எஸ்தர் 9
Esther 9:23 in Tamil
எஸ்தர் 9:23
அப்பொழுது யூதர் தாங்கள் செய்யத்தொடங்கினபடியும் மொர்தெகாய் தங்களுக்கு எழுதினபடியும் செய்யச் சம்மதித்தார்கள்.
Tamil Indian Revised Version
அப்பொழுது யூதர்கள் தாங்கள் செய்யத்துவங்கியபடியும் மொர்தெகாய் தங்களுக்கு எழுதினபடியும் செய்யச் சம்மதித்தார்கள்.
Tamil Easy Reading Version
எனவே யூதர்கள் மொர்தெகாய் எழுதியவற்றை ஏற்றுக்கொண்டனர். அவர்கள் தொடங்கிய விழாவை தொடர ஒப்புக்கொண்டனர்.
Thiru Viviliam
“இந்நாள்கள் தலைமுறைதோறும், ஒவ்வொரு குடும்பத்திலும், ஒவ்வொரு மாநிலத்திலும், ஒவ்வொரு நகரிலும் நினைவுகூரப்பட்டுக் கொண்டாடப்பட வேண்டும். ‘பூரிம்’ என்ற இந்நாள்கள் யூதரிடையே கொண்டாடப்படாமல் போகா. இவற்றின் நினைவு அவர்களின் வழிமரபினரிடையிலும் ஒழிந்து போகாது”.⒫
Roman Transliteration
Appoluthu yoothar thaangal seyyaththodanginapatiyum morthekaay thangalukku eluthinapatiyum seyyach sammathiththaarkal.
Esther 9:23 in Other Translations
King James Version (KJV)
And the Jews undertook to do as they had begun, and as Mordecai had written unto them;
American Standard Version (ASV)
And the Jews undertook to do as they had begun, and as Mordecai had written unto them;
Bible in Basic English (BBE)
And the Jews gave their word to go on as they had been doing and as Mordecai had given them orders in writing;
Darby English Bible (DBY)
And the Jews undertook to do as they had begun, and as Mordecai had written to them.
Webster's Bible (WBT)
And the Jews undertook to do as they had begun, and as Mordecai had written to them;
World English Bible (WEB)
The Jews undertook to do as they had begun, and as Mordecai had written to them;
Young's Literal Translation (YLT)
And the Jews have received that which they had begun to do, and that which Mordecai hath written unto them,
எஸ்தர் Esther 9:23
அப்பொழுது யூதர் தாங்கள் செய்யத்தொடங்கினபடியும் மொர்தெகாய் தங்களுக்கு எழுதினபடியும் செய்யச் சம்மதித்தார்கள்.
And the Jews undertook to do as they had begun, and as Mordecai had written unto them;| undertook | וְקִבֵּל֙ | qābal | ka-VAHL |
| And the Jews | הַיְּהוּדִ֔ים | yĕhûdî | yeh-hoo-DEE |
| אֵ֥ת | ʾēt | ate | |
| as | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
| they had begun, | הֵחֵ֖לּוּ | ḥālal | ha-LAHL |
| to do | לַֽעֲשׂ֑וֹת | ʿāśâ | ah-SA |
| וְאֵ֛ת | ʾēt | ate | |
| and as | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
| had written | כָּתַ֥ב | kātab | ka-TAHV |
| Mordecai | מָרְדֳּכַ֖י | mordĕkay | more-deh-HAI |
| unto them; | אֲלֵיהֶֽם׃ | ʾēl | ale |
Read Full Chapter : Esther 9