யோபு 38

Job 38:27 in Tamil

தமிழ்

யோபு 38:27
வெள்ளத்துக்கு நீர்க்கால்களையும் இடிமுழக்கங்களோடு வரும் மின்னலுக்கு வழிகளையும் பகுத்தவர் யார்?

Tamil Indian Revised Version
வெள்ளத்திற்கு நீர்க்கால்களையும், இடிமுழக்கங்களுடன் வரும் மின்னலுக்கு வழிகளையும் பகுத்தவர் யார்?

Tamil Easy Reading Version
பாழான அந்நிலத்திற்கு மழை மிகுந்த தண்ணீரைக் கொடுக்கிறது, புல் முளைக்க ஆரம்பிக்கிறது.

Thiru Viviliam
⁽பாழ்வெளிக்கும் வறண்ட␢ நிலத்திற்கும் நீர் பாய்ச்சிப்␢ பசும்புல் முளைக்கச் செய்தவர் யார்?⁾

Roman Transliteration
Vellaththukku neerkkaalkalaiyum itimulakkangalodu varum minnalukku valikalaiyum pakuththavar yaar?

Job 38:27 in Other Translations

King James Version (KJV)
To satisfy the desolate and waste ground; and to cause the bud of the tender herb to spring forth?

American Standard Version (ASV)
To satisfy the waste and desolate `ground', And to cause the tender grass to spring forth?

Bible in Basic English (BBE)
To give water to the land where there is waste and destruction, and to make the dry land green with young grass?

Darby English Bible (DBY)
To satisfy the desolate and waste [ground], and to cause the sprout of the grass to spring forth?

Webster's Bible (WBT)
To satisfy the desolate and waste ground; and to cause the bud of the tender herb to spring forth?

World English Bible (WEB)
To satisfy the waste and desolate ground, To cause the tender grass to spring forth?

Young's Literal Translation (YLT)
To satisfy a desolate and waste place, And to cause to shoot up The produce of the tender grass?

யோபு Job 38:27

வெள்ளத்துக்கு நீர்க்கால்களையும் இடிமுழக்கங்களோடு வரும் மின்னலுக்கு வழிகளையும் பகுத்தவர் யார்?

To satisfy the desolate and waste ground; and to cause the bud of the tender herb to spring forth?

To satisfy לְהַשְׂבִּ֣יעַ śābaʿ sa-VA
the desolate שֹׁ֭אָה šôʾ shoh
and waste וּמְשֹׁאָ֑ה mĕšôʾâ meh-shoh-AH
to spring forth? וּ֝לְהַצְמִ֗יחַ ṣāmaḥ tsa-MAHK
and to cause the bud מֹ֣צָא môṣāʾ moh-TSA
of the tender herb דֶֽשֶׁא׃ dešeʾ deh-SHEH



Read Full Chapter : Job 38