தானியேல் 2

Daniel 2:31 in Tamil

தமிழ்

தானியேல் 2:31
ராஜாவே, நீர் ஒரு பெரிய சிலையைக்கண்டீர்; அந்தப் பெரிய சிலை மிகுந்த பிரகாசமுள்ளதாயிருந்தது; அது உமக்கு எதிரே நின்றது; அதின் ரூபம் பயங்கரமாயிருந்தது.

Tamil Indian Revised Version
ராஜாவே, நீர் ஒரு பெரிய சிலையைக் கண்டீர்; அந்தப் பெரிய சிலை மிகவும் பிரகாசமுள்ளதாயிருந்தது; அது உமக்கு முன்னே நின்றது; அதின் ரூபம் பயங்கரமாயிருந்தது.

Tamil Easy Reading Version
“அரசரே, உமது கனவில் உமக்கு முன்னால் ஒரு பெரிய சிலையைக் கண்டீர். அச்சிலை மிகப் பெரியதும், பளபளப்பானதும், மனதைக் கிளர்ச்சி யூட்டக் கூடியதாகவும் இருந்தது. அது ஒருவனின் கண்களை வியப்பால் விரியச்செய்யத்தக்கது.

Thiru Viviliam
அரசரே! நீர் பெரிய சிலை ஒன்றைக் கண்டீர். உம் கண் எதிரே நின்ற அம் மாபெரும் சிலை பளபளக்கும் ஒளிமிக்கதாயும் அச்சுறுத்தும் தோற்றமுடையதாயும் இருந்தது.

Roman Transliteration
Raajaavae, neer oru periya silaiyaikkannteer; anthap periya silai mikuntha pirakaasamullathaayirunthathu; athu umakku ethirae nintathu; athin roopam payangaramaayirunthathu.

Daniel 2:31 in Other Translations

King James Version (KJV)
Thou, O king, sawest, and behold a great image. This great image, whose brightness was excellent, stood before thee; and the form thereof was terrible.

American Standard Version (ASV)
Thou, O king, sawest, and, behold, a great image. This image, which was mighty, and whose brightness was excellent, stood before thee; and the aspect thereof was terrible.

Bible in Basic English (BBE)
You, O King, were looking, and a great image was there. This image, which was very great, and whose glory was very bright, was placed before you: its form sent fear into the heart.

Darby English Bible (DBY)
Thou, O king, sawest, and behold, a great image. This image was mighty and its brightness excellent; it stood before thee, and its appearance was terrible.

World English Bible (WEB)
You, O king, saw, and, behold, a great image. This image, which was mighty, and whose brightness was excellent, stood before you; and the aspect of it was awesome.

Young's Literal Translation (YLT)
`Thou, O king, wast looking, and lo, a certain great image. This image `is' mighty, and its brightness excellent; it is standing over-against thee, and its appearance `is' terrible.

தானியேல் Daniel 2:31

ராஜாவே, நீர் ஒரு பெரிய சிலையைக்கண்டீர்; அந்தப் பெரிய சிலை மிகுந்த பிரகாசமுள்ளதாயிருந்தது; அது உமக்கு எதிரே நின்றது; அதின் ரூபம் பயங்கரமாயிருந்தது.

Thou, O king, sawest, and behold a great image. This great image, whose brightness was excellent, stood before thee; and the form thereof was terrible.

Thou, אַ֣נְתְּה ʾantâ an-TA
O king, מַלְכָּ֗א melek meh-LEK
חָזֵ֤ה ḥăzāʾ huh-ZA
sawest, הֲוַ֙יְתָ֙ hāwāʾ ha-VA
and behold וַאֲל֨וּ ʾălû uh-LOO
image. צְלֵ֥ם ṣelem tseh-LEM
a חַד֙ ḥad hahd
great שַׂגִּ֔יא śaggîʾ sa-ɡEE
image, צַלְמָ֨א ṣelem tseh-LEM
This דִּכֵּ֥ן dikkēn dee-KANE
great רַ֛ב rab rahv
whose brightness וְזִיוֵ֥הּ zîw zeeoo
excellent, יַתִּ֖יר yattîr ya-TEER
stood קָאֵ֣ם qûm koom
before לְקָבְלָ֑ךְ qĕbēl keh-VALE
thee; and the form וְרֵוֵ֖הּ rēw rave
thereof terrible. דְּחִֽיל׃ dĕḥal deh-HAHL



Read Full Chapter : Daniel 2