ஆதியாகமம் 40

Genesis 40:17 in Tamil

தமிழ்

ஆதியாகமம் 40:17
மேற்கூடையிலே பார்வோனுக்காகச் சமைக்கப்பட்ட சகலவித பலகாரங்களிலும் கொஞ்சம் கொஞ்சம் இருந்தது; என் தலையின்மேல் கூடையில் இருந்தவைகளைப் பறவைகள் வந்து பட்சித்தது என்றான்.

Tamil Indian Revised Version
மேற்கூடையிலே பார்வோனுக்காக சமைக்கப்பட்ட அனைத்துவித பலகாரங்களிலும் கொஞ்சம் கொஞ்சம் இருந்தது; என் தலையின் மேற்கூடையில் இருந்தவைகளைப் பறவைகள் வந்து சாப்பிட்டுவிட்டது என்றான்.

Tamil Easy Reading Version
மேல் கூடையில் எல்லா வகையான சமைத்த உணவுகளும் இருந்தது. அது பார்வோனுக்கு உரியது. ஆனால் பறவைகள் அவற்றைத் தின்றுகொண்டிருந்தன” என்றான்.

Thiru Viviliam
மேற்கூடையில் பார்வோனுக்காகச் சுட்ட பலவகை அப்பங்கள் இருந்தன. பறவைகள் வந்து என் தலை மேலிருந்த கூடையிலிருந்து அவற்றைத் தின்றுவிட்டன” என்றான்.

Roman Transliteration
Maerkootaiyilae paarvonukkaakach samaikkappatta sakalavitha palakaarangalilum konjam konjam irunthathu; en thalaiyinmael kootaiyil irunthavaikalaip paravaikal vanthu patchiththathu entan.

Genesis 40:17 in Other Translations

King James Version (KJV)
And in the uppermost basket there was of all manner of bakemeats for Pharaoh; and the birds did eat them out of the basket upon my head.

American Standard Version (ASV)
and in the uppermost basket there was of all manner of baked food for Pharaoh; and the birds did eat them out of the basket upon my head.

Bible in Basic English (BBE)
And in the top basket were all sorts of cooked meats for Pharaoh; and the birds were taking them out of the baskets on my head.

Darby English Bible (DBY)
And in the uppermost basket there were all manner of victuals for Pharaoh that the baker makes, and the birds ate them out of the basket upon my head.

Webster's Bible (WBT)
And in the uppermost basket there was of all manner of bake-meats for Pharaoh; and the birds ate them out of the basket upon my head.

World English Bible (WEB)
In the uppermost basket there was all kinds of baked food for Pharaoh, and the birds ate them out of the basket on my head."

Young's Literal Translation (YLT)
and in the uppermost basket `are' of all `kinds' of Pharaoh's food, work of a baker; and the birds are eating them out of the basket, from off my head.'

ஆதியாகமம் Genesis 40:17

மேற்கூடையிலே பார்வோனுக்காகச் சமைக்கப்பட்ட சகலவித பலகாரங்களிலும் கொஞ்சம் கொஞ்சம் இருந்தது; என் தலையின்மேல் கூடையில் இருந்தவைகளைப் பறவைகள் வந்து பட்சித்தது என்றான்.

And in the uppermost basket there was of all manner of bakemeats for Pharaoh; and the birds did eat them out of the basket upon my head.

basket וּבַסַּ֣ל sal sahl
And in the uppermost הָֽעֶלְי֗וֹן ʿelyôn el-YONE
of all manner מִכֹּ֛ל kōl kole
מַֽאֲכַ֥ל maʾăkāl ma-uh-HAHL
for Pharaoh; פַּרְעֹ֖ה parʿō pahr-OH
of bakemeats מַֽעֲשֵׂ֣ה maʿăśe ma-uh-SEH
אֹפֶ֑ה ʾāpâ ah-FA
and the birds וְהָע֗וֹף ʿôp ofe
did eat אֹכֵ֥ל ʾākal ah-HAHL
אֹתָ֛ם ʾēt ate
them out of מִן min meen
the basket הַסַּ֖ל sal sahl
upon מֵעַ֥ל ʿal al
my head. רֹאשִֽׁי׃ rōš rohsh



Read Full Chapter : Genesis 40