யோபு 20
Job 20:16 in Tamil
யோபு 20:16
அவன் விரியன்பாம்புகளின் விஷத்தை உறிஞ்சுவான்; விரியனின் நாக்கு அவனைக் கொல்லும்.
Tamil Indian Revised Version
அவன் விரியன்பாம்புகளின் விஷத்தை உறிஞ்சுவான்; விரியனின் நாக்கு அவனைக் கொல்லும்.
Tamil Easy Reading Version
பாம்புகளின் விஷத்தைப்போன்று, தீயவன் பருகும் பானமும் இருக்கும். பாம்பின் நாக்கு அவனைக் கொல்லும்.
Thiru Viviliam
⁽விரியன் பாம்பின் நஞ்சை␢ அவர்கள் உறிஞ்சுவர்;␢ கட்டு விரியனின் நாக்கு␢ அவர்களைக் கொன்றுபோடும்.⁾
Roman Transliteration
Avan viriyanpaampukalin vishaththai urinjuvaan; viriyanin naakku avanaik kollum.
Job 20:16 in Other Translations
King James Version (KJV)
He shall suck the poison of asps: the viper's tongue shall slay him.
American Standard Version (ASV)
He shall suck the poison of asps: The viper's tongue shall slay him.
Bible in Basic English (BBE)
He takes the poison of snakes into his mouth, the tongue of the snake is the cause of his death.
Darby English Bible (DBY)
He shall suck the poison of asps; the viper's tongue shall kill him.
Webster's Bible (WBT)
He shall suck the poison of asps: the viper's tongue shall slay him.
World English Bible (WEB)
He shall suck cobra venom. The viper's tongue shall kill him.
Young's Literal Translation (YLT)
Gall of asps he sucketh, Slay him doth the tongue of a viper.
யோபு Job 20:16
அவன் விரியன்பாம்புகளின் விஷத்தை உறிஞ்சுவான்; விரியனின் நாக்கு அவனைக் கொல்லும்.
He shall suck the poison of asps: the viper's tongue shall slay him.| the poison | רֹאשׁ | rōš | rohsh |
| of asps: | פְּתָנִ֥ים | peten | peh-TEN |
| He shall suck | יִינָ֑ק | yānaq | ya-NAHK |
| shall slay him. | תַּֽ֝הַרְגֵ֗הוּ | hārag | ha-RAHɡ |
| tongue | לְשׁ֣וֹן | lāšôn | la-SHONE |
| the viper's | אֶפְעֶֽה׃ | ʾepʿe | ef-EH |
Read Full Chapter : Job 20