and became a sojourner in the land of Midian, where he begat two sons,

அப்போஸ்தலருடைய நடபடிகள் Acts 7:29

இந்த வார்த்தையினிமித்தம் மோசே ஓடிப்போய், மீதியான் தேசத்திலே சஞ்சரித்துக்கொண்டிருந்தான்; அங்கே இருக்கும்போது அவனுக்கு இரண்டு குமாரர்கள் பிறந்தார்கள்.

Then fled Moses at this saying, and was a stranger in the land of Madian, where he begat two sons.

fled ἔφυγεν pheugō FAVE-goh
Then δὲ de thay
Moses Μωσῆς mōseus moh-SAYFS
at ἐν en ane
τῷ ho oh
saying, λόγῳ logos LOH-gose
this τούτῳ toutō TOO-toh
and καὶ kai kay
was ἐγένετο ginomai GEE-noh-may
a stranger πάροικος paroikos PA-roo-kose
in ἐν en ane
the land γῇ gay
of Madian, Μαδιάμ madian ma-thee-AN
where οὗ hou oo
he begat ἐγέννησεν gennaō gane-NA-oh
sons. υἱοὺς huios yoo-OSE
two δύο dyo THYOO-oh



Read Full Chapter : Acts 7