யாத்திராகமம் 25
Exodus 25:3 in Tamil
யாத்திராகமம் 25:3
நீங்கள் அவர்களிடத்தில் வாங்கவேண்டிய காணிக்கையாவன, பொன்னும், வெள்ளியும், வெண்கலமும்,
Tamil Indian Revised Version
நீங்கள் அவர்களிடம் வாங்க வேண்டிய காணிக்கைகள், பொன்னும், வெள்ளியும், வெண்கலமும்,
Tamil Easy Reading Version
ஜனங்களிடமிருந்து நீ பெறக்கூடிய பொருட்களின் பட்டியல் இவை: பொன், வெள்ளி, வெண்கலம்,
Thiru Viviliam
நீங்கள் அவர்களிடமிருந்து பெற்றுக் கொள்ள வேண்டிய காணிக்கைகளாவன; பொன், வெள்ளி, வெண்கலம்;
Roman Transliteration
Neengal avarkalidaththil vaangavaenntiya kaannikkaiyaavana, ponnum, velliyum, vennkalamum,
Exodus 25:3 in Other Translations
King James Version (KJV)
And this is the offering which ye shall take of them; gold, and silver, and brass,
American Standard Version (ASV)
And this is the offering which ye shall take of them: gold, and silver, and brass,
Bible in Basic English (BBE)
And this is the offering you are to take from them: gold and silver and brass;
Darby English Bible (DBY)
And this is the heave-offering that ye shall take of them: gold, and silver, and copper,
Webster's Bible (WBT)
And this is the offering which ye shall take of them; gold, and silver and brass,
World English Bible (WEB)
This is the offering which you shall take from them: gold, silver, brass,
Young's Literal Translation (YLT)
`And this `is' the heave-offering which ye take from them; gold, and silver, and brass,
யாத்திராகமம் Exodus 25:3
நீங்கள் அவர்களிடத்தில் வாங்கவேண்டிய காணிக்கையாவன, பொன்னும், வெள்ளியும், வெண்கலமும்,
And this is the offering which ye shall take of them; gold, and silver, and brass,| And this | וְזֹאת֙ | zōt | zote |
| the offering | הַתְּרוּמָ֔ה | tĕrûmâ | teh-roo-MA |
| which | אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER |
| ye shall take | תִּקְח֖וּ | lāqaḥ | la-KAHK |
| of | מֵֽאִתָּ֑ם | ʾēt | ate |
| them; gold, | זָהָ֥ב | zāhāb | za-HAHV |
| and silver, | וָכֶ֖סֶף | kesep | keh-SEF |
| and brass, | וּנְחֹֽשֶׁת׃ | nĕḥōšet | neh-hoh-SHET |
Read Full Chapter : Exodus 25