யாத்திராகமம் 5
Exodus 5:13 in Tamil
யாத்திராகமம் 5:13
ஆளோட்டிகள் அவர்களை நோக்கி: வைக்கோலிருந்த நாளில் செய்தபடியே உங்கள் வேலைகளை ஒவ்வொரு நாளிலும் செய்து முடியுங்கள் என்று சொல்லி, அவர்களைத் துரிதப்படுத்தினார்கள்.
Tamil Indian Revised Version
மேற்பார்வையாளர்கள் அவர்களை நோக்கி: வைக்கோல் இருந்த நாளில் செய்தபடியே உங்கள் வேலைகளை ஒவ்வொரு நாளிலும் செய்து முடியுங்கள் என்று சொல்லி, அவர்களைத் அவசரப்படுத்தினார்கள்.
Tamil Easy Reading Version
மேற்பார்வையாளர்கள் ஜனங்களை இன்னும் கடினமாக வேலைவாங்கினார்கள். முன்னால் செய்த எண்ணிக்கை அளவுக்கு செங்கற்களைச் செய்யும்படி வற்புறுத்தினார்கள்.
Thiru Viviliam
“வைக்கோல் உள்ளபோது செய்துவந்த அளவில் ஒவ்வொரு நாளுக்கும் உரிய வேலையை அன்றே முடித்துவிடுங்கள்” என்று கூறி, வேலை வாங்கும் அதிகாரிகள் அவசரப்படுத்தினர்.
Roman Transliteration
Aalottikal avarkalai Nnokki: vaikkoliruntha naalil seythapatiyae ungal vaelaikalai ovvoru naalilum seythu mutiyungal entu solli, avarkalaith thurithappaduththinaarkal.
Exodus 5:13 in Other Translations
King James Version (KJV)
And the taskmasters hasted them, saying, Fulfil your works, your daily tasks, as when there was straw.
American Standard Version (ASV)
And the taskmasters were urgent saying, Fulfil your works, `your' daily tasks, as when there was straw.
Bible in Basic English (BBE)
And the overseers went on driving them and saying, Do your full day's work as before when there were dry stems for you.
Darby English Bible (DBY)
And the taskmasters urged [them], saying, Fulfil your labours, the daily work, as when there was straw.
Webster's Bible (WBT)
And the task-masters hastened them, saying, Fulfill your works, your daily tasks, as when there was straw.
World English Bible (WEB)
The taskmasters were urgent saying, "Fulfill your work quota daily, as when there was straw!"
Young's Literal Translation (YLT)
and the exactors are making haste, saying, `Complete your works, the matter of a day in its day, as when there is straw.'
யாத்திராகமம் Exodus 5:13
ஆளோட்டிகள் அவர்களை நோக்கி: வைக்கோலிருந்த நாளில் செய்தபடியே உங்கள் வேலைகளை ஒவ்வொரு நாளிலும் செய்து முடியுங்கள் என்று சொல்லி, அவர்களைத் துரிதப்படுத்தினார்கள்.
And the taskmasters hasted them, saying, Fulfil your works, your daily tasks, as when there was straw.| And the taskmasters | וְהַנֹּֽגְשִׂ֖ים | nāgaś | na-ɡAHS |
| hasted | אָצִ֣ים | ʾûṣ | oots |
| saying, | לֵאמֹ֑ר | ʾāmar | ah-MAHR |
| Fulfil | כַּלּ֤וּ | kālâ | ka-LA |
| your works, | מַֽעֲשֵׂיכֶם֙ | maʿăśe | ma-uh-SEH |
| tasks, | דְּבַר | dābār | da-VAHR |
| daily | י֣וֹם | yôm | yome |
| בְּיוֹמ֔וֹ | yôm | yome | |
| as when | כַּֽאֲשֶׁ֖ר | ʾăšer | uh-SHER |
| there was | בִּֽהְי֥וֹת | hāyâ | ha-YA |
| straw. | הַתֶּֽבֶן׃ | teben | teh-VEN |
Read Full Chapter : Exodus 5