எசேக்கியேல் 30

Ezekiel 30:21 in Tamil

தமிழ்

எசேக்கியேல் 30:21
மனுபுத்திரனே, எகிப்தின் ராஜாவாகிய பார்வோனுடைய புயத்தை முறித்துப்போடுவேன்; இதோ, அது குணமாக்கத்தக்கதாகக் கட்டப்படுவதில்லை; அது பட்டயத்தைப் பிடிக்கத்தக்க பெலனை அடையும்படி பத்தைவைத்துக் கட்டப்படுவதுமில்லை.

Tamil Indian Revised Version
மனிதகுமாரனே, எகிப்தின் ராஜாவாகிய பார்வோனுடைய கையை முறித்துப்போடுவேன்; இதோ, அது குணமாவதற்காகக் கட்டப்படுவதில்லை; அது வாளைப் பிடிக்கும் அளவுக்கு பெலன்பெற பத்தை வைத்துக் கட்டப்படுவதுமில்லை.

Tamil Easy Reading Version
“மனுபுத்திரனே, நான் எகிப்து மன்னனான பார்வோனின் கையை (பலம்) உடைத்திருக்கிறேன். எவரும் அவனது கையில் கட்டுப் போட முடியாது. அது குணமாவதில்லை. எனவே அவனது கையானது வாளைத் தாங்கும் அளவிற்குப் பலம் பெறுவதில்லை.”

Thiru Viviliam
“மானிடா! எகிப்தின் மன்னன் பார்வோனின் கையை நான் முறித்து விட்டேன். ஆயினும், அது குணமாகும்படி கட்டுப்போடப்படவில்லை; வாளேந்தும் அளவுக்கு வலிமை பெறும்படி துணிகளால் சுற்றப்படவுமில்லை.

Roman Transliteration
Manupuththiranae, ekipthin raajaavaakiya paarvonutaiya puyaththai muriththuppoduvaen; itho, athu kunamaakkaththakkathaakak kattappaduvathillai; athu pattayaththaip pitikkaththakka pelanai ataiyumpati paththaivaiththuk kattappaduvathumillai.

Ezekiel 30:21 in Other Translations

King James Version (KJV)
Son of man, I have broken the arm of Pharaoh king of Egypt; and, lo, it shall not be bound up to be healed, to put a roller to bind it, to make it strong to hold the sword.

American Standard Version (ASV)
Son of man, I have broken the arm of Pharaoh king of Egypt; and, lo, it hath not been bound up, to apply `healing' medicines, to put a bandage to bind it, that it be strong to hold the sword.

Bible in Basic English (BBE)
Son of man, the arm of Pharaoh, king of Egypt, has been broken by me, and no band has been put round it to make it well, no band has been twisted round it to make it strong for gripping the sword.

Darby English Bible (DBY)
Son of man, I have broken the arm of Pharaoh king of Egypt; and behold, it shall not be bound up to apply remedies, to put a bandage to bind it, to make it strong to hold the sword.

World English Bible (WEB)
Son of man, I have broken the arm of Pharaoh king of Egypt; and, behold, it has not been bound up, to apply [healing] medicines, to put a bandage to bind it, that it be strong to hold the sword.

Young's Literal Translation (YLT)
The arm of Pharaoh, king of Egypt, I have broken, And lo, it hath not been bound up to give healing, To put a bandage to bind it, To strengthen it -- to lay hold on the sword.

எசேக்கியேல் Ezekiel 30:21

மனுபுத்திரனே, எகிப்தின் ராஜாவாகிய பார்வோனுடைய புயத்தை முறித்துப்போடுவேன்; இதோ, அது குணமாக்கத்தக்கதாகக் கட்டப்படுவதில்லை; அது பட்டயத்தைப் பிடிக்கத்தக்க பெலனை அடையும்படி பத்தைவைத்துக் கட்டப்படுவதுமில்லை.

Son of man, I have broken the arm of Pharaoh king of Egypt; and, lo, it shall not be bound up to be healed, to put a roller to bind it, to make it strong to hold the sword.

Son בֶּן bēn bane
of man, אָדָ֕ם ʾādām ah-DAHM
אֶת ʾēt ate
the arm זְר֛וֹעַ zĕrôaʿ zeh-ROH-ah
of Pharaoh פַּרְעֹ֥ה parʿō pahr-OH
king מֶֽלֶךְ melek meh-LEK
of Egypt; מִצְרַ֖יִם miṣrayim meets-ra-YEEM
I have broken שָׁבָ֑רְתִּי šābar sha-VAHR
and, lo, וְהִנֵּ֣ה hinnē hee-NAY
it shall not לֹֽא lōʾ loh
be bound up חֻ֠בְּשָׁה ḥābaš ha-VAHSH
לָתֵ֨ת nātan na-TAHN
to be healed, רְפֻא֜וֹת rĕpuʾâ reh-foo-AH
to put לָשׂ֥וּם śûm soom
a roller חִתּ֛וּל ḥittûl hee-TOOL
to bind לְחָבְשָׁ֥הּ ḥābaš ha-VAHSH
it, to make it strong לְחָזְקָ֖הּ ḥāzaq ha-ZAHK
to hold לִתְפֹּ֥שׂ tāpaś ta-FAHS
the sword. בֶּחָֽרֶב׃ ḥereb heh-REV



Read Full Chapter : Ezekiel 30