பிரசங்கி 4

Ecclesiastes 4:6 in Tamil

தமிழ்

பிரசங்கி 4:6
வருத்தத்தோடும் மனச்சஞ்சலத்தோடும் இரண்டு கைப்பிடியும் நிறையக்கொண்டிருப்பதைப்பார்க்கிலும், அமைச்சலோடு ஒருகைப்பிடி நிறையக் கொண்டிருப்பதே நலம்.

Tamil Indian Revised Version
வருத்தத்தோடும் மனக்கலக்கத்தோடும் இரண்டு கைப்பிடிநிறையக் கொண்டிருப்பதைவிட, அமைதியாக ஒரு கைப்பிடி நிறையக் கொண்டிருப்பதே நலம்.

Tamil Easy Reading Version
அது உண்மையாக இருக்கலாம். எப்பொழுதும் அதிகமானவற்றைப் பெறுவதற்குப் போராடிக் கொண்டிருப்பதைவிட இருக்கின்றவற்றை வைத்து திருப்தி அடைவது நல்லது என்று நான் சொல்லுவேன்.

Thiru Viviliam
காற்றைப் பிடிக்க முயல்வது போன்ற பயனற்ற உழைப்பு இரு கை நிறைய இருப்பதைவிட மன அமைதி ஒரு கையளவு இருப்பதே மேல்.⒫

Roman Transliteration
Varuththaththodum manachchanjalaththodum iranndu kaippitiyum niraiyakkonntiruppathaippaarkkilum, amaichchalodu orukaippiti niraiyak konntiruppathae nalam.

Ecclesiastes 4:6 in Other Translations

King James Version (KJV)
Better is an handful with quietness, than both the hands full with travail and vexation of spirit.

American Standard Version (ASV)
Better is a handful, with quietness, than two handfuls with labor and striving after wind.

Bible in Basic English (BBE)
One hand full of rest is better than two hands full of trouble and desire for wind.

Darby English Bible (DBY)
Better is a handful with quietness, than both hands full with labour and pursuit of the wind.

World English Bible (WEB)
Better is a handful, with quietness, than two handfuls with labor and chasing after wind.

Young's Literal Translation (YLT)
`Better `is' a handful `with' quietness, than two handfuls `with' labour and vexation of spirit.'

பிரசங்கி Ecclesiastes 4:6

வருத்தத்தோடும் மனச்சஞ்சலத்தோடும் இரண்டு கைப்பிடியும் நிறையக்கொண்டிருப்பதைப்பார்க்கிலும், அமைச்சலோடு ஒருகைப்பிடி நிறையக் கொண்டிருப்பதே நலம்.

Better is an handful with quietness, than both the hands full with travail and vexation of spirit.

Better ט֕וֹב ṭôb tove
מְלֹ֥א mĕlōʾ meh-LOH
an handful כַ֖ף kap kahf
quietness, נָ֑חַת naḥat na-HAHT
full מִמְּלֹ֥א mĕlōʾ meh-LOH
than both the hands חָפְנַ֛יִם ḥōpen hoh-FEN
travail עָמָ֖ל ʿāmāl ah-MAHL
and vexation וּרְע֥וּת rĕʿût reh-OOT
of spirit. רֽוּחַ׃ rûaḥ ROO-ak



Read Full Chapter : Ecclesiastes 4