நியாயாதிபதிகள் 9

Judges 9:10 in Tamil

தமிழ்

நியாயாதிபதிகள் 9:10
அப்பொழுது மரங்கள் அத்திமரத்தைப் பார்த்து: நீ வந்து, எங்களுக்கு ராஜாவாயிரு என்றது.

Tamil Indian Revised Version
அப்பொழுது மரங்கள் அத்திமரத்தைப் பார்த்து: நீ வந்து, எங்களுக்கு ராஜாவாக இரு என்றது.

Tamil Easy Reading Version
பின் மரங்கள் அத்தி மரத்தைப் பார்த்து, ‘நீ வந்து எங்களுக்கு அரசனாயிரு’ என்றன.

Thiru Viviliam
⁽மரங்கள் அத்தி மரத்திடம், “வாரும்,␢ எங்களை அரசாளும்” என்றன.⁾

Roman Transliteration
Appoluthu marangal aththimaraththaip paarththu: nee vanthu, engalukku raajaavaayiru entathu.

Judges 9:10 in Other Translations

King James Version (KJV)
And the trees said to the fig tree, Come thou, and reign over us.

American Standard Version (ASV)
And the trees said to the fig-tree, Come thou, and reign over us.

Bible in Basic English (BBE)
Then the trees said to the fig-tree, You come and be king over us.

Darby English Bible (DBY)
And the trees said to the fig tree, 'Come you, and reign over us.'

Webster's Bible (WBT)
And the trees said to the fig-tree, Come thou, and reign over us.

World English Bible (WEB)
The trees said to the fig tree, Come you, and reign over us.

Young's Literal Translation (YLT)
And the trees say to the fig, Come thou, reign over us.

நியாயாதிபதிகள் Judges 9:10

அப்பொழுது மரங்கள் அத்திமரத்தைப் பார்த்து: நீ வந்து, எங்களுக்கு ராஜாவாயிரு என்றது.

And the trees said to the fig tree, Come thou, and reign over us.

said וַיֹּֽאמְר֥וּ ʾāmar ah-MAHR
And the trees הָֽעֵצִ֖ים ʿēṣ ayts
to the fig tree, לַתְּאֵנָ֑ה tĕʾēn teh-ANE
Come לְכִי hālak ha-LAHK
thou, אַ֖תְּ ʾattâ ah-TA
reign מָלְכִ֥י mālak ma-LAHK
over us. עָלֵֽינוּ׃ ʿal al



Read Full Chapter : Judges 9