யாத்திராகமம் 16
Exodus 16:29 in Tamil
யாத்திராகமம் 16:29
பாருங்கள், கர்த்தர் உங்களுக்கு ஓய்வுநாளை அருளினபடியால், அவர் உங்களுக்கு ஆறாம் நாளில் இரண்டுநாளுக்கு வேண்டிய ஆகாரத்தைக் கொடுக்கிறார்; ஏழாம்நாளில் உங்களில் ஒருவனும் தன்தன் ஸ்தானத்திலிருந்து புறப்படாமல், அவனவன் தன் தன் ஸ்தானத்திலே இருக்கவேண்டும் என்றார்.
Tamil Indian Revised Version
பாருங்கள், கர்த்தர் உங்களுக்கு ஓய்வுநாளை கொடுத்தபடியால், அவர் உங்களுக்கு ஆறாம்நாளில் இரண்டு நாளுக்கு வேண்டிய ஆகாரத்தைக் கொடுக்கிறார்; ஏழாம்நாளில் உங்களில் ஒருவனும் தன்தன் இடத்திலிருந்து புறப்படாமல், அவனவன் தன் தன் இடத்திலே இருக்கவேண்டும் என்றார்.
Tamil Easy Reading Version
பார், உங்களுக்கு ஓய்ந்திருக்கும் நாளாக கர்த்தர் ஓய்வு நாளை உண்டாக்கினார். எனவே வெள்ளியன்று இரண்டு நாட்களுக்குத் தேவையான உணவைக் கர்த்தர் கொடுப்பார், பின் ஓய்வு நாளில் உங்களில் ஒவ்வொருவனும் ஓய்வெடுக்கவேண்டும். நீங்கள் இருக்குமிடத்திலேயே தங்கியிருங்கள்” என்றார்.
Thiru Viviliam
கவனியுங்கள், ஆண்டவர் ஓய்வுநாளை உங்களுக்கு அளித்துள்ளார். அதனால், ஆறாம் நாளிலேயே இரு நாள்களுக்குரிய உணவையும் உங்களுக்கு அளிக்கிறார். எனவே, ஒவ்வொருவரும் தம் தம் உறைவிடத்தில் தங்கிவிட வேண்டும்; ஏழாம் நாளில் தம்தம் இடத்திலிருந்து எவரும் வெளியில் செல்லலாகாது” என்றார்.
Roman Transliteration
Paarungal, Karththar ungalukku oyvunaalai arulinapatiyaal, avar ungalukku aaraam naalil iranndunaalukku vaenntiya aakaaraththaik kodukkiraar; aelaamnaalil ungalil oruvanum thanthan sthaanaththilirunthu purappadaamal, avanavan than than sthaanaththilae irukkavaenndum entar.
Exodus 16:29 in Other Translations
King James Version (KJV)
See, for that the LORD hath given you the sabbath, therefore he giveth you on the sixth day the bread of two days; abide ye every man in his place, let no man go out of his place on the seventh day.
American Standard Version (ASV)
See, for that Jehovah hath given you the sabbath, therefore he giveth you on the sixth day the bread of two days; abide ye every man in his place, let no man go out of his place on the seventh day.
Bible in Basic English (BBE)
See, because the Lord has given you the Sabbath, he gives you on the sixth day bread enough for two days; let every man keep where he is; let no man go out of his place on the seventh day.
Darby English Bible (DBY)
See, for Jehovah hath given you the sabbath; therefore he giveth you on the sixth day the bread for two days. Abide every man in his place: let no man go from his place on the seventh day.
Webster's Bible (WBT)
See, for that the LORD hath given you the sabbath, therefore he giveth you on the sixth day the bread of two days: abide ye every man in his place, let no man go out of his place on the seventh day.
World English Bible (WEB)
Behold, because Yahweh has given you the Sabbath, therefore he gives you on the sixth day the bread of two days. Everyone stay in his place. Let no one go out of his place on the seventh day."
Young's Literal Translation (YLT)
see, because Jehovah hath given to you the sabbath, therefore He is giving to you on the sixth day bread of two days; abide ye each `in' his place, no one doth go out from his place on the seventh day.'
யாத்திராகமம் Exodus 16:29
பாருங்கள், கர்த்தர் உங்களுக்கு ஓய்வுநாளை அருளினபடியால், அவர் உங்களுக்கு ஆறாம் நாளில் இரண்டுநாளுக்கு வேண்டிய ஆகாரத்தைக் கொடுக்கிறார்; ஏழாம்நாளில் உங்களில் ஒருவனும் தன்தன் ஸ்தானத்திலிருந்து புறப்படாமல், அவனவன் தன் தன் ஸ்தானத்திலே இருக்கவேண்டும் என்றார்.
See, for that the LORD hath given you the sabbath, therefore he giveth you on the sixth day the bread of two days; abide ye every man in his place, let no man go out of his place on the seventh day.| See, | רְא֗וּ | rāʾâ | ra-AH |
| for | כִּֽי | kî | kee |
| that the Lord | יְהוָה֮ | yĕhōwâ | yeh-hoh-VA |
| hath given | נָתַ֣ן | nātan | na-TAHN |
| לָכֶ֣ם | |||
| you the sabbath, | הַשַּׁבָּת֒ | šabbāt | sha-BAHT |
| עַל | ʿal | al | |
| therefore | כֵּ֠ן | kēn | kane |
| he | ה֣וּא | hûʾ | hoo |
| giveth | נֹתֵ֥ן | nātan | na-TAHN |
| לָכֶ֛ם | |||
| day | בַּיּ֥וֹם | yôm | yome |
| you on the sixth | הַשִּׁשִּׁ֖י | šiššî | shee-SHEE |
| the bread | לֶ֣חֶם | leḥem | leh-HEM |
| of two days; | יוֹמָ֑יִם | yôm | yome |
| abide | שְׁב֣וּ׀ | yāšab | ya-SHAHV |
| ye every man | אִ֣ישׁ | ʾîš | eesh |
| in his place, | תַּחְתָּ֗יו | taḥat | ta-HAHT |
| let no | אַל | ʾal | al |
| go out | יֵ֥צֵא | yāṣāʾ | ya-TSA |
| man | אִ֛ישׁ | ʾîš | eesh |
| of his place | מִמְּקֹמ֖וֹ | māqôm | ma-KOME |
| day. | בַּיּ֥וֹם | yôm | yome |
| on the seventh | הַשְּׁבִיעִֽי׃ | šĕbîʿî | sheh-vee-EE |
Read Full Chapter : Exodus 16