யாத்திராகமம் 39
Exodus 39:31 in Tamil
யாத்திராகமம் 39:31
அதை உயரப் பாகையின்மேல் கட்டும்படி, கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியே, இளநீல நாடாவினால் கட்டினார்கள்.
Tamil Indian Revised Version
அதை உயர தலைப்பாகையின்மேல் கட்டும்படி, கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியே, இளநீல நாடாவினால் கட்டினார்கள்.
Tamil Easy Reading Version
பொன் பட்டையை நீல நாடாவில் இணைத்தனர். மோசேக்குக் கர்த்தர் இட்ட கட்டளைப்படியே இந்த நீல நாடாவை தலைப்பாகையோடு இணைத்தனர்.
Thiru Viviliam
அது ஒரு நீல நாடாவால் தலைப்பாகையின் மேல் இணைக்கப்பட்டது. இதுவும் மோசேக்கு ஆண்டவர் கட்டளையிட்டபடியே செய்யப்பட்டது.
Roman Transliteration
Athai uyarap paakaiyinmael kattumpati, Karththar Moseskkuk karpiththapatiyae, ilaneela naadaavinaal kattinaarkal.
Exodus 39:31 in Other Translations
King James Version (KJV)
And they tied unto it a lace of blue, to fasten it on high upon the mitre; as the LORD commanded Moses.
American Standard Version (ASV)
And they tied unto it a lace of blue, to fasten it upon the mitre above; as Jehovah commanded Moses.
Bible in Basic English (BBE)
It was fixed to the head-dress by a blue cord, as the Lord had given orders to Moses.
Darby English Bible (DBY)
And they fastened to it a lace of blue, to fasten [it] on the turban above; as Jehovah had commanded Moses.
Webster's Bible (WBT)
And they tied to it a lace of blue, to fasten it on high upon the miter; as the LORD commanded Moses.
World English Bible (WEB)
They tied to it a lace of blue, to fasten it on the turban above, as Yahweh commanded Moses.
Young's Literal Translation (YLT)
and they put on it a ribbon of blue, to put `it' on the mitre above, as Jehovah hath commanded Moses.
யாத்திராகமம் Exodus 39:31
அதை உயரப் பாகையின்மேல் கட்டும்படி, கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியே, இளநீல நாடாவினால் கட்டினார்கள்.
And they tied unto it a lace of blue, to fasten it on high upon the mitre; as the LORD commanded Moses.| And they tied | וַיִּתְּנ֤וּ | nātan | na-TAHN |
| unto | עָלָיו֙ | ʿal | al |
| it a lace | פְּתִ֣יל | pātîl | pa-TEEL |
| of blue, | תְּכֵ֔לֶת | tĕkēlet | teh-hay-LET |
| to fasten | לָתֵ֥ת | nātan | na-TAHN |
| upon | עַל | ʿal | al |
| the mitre; | הַמִּצְנֶ֖פֶת | miṣnepet | meets-neh-FET |
| on high | מִלְמָ֑עְלָה | maʿal | ma-AL |
| as | כַּֽאֲשֶׁ֛ר | ʾăšer | uh-SHER |
| commanded | צִוָּ֥ה | ṣāwâ | tsa-VA |
| the Lord | יְהוָ֖ה | yĕhōwâ | yeh-hoh-VA |
| אֶת | ʾēt | ate | |
| Moses. | מֹשֶֽׁה׃ | mōše | moh-SHEH |
Read Full Chapter : Exodus 39