ஏசாயா 41
Isaiah 41:21 in Tamil
ஏசாயா 41:21
உங்கள் வழக்கைக் கொண்டுவாருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; உங்கள் பலமான நியாயங்களை வெளிப்படுத்துங்கள் என்று யாக்கோபின் ராஜா உரைக்கிறார்.
Tamil Indian Revised Version
உங்கள் வழக்கைக் கொண்டுவாருங்கள் என்று கர்த்தர் சொல்கிறார்; உங்கள் பலமான நியாயங்களை வெளிப்படுத்துங்கள் என்று யாக்கோபின் ராஜா உரைக்கிறார்.
Tamil Easy Reading Version
யாக்கோபின் அரசரான கர்த்தர், “வா, உனது வாதங்களைக் கூறு. உனது சான்றுகளைக் காட்டு. சரியானவற்றை நாம் முடிவு செய்வோம்.
Thiru Viviliam
⁽‘உங்கள் வழக்கைக் கொண்டு வாருங்கள்’␢ என்கிறார் ஆண்டவர்.␢ ‘உங்கள் ஆதாரங்களை␢ எடுத்துரையுங்கள்’, என்கிறார்␢ யாக்கோபின் அரசர்.⁾
Other Title
பொய்த் தெய்வங்களுக்கு ஆண்டவரின் அறைகூவல்
Roman Transliteration
Ungal valakkaik konnduvaarungal entu Karththar sollukiraar; ungal palamaana niyaayangalai velippaduththungal entu yaakkopin raajaa uraikkiraar.
Isaiah 41:21 in Other Translations
King James Version (KJV)
Produce your cause, saith the LORD; bring forth your strong reasons, saith the King of Jacob.
American Standard Version (ASV)
Produce your cause, saith Jehovah; bring forth your strong reasons, saith the King of Jacob.
Bible in Basic English (BBE)
Put forward your cause, says the Lord; let your strong argument come out, says the King of Jacob.
Darby English Bible (DBY)
Produce your cause, saith Jehovah; bring forward your arguments, saith the King of Jacob.
World English Bible (WEB)
Produce your cause, says Yahweh; bring forth your strong reasons, says the King of Jacob.
Young's Literal Translation (YLT)
Bring near your cause, saith Jehovah, Bring nigh your mighty ones, saith the king of Jacob.
ஏசாயா Isaiah 41:21
உங்கள் வழக்கைக் கொண்டுவாருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; உங்கள் பலமான நியாயங்களை வெளிப்படுத்துங்கள் என்று யாக்கோபின் ராஜா உரைக்கிறார்.
Produce your cause, saith the LORD; bring forth your strong reasons, saith the King of Jacob.| Produce | קָרְב֥וּ | qārab | ka-RAHV |
| your cause, | רִֽיבְכֶ֖ם | rîb | reev |
| saith | יֹאמַ֣ר | ʾāmar | ah-MAHR |
| the Lord; | יְהוָ֑ה | yĕhōwâ | yeh-hoh-VA |
| bring forth | הַגִּ֙ישׁוּ֙ | nāgaš | na-ɡAHSH |
| your strong | עֲצֻמ֣וֹתֵיכֶ֔ם | ʿaṣṣumâ | ah-tsoo-MA |
| saith | יֹאמַ֖ר | ʾāmar | ah-MAHR |
| the King | מֶ֥לֶךְ | melek | meh-LEK |
| of Jacob. | יַעֲקֹֽב׃ | yaʿăqōb | ya-uh-KOVE |
Read Full Chapter : Isaiah 41