யாத்திராகமம் 29

Exodus 29:22 in Tamil

தமிழ்

யாத்திராகமம் 29:22
அந்த ஆட்டுக்கடா பிரதிஷ்டையின் ஆட்டுக்கடாவானதால், அதிலுள்ள கொழுப்பையும் வாலையும் குடல்களை மூடிய கொழுப்பையும் கல்லீரலின்மேலுள்ள சவ்வையும் இரண்டு குண்டிக்காய்களையும் அவைகளின்மேலுள்ள கொழுப்பையும் வலதுபக்கத்து முன்னந்தொடையையும்,

Tamil Indian Revised Version
அந்த ஆட்டுக்கடா பிரதிஷ்டையின் ஆட்டுக்கடாவாக இருப்பதால், அதிலுள்ள கொழுப்பையும் வாலையும் குடல்களை மூடிய கொழுப்பையும் கல்லீரலின்மேலுள்ள சவ்வையும் இரண்டு சிறுநீரகங்களையும் அவைகளின்மேலுள்ள கொழுப்பையும் வலதுபக்கத்து முன்னந்தொடையையும்,

Tamil Easy Reading Version
“பின்பு ஆட்டுக் கடாவிலிருந்து கொழுப்பை அகற்று. (ஆரோனை தலைமை ஆசாரியனாக நியமிக்கும் விழாவில் பயன்படுத்தப்படும் கடா இது.) வாலையும், உட்பாகங்களையும் சூழ்ந்திருக்கும் கொழுப்பையும், ஈரலின் மேலுள்ள சவ்வையும், சிறுநீரகங்களையும் அவைகளைச் சுற்றி இருக்கும் கொழுப்பையும் வலது காலையும் எடுத்துக்கொள்.

Thiru Viviliam
செம்மறிக்கிடாயின் கொழுப்பு, கொழுப்பு வால், குடல்களைச் சுற்றியுள்ள கொழுப்பு, ஈரல் மேலுள்ள சவ்வு, இரு சிறுநீரகங்கள், அவற்றின் மேலுள்ள கொழுப்பு, வலப்பக்க முன்னந்தொடை ஆகியவற்றை எடுத்துக்கொள். ஏனெனில், இது திருநிலைப்பாட்டிற்கான செம்மறிக்கிடாய்.

Roman Transliteration
Antha aattukkadaa pirathishtaiyin aattukkadaavaanathaal, athilulla koluppaiyum vaalaiyum kudalkalai mootiya koluppaiyum kalleeralinmaelulla savvaiyum iranndu kunntikkaaykalaiyum avaikalinmaelulla koluppaiyum valathupakkaththu munnanthotaiyaiyum,

Exodus 29:22 in Other Translations

King James Version (KJV)
Also thou shalt take of the ram the fat and the rump, and the fat that covereth the inwards, and the caul above the liver, and the two kidneys, and the fat that is upon them, and the right shoulder; for it is a ram of consecration:

American Standard Version (ASV)
Also thou shalt take of the ram the fat, and the fat tail, and the fat that covereth the inwards, and the caul of the liver, and the two kidneys, and the fat that is upon them, and the right thigh (for it is a ram of consecration),

Bible in Basic English (BBE)
Then take the fat of the sheep, the fat tail, the fat covering the insides, and the fat joining the liver and the two kidneys with the fat round them, and the right leg; for by the offering of this sheep they are to be marked out as priests:

Darby English Bible (DBY)
Also of the ram shalt thou take the fat, and the fat-tail, and the fat that covereth the inwards, and the net of the liver, and the two kidneys, and the fat that is upon them, and the right shoulder -- for it is a ram of consecration --

Webster's Bible (WBT)
Also thou shalt take of the ram the fat and the rump, and the fat that covereth the inwards, and the caul above the liver, and the two kidneys, and the fat that is upon them, and the right shoulder; for it is a ram of consecration:

World English Bible (WEB)
Also you shall take some of the ram's fat, the fat tail, the fat that covers the innards, the cover of the liver, the two kidneys, the fat that is on them, and the right thigh (for it is a ram of consecration),

Young's Literal Translation (YLT)
`And thou hast taken from the ram the fat, and the fat tail, and the fat which is covering the inwards, and the redundance on the liver, and the two kidneys, and the fat which `is' on them, and the right leg, for it `is' a ram of consecration,

யாத்திராகமம் Exodus 29:22

அந்த ஆட்டுக்கடா பிரதிஷ்டையின் ஆட்டுக்கடாவானதால், அதிலுள்ள கொழுப்பையும் வாலையும் குடல்களை மூடிய கொழுப்பையும் கல்லீரலின்மேலுள்ள சவ்வையும் இரண்டு குண்டிக்காய்களையும் அவைகளின்மேலுள்ள கொழுப்பையும் வலதுபக்கத்து முன்னந்தொடையையும்,

Also thou shalt take of the ram the fat and the rump, and the fat that covereth the inwards, and the caul above the liver, and the two kidneys, and the fat that is upon them, and the right shoulder; for it is a ram of consecration:

Also thou shalt take וְלָֽקַחְתָּ֣ lāqaḥ la-KAHK
of מִן min meen
the ram הָ֠אַיִל ʾayil ah-YEEL
the fat הַחֵ֨לֶב ḥeleb heh-LEV
and the rump, וְהָֽאַלְיָ֜ה ʾalyâ al-YA
וְאֶת ʾēt ate
and the fat הַחֵ֣לֶב׀ ḥeleb heh-LEV
that covereth הַֽמְכַסֶּ֣ה kāsâ ka-SA
אֶת ʾēt ate
the inwards, הַקֶּ֗רֶב qereb keh-REV
וְאֵ֨ת ʾēt ate
and the caul יֹתֶ֤רֶת yōteret yoh-teh-RET
the liver, הַכָּבֵד֙ kābēd ka-VADE
וְאֵ֣ת׀ ʾēt ate
and the two שְׁתֵּ֣י šĕnayim sheh-na-YEEM
kidneys, הַכְּלָיֹ֗ת kilyâ keel-YA
וְאֶת ʾēt ate
and the fat הַחֵ֙לֶב֙ ḥeleb heh-LEV
that אֲשֶׁ֣ר ʾăšer uh-SHER
upon עֲלֵיהֶ֔ן ʿal al
וְאֵ֖ת ʾēt ate
shoulder; שׁ֣וֹק šôq shoke
them, and the right הַיָּמִ֑ין yāmîn ya-MEEN
for כִּ֛י kee
a ram אֵ֥יל ʾayil ah-YEEL
of consecration: מִלֻּאִ֖ים milluʾ mee-LOO
it הֽוּא׃ hûʾ hoo

Read Full Chapter : Exodus 29