1கர்த்தர் மோசேயை நோக்கி:And the LORD spake unto Moses, saying,
2நீ ஆரோனையும் அவன் குமாரரையும் வரவழைத்து, வஸ்திரங்களையும், அபிஷேக தைலத்தையும், பாவநிவாரணபலிக்கு ஒரு காளையையும், இரண்டு ஆட்டுக்கடாக்களையும், ஒரு கூடையில் புளிப்பில்லா அப்பங்களையும் கொண்டு வந்து,Take Aaron and his sons with him, and the garments, and the anointing oil, and a bullock for the sin offering, and two rams, and a basket of unleavened bread;
3சபையெல்லாம் ஆசரிப்புக் கூடார வாசலுக்கு முன்பாகக் கூடிவரச்செய் என்றார்.And gather thou all the congregation together unto the door of the tabernacle of the congregation.
4கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடியே, மோசே செய்தான்: சபை ஆசரிப்புக் கூடாரவாசலுக்கு முன்பாகக் கூடினபோது,And Moses did as the LORD commanded him; and the assembly was gathered together unto the door of the tabernacle of the congregation.
5மோசே சபையை நோக்கி: செய்யும்படி கர்த்தர் இட்ட காரியம் இதுவே என்று சொல்லி,And Moses said unto the congregation, This is the thing which the LORD commanded to be done.
6கர்த்தர் தனக்குக் கட்டளψயிΟ்டபடியே, மோசே ஆரோனையும் அவன் குமாரரையும் வரவழைத்து, அவர்களை ஜலத்தினால் ஸ்நானம்பண்ணுவித்து,And Moses brought Aaron and his sons, and washed them with water.
7அவனுக்கு உள்ளங்கியைப் போட்டு, இடைக்கச்சையைக் கட்டி, மேலங்கியை உடுத்தி, ஏபோத்தைத் தரித்து, அதின்மேல் ஏபோத்தின் விசித்திரமான கச்சையைக் கட்டி,And he put upon him the coat, and girded him with the girdle, and clothed him with the robe, and put the ephod upon him, and he girded him with the curious girdle of the ephod, and bound it unto him therewith.
8அவனுக்கு மார்ப்பதக்கத்தை அணிந்து, மார்ப்பதக்கத்திலே ஊரீம் தும்மீம் என்பவைகளையும் வைத்து,And he put the breastplate upon him: also he put in the breastplate the Urim and the Thummim.
9அவன் தலையிலே பாகையைத் தரித்து, பாகையின்மேல் அவன் நெற்றியிலே பரிசுத்த கிரீடம் என்னும் பொற்பட்டத்தைக் கட்டினான்.And he put the mitre upon his head; also upon the mitre, even upon his forefront, did he put the golden plate, the holy crown; as the LORD commanded Moses.
10பின்பு மோசே, அபிஷேக தைலத்தை எடுத்து, வாசஸ்தலத்தையும் அதிலுள்ள யாவற்றையும் அபிஷேகம்பண்ணி, பரிசுத்தப்படுத்தி,And Moses took the anointing oil, and anointed the tabernacle and all that was therein, and sanctified them.
11அதில் கொஞ்சம் எடுத்து, பலிபீடத்தின்மேல் ஏழுதரம் தெளித்து, பலிபீடத்தையும் அதின் சகல பணிமுட்டுகளையும், தொட்டியையும் அதின் பாதத்தையும் பரிசுத்தம்படுத்தும்படிக்கு அபிஷேகம் பண்ணி,And he sprinkled thereof upon the altar seven times, and anointed the altar and all his vessels, both the laver and his foot, to sanctify them.
12அபிஷேகதைலத்திலே கொஞ்சம் ஆரோனுடைய சிரசின்மேல் வார்த்து, அவனைப் பரிசுத்தப்படுத்தும்படி அபிஷேகம்பண்ணினான்.And he poured of the anointing oil upon Aaron's head, and anointed him, to sanctify him.
13பின்பு மோசே, கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடியே, ஆரோனின் குமாரரை வரவழைத்து, அவர்களுக்கு அங்கிகளை உடுத்தி, இடைக்கச்சைகளைக் கட்டி, குல்லாக்களைத் தரித்து,And Moses brought Aaron's sons, and put coats upon them, and girded them with girdles, and put bonnets upon them; as the LORD commanded Moses.
14பாவநிவாரண பலிக்கான காளையைக் கொண்டு வந்தான்; அதினுடைய தலையின்மேல் ஆரோனும் அவன் குமாரரும் தங்கள் கைகளை வைத்தார்கள்;And he brought the bullock for the sin offering: and Aaron and his sons laid their hands upon the head of the bullock for the sin offering.
15அப்பொழுது அது கொல்லப்பட்டது; மோசே அதின் இரத்தத்தை எடுத்து, தன் விரலினால் பலிபீடத்தின் கொம்புகளின்மேல் சுற்றிலும் பூசி, பலிபீடத்திற்காகப் பிராயச்சித்தஞ்செய்து, மற்ற இரத்தத்தைப் பலிபீடத்தின் அடியில் ஊற்றிவிட்டு, அதின்மேல் பாவநிவிர்த்தி செய்யும்பொருட்டு அதைப் பரிசுத்தப்படுத்தினான்.And he slew it; and Moses took the blood, and put it upon the horns of the altar round about with his finger, and purified the altar, and poured the blood at the bottom of the altar, and sanctified it, to make reconciliation upon it.
16பின்பு மோசே, கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடியே, குடல்கள்மேல் இருந்த கொழுப்பு முழுவதையும், கல்லீரலின்மேல் இருந்த ஜவ்வையும், இரண்டு குண்டிக்காய்களையும், அவைகளின் கொழுப்பையும் எடுத்து, பலிபீடத்தின்மேல் தகனித்து,And he took all the fat that was upon the inwards, and the caul above the liver, and the two kidneys, and their fat, and Moses burned it upon the altar.
17காளையையும் அதின் தோலையும் மாம்சத்தையும் சாணியையும் பாளயத்துக்குப் புறம்பே அக்கினியிலே சுட்டெரித்தான்.But the bullock, and his hide, his flesh, and his dung, he burnt with fire without the camp; as the LORD commanded Moses.
18பின்பு அவன் சர்வாங்க தகனபலிக்கு ஆட்டுக்கடாவைக்கொண்டு வந்தான்; அதின் தலையின்மேல் ஆரோனும் அவன் குமாரரும் தங்கள் கைகளை வைத்தார்கள்.And he brought the ram for the burnt offering: and Aaron and his sons laid their hands upon the head of the ram.
19அப்பொழுது அது கொல்லப்பட்டது; மோசே அதின் இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளித்தான்.And he killed it; and Moses sprinkled the blood upon the altar round about.
20ஆட்டுக்கடா சந்து சந்தாகத் துண்டிக்கப் பட்டது; கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடியே, மோசே அதின் தலையையும் துண்டங்களையும் கொழுப்பையும் தகனித்தான்.And he cut the ram into pieces; and Moses burnt the head, and the pieces, and the fat.
21குடல்களையும் தொடைகளையும் தண்ணீரால் கழுவினபின், மோசே ஆட்டுக்கடா முழுவதையும் பலிபீடத்தின்மேல் கர்த்தருக்குச் சுகந்த வாசனைக்கான சர்வாங்க தகனபலியாகத் தகனித்தான்.And he washed the inwards and the legs in water; and Moses burnt the whole ram upon the altar: it was a burnt sacrifice for a sweet savor, and an offering made by fire unto the LORD; as the LORD commanded Moses.
22பின்பு பிரதிஷ்டைப்படுத்துவதற்குரிய மற்ற ஆட்டுக்கடாவைக் கொண்டு வந்தான்; அதின் தலையின்மேல் ஆரோனும் அவன் குமாரரும் தங்கள் கைகளை வைத்தார்கள்.And he brought the other ram, the ram of consecration: and Aaron and his sons laid their hands upon the head of the ram.
23பின்பு அது கொல்லப்பட்டது; மோசே அதின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, ஆரோனுடைய வலது காதின் மடலிலும் வலது கையின் பெருவிரலிலும் வலது காலின் பெருவிரலிலும் பூசினான்.And he slew it; and Moses took of the blood of it, and put it upon the tip of Aaron's right ear, and upon the thumb of his right hand, and upon the great toe of his right foot.
24பின்பு ஆரோனுடைய குமாரரையும் அழைத்தான்; மோசே அந்த இரத்தத்திலே கொஞ்சம் அவர்களுடைய வலது காதின் மடலிலும் வலது கையின் பெருவிரலிலும் வலது காலின் பெருவிரலிலும் பூசி, இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளித்து,And he brought Aaron's sons, and Moses put of the blood upon the tip of their right ear, and upon the thumbs of their right hands, and upon the great toes of their right feet: and Moses sprinkled the blood upon the altar round about.
25கொழுப்பையும், வாலையும், குடல்கள்மேலிருந்த கொழுப்பு முழுவதையும், கல்லீரலின்மேலிருந்த ஜவ்வையும், இரண்டு குண்டிக்காய்களையும், அவைகளின் கொழுப்பையும், வலது முன்னந்தொடையையும் எடுத்து,And he took the fat, and the rump, and all the fat that was upon the inwards, and the caul above the liver, and the two kidneys, and their fat, and the right shoulder:
26கர்த்தருடைய சந்நிதியில் வைத்திருந்த புளிப்பில்லா அப்பங்களின் கூடையிலுள்ள புளிப்பில்லா அதிரசத்தில் ஒன்றையும், எண்ணெயிட்ட அப்பமாகிய அதிரசத்தில் ஒன்றையும், ஒரு அடையையும் எடுத்து, அந்தக் கொழுப்பின்மேலும், முன்னந்தொடையின்மேலும் வைத்து,And out of the basket of unleavened bread, that was before the LORD, he took one unleavened cake, and a cake of oiled bread, and one wafer, and put them on the fat, and upon the right shoulder:
27அவைகளையெல்லாம் ஆரோனுடைய உள்ளங்கைகளிலும் அவன் குமாரருடைய உள்ளங்கைகளிலும் வைத்து, அசைவாட்டும்பலியாகக் கர்த்தருடைய சந்நிதியில் அசைவாட்டி,And he put all upon Aaron's hands, and upon his sons' hands, and waved them for a wave offering before the LORD.
28பின்பு மோசே அவைகளை அவர்கள் உள்ளங்கைகளிலிருந்து எடுத்து, பலிபீடத்தின்மேலிருக்கிற தகனபலியின்மேல் தகனித்தான்; அவைகள் சுகந்தவாசனையான பிரதிஷ்டைப்பலிகள்; இது கர்த்தருக்குத் தகனபலியானது.And Moses took them from off their hands, and burnt them on the altar upon the burnt offering: they were consecrations for a sweet savor: it is an offering made by fire unto the LORD.
29பின்பு மோசே மார்க்கண்டத்தை எடுத்து, அதைக் கர்த்தருடைய சந்நிதியில் அசைவாட்டும் பலியாக அசைவாட்டினான். கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே பிரதிஷ்டையின் ஆட்டுக்கடாவிலே அது மோசேயின் பங்காயிற்று.And Moses took the breast, and waved it for a wave offering before the LORD: for of the ram of consecration it was Moses' part; as the LORD commanded Moses.
30மோசே அபிஷேக தைலத்திலும், பலிபீடத்தின்மேலிருந்த இரத்தத்திலும் கொஞ்சம் எடுத்து, ஆரோன்மேலும் அவன் வஸ்திரங்கள் மேலும், அவன் குமாரர்மேலும் அவர்கள் வஸ்திரங்கள்மேலும் தெளித்து, ஆரோனையும் அவன் வஸ்திரங்களையும், அவன் குமாரரையும் அவன் குமாரரின் வஸ்திரங்களையும் பரிசுத்தப்படுத்தினான்.And Moses took of the anointing oil, and of the blood which was upon the altar, and sprinkled it upon Aaron, and upon his garments, and upon his sons, and upon his sons' garments with him; and sanctified Aaron, and his garments, and his sons, and his sons' garments with him.
31பின்பு மோசே ஆரோனையும் அவன் குமாரரையும் நோக்கி: நீங்கள் அந்த மாம்சத்தை ஆசரிப்புக் கூடாரவாசலிலே வேவித்து, ஆரோனும் அவன் குமாரரும் அதைப் புசிப்பார்களாக என்று கட்டளையிட்டிருக்கிறபடியே, அங்கே அதையும் உங்கள் பிரதிஷ்டைப் பலிகளுள்ள கூடையில் இருக்கிற அப்பத்தையும் புசித்து,And Moses said unto Aaron and to his sons, Boil the flesh at the door of the tabernacle of the congregation: and there eat it with the bread that is in the basket of consecrations, as I commanded, saying, Aaron and his sons shall eat it.
32மாம்சத்திலும் அப்பத்திலும் மீதியானதை அக்கினியிலே சுட்டெரித்து,And that which remaineth of the flesh and of the bread shall ye burn with fire.
33பிரதிஷ்டைοன் நட்Εள் நேரைக்கும், ஏழுநாள் ஆசரிப்புக் கூடாரவாசலை விட்டுப் புறப்படாதிருங்கள்; ஏழு நாளளவும் நீங்கள் பிரதிஷ்டைப்படுத்தப்படுவீர்கள்.And ye shall not go out of the door of the tabernacle of the congregation in seven days, until the days of your consecration be at an end: for seven days shall he consecrate you.
34இன்று செய்ததுபோல, உங்கள் பாவநிவிர்த்திக்காக இனிமேலும் செய்யவேண்டும் என்று கர்த்தர் கட்டளையிட்டார்.As he hath done this day, so the LORD hath commanded to do, to make an atonement for you.
35நீங்கள் சாகாதபடிக்கு ஏழுநாள் இரவும் பகலும் ஆசரிப்புக் கூடாரவாசலிலிருந்து, கர்த்தருடைய காவலைக் காக்கக்கடவீர்கள்; இப்படி நான் கற்பிக்கப்பட்டேன் என்றான்.Therefore shall ye abide at the door of the tabernacle of the congregation day and night seven days, and keep the charge of the LORD, that ye die not: for so I am commanded.
36கர்த்தர் மோசேயைக்கொண்டு கட்டளையிட்ட எல்லாக் காரியங்களையும் ஆரோனும் அவன் குமாரரும் செய்தார்கள்.So Aaron and his sons did all things which the LORD commanded by the hand of Moses.
1Karththar Mosesyai Nnokki:And the LORD spake unto Moses, saying,
2Nee aaronaiyum avan kumaararaiyum varavalaiththu, vasthirangalaiyum, apishaeka thailaththaiyum, paavanivaaranapalikku oru kaalaiyaiyum, iranndu aattukkadaakkalaiyum, oru kootaiyil pulippillaa appangalaiyum konndu vanthu,Take Aaron and his sons with him, and the garments, and the anointing oil, and a bullock for the sin offering, and two rams, and a basket of unleavened bread;
3Sabaiyellaam aasarippuk koodaara vaasalukku munpaakak kootivarachchey entar.And gather thou all the congregation together unto the door of the tabernacle of the congregation.
4Karththar thanakkuk kattalaiyittapatiyae, Moses seythaan: Sabai aasarippuk koodaaravaasalukku munpaakak kootinapothu,And Moses did as the LORD commanded him; and the assembly was gathered together unto the door of the tabernacle of the congregation.
5Moses Sabaiyai Nnokki: seyyumpati Karththar itta kaariyam ithuvae entu solli,And Moses said unto the congregation, This is the thing which the LORD commanded to be done.
6Karththar thanakkuk kattalaψyiΟ்dapatiyae, Moses aaronaiyum avan kumaararaiyum varavalaiththu, avarkalai jalaththinaal snaanampannnuviththu,And Moses brought Aaron and his sons, and washed them with water.
7Avanukku ullangiyaip pottu, itaikkachchaைyaik katti, maelangiyai uduththi, aepoththaith thariththu, athinmael aepoththin visiththiramaana kachchaைyaik katti,And he put upon him the coat, and girded him with the girdle, and clothed him with the robe, and put the ephod upon him, and he girded him with the curious girdle of the ephod, and bound it unto him therewith.
8Avanukku maarppathakkaththai anninthu, maarppathakkaththilae ooreem thummeem enpavaikalaiyum vaiththu,And he put the breastplate upon him: also he put in the breastplate the Urim and the Thummim.
9Avan thalaiyilae paakaiyaith thariththu, paakaiyinmael avan nettiyilae Parisuththa kireedam ennum porpattaththaik kattinaan.And he put the mitre upon his head; also upon the mitre, even upon his forefront, did he put the golden plate, the holy crown; as the LORD commanded Moses.
10Pinpu Moses, apishaeka thailaththai eduththu, vaasasthalaththaiyum athilulla yaavattaைyum apishaekampannnni, Parisuththappaduththi,And Moses took the anointing oil, and anointed the tabernacle and all that was therein, and sanctified them.
11Athil konjam eduththu, palipeedaththinmael aelutharam theliththu, palipeedaththaiyum athin sakala pannimuttukalaiyum, thottiyaiyum athin paathaththaiyum Parisuththampaduththumpatikku apishaekam pannnni,And he sprinkled thereof upon the altar seven times, and anointed the altar and all his vessels, both the laver and his foot, to sanctify them.
12Apishaekathailaththilae konjam aaronutaiya sirasinmael vaarththu, avanaip Parisuththappaduththumpati apishaekampannnninaan.And he poured of the anointing oil upon Aaron's head, and anointed him, to sanctify him.
13Pinpu Moses, Karththar thanakkuk kattalaiyittapatiyae, aaronin kumaararai varavalaiththu, avarkalukku angikalai uduththi, itaikkachchaைkalaik katti, kullaakkalaith thariththu,And Moses brought Aaron's sons, and put coats upon them, and girded them with girdles, and put bonnets upon them; as the LORD commanded Moses.
14Paavanivaarana palikkaana kaalaiyaik konndu vanthaan; athinutaiya thalaiyinmael aaronum avan kumaararum thangal kaikalai vaiththaarkal;And he brought the bullock for the sin offering: and Aaron and his sons laid their hands upon the head of the bullock for the sin offering.
15Appoluthu athu kollappattathu; Moses athin iraththaththai eduththu, than viralinaal palipeedaththin kompukalinmael suttilum poosi, palipeedaththirkaakap piraayachchiththanjaெythu, matta iraththaththaip palipeedaththin atiyil oottivittu, athinmael paavanivirththi seyyumporuttu athaip Parisuththappaduththinaan.And he slew it; and Moses took the blood, and put it upon the horns of the altar round about with his finger, and purified the altar, and poured the blood at the bottom of the altar, and sanctified it, to make reconciliation upon it.
16Pinpu Moses, Karththar thanakkuk kattalaiyittapatiyae, kudalkalmael iruntha koluppu muluvathaiyum, kalleeralinmael iruntha javvaiyum, iranndu kunntikkaaykalaiyum, avaikalin koluppaiyum eduththu, palipeedaththinmael thakaniththu,And he took all the fat that was upon the inwards, and the caul above the liver, and the two kidneys, and their fat, and Moses burned it upon the altar.
17Kaalaiyaiyum athin tholaiyum maamsaththaiyum saanniyaiyum paalayaththukkup purampae akkiniyilae sutteriththaan.But the bullock, and his hide, his flesh, and his dung, he burnt with fire without the camp; as the LORD commanded Moses.
18Pinpu avan sarvaanga thakanapalikku aattukkadaavaikkonndu vanthaan; athin thalaiyinmael aaronum avan kumaararum thangal kaikalai vaiththaarkal.And he brought the ram for the burnt offering: and Aaron and his sons laid their hands upon the head of the ram.
19Appoluthu athu kollappattathu; Moses athin iraththaththaip palipeedaththinmael suttilum theliththaan.And he killed it; and Moses sprinkled the blood upon the altar round about.
20Aattukkadaa santhu santhaakath thunntikkap pattathu; Karththar thanakkuk kattalaiyittapatiyae, Moses athin thalaiyaiyum thunndangalaiyum koluppaiyum thakaniththaan.And he cut the ram into pieces; and Moses burnt the head, and the pieces, and the fat.
21Kudalkalaiyum thotaikalaiyum thannnneeraal kaluvinapin, Moses aattukkadaa muluvathaiyum palipeedaththinmael karththarukkuch sukantha vaasanaikkaana sarvaanga thakanapaliyaakath thakaniththaan.And he washed the inwards and the legs in water; and Moses burnt the whole ram upon the altar: it was a burnt sacrifice for a sweet savor, and an offering made by fire unto the LORD; as the LORD commanded Moses.
22Pinpu pirathishtaippaduththuvatharkuriya matta aattukkadaavaik konndu vanthaan; athin thalaiyinmael aaronum avan kumaararum thangal kaikalai vaiththaarkal.And he brought the other ram, the ram of consecration: and Aaron and his sons laid their hands upon the head of the ram.
23Pinpu athu kollappattathu; Moses athin iraththaththil konjam eduththu, aaronutaiya valathu kaathin madalilum valathu kaiyin peruviralilum valathu kaalin peruviralilum poosinaan.And he slew it; and Moses took of the blood of it, and put it upon the tip of Aaron's right ear, and upon the thumb of his right hand, and upon the great toe of his right foot.
24Pinpu aaronutaiya kumaararaiyum alaiththaan; Moses antha iraththaththilae konjam avarkalutaiya valathu kaathin madalilum valathu kaiyin peruviralilum valathu kaalin peruviralilum poosi, iraththaththaip palipeedaththinmael suttilum theliththu,And he brought Aaron's sons, and Moses put of the blood upon the tip of their right ear, and upon the thumbs of their right hands, and upon the great toes of their right feet: and Moses sprinkled the blood upon the altar round about.
25Koluppaiyum, vaalaiyum, kudalkalmaeliruntha koluppu muluvathaiyum, kalleeralinmaeliruntha javvaiyum, iranndu kunntikkaaykalaiyum, avaikalin koluppaiyum, valathu munnanthotaiyaiyum eduththu,And he took the fat, and the rump, and all the fat that was upon the inwards, and the caul above the liver, and the two kidneys, and their fat, and the right shoulder:
26Karththarutaiya sannithiyil vaiththiruntha pulippillaa appangalin kootaiyilulla pulippillaa athirasaththil ontaiyum, ennnneyitta appamaakiya athirasaththil ontaiyum, oru ataiyaiyum eduththu, anthak koluppinmaelum, munnanthotaiyinmaelum vaiththu,And out of the basket of unleavened bread, that was before the LORD, he took one unleavened cake, and a cake of oiled bread, and one wafer, and put them on the fat, and upon the right shoulder:
27Avaikalaiyellaam aaronutaiya ullangaikalilum avan kumaararutaiya ullangaikalilum vaiththu, asaivaattumpaliyaakak karththarutaiya sannithiyil asaivaatti,And he put all upon Aaron's hands, and upon his sons' hands, and waved them for a wave offering before the LORD.
28Pinpu Moses avaikalai avarkal ullangaikalilirunthu eduththu, palipeedaththinmaelirukkira thakanapaliyinmael thakaniththaan; avaikal sukanthavaasanaiyaana pirathishtaippalikal; ithu karththarukkuth thakanapaliyaanathu.And Moses took them from off their hands, and burnt them on the altar upon the burnt offering: they were consecrations for a sweet savor: it is an offering made by fire unto the LORD.
29Pinpu Moses maarkkanndaththai eduththu, athaik karththarutaiya sannithiyil asaivaattum paliyaaka asaivaattinaan. Karththar Moseskkuk kattalaiyittapatiyae pirathishtaiyin aattukkadaavilae athu Mosesyin pangaayittaு.And Moses took the breast, and waved it for a wave offering before the LORD: for of the ram of consecration it was Moses' part; as the LORD commanded Moses.
30Moses apishaeka thailaththilum, palipeedaththinmaeliruntha iraththaththilum konjam eduththu, aaronmaelum avan vasthirangal maelum, avan kumaararmaelum avarkal vasthirangalmaelum theliththu, aaronaiyum avan vasthirangalaiyum, avan kumaararaiyum avan kumaararin vasthirangalaiyum Parisuththappaduththinaan.And Moses took of the anointing oil, and of the blood which was upon the altar, and sprinkled it upon Aaron, and upon his garments, and upon his sons, and upon his sons' garments with him; and sanctified Aaron, and his garments, and his sons, and his sons' garments with him.
31Pinpu Moses aaronaiyum avan kumaararaiyum Nnokki: neengal antha maamsaththai aasarippuk koodaaravaasalilae vaeviththu, aaronum avan kumaararum athaip pusippaarkalaaka entu kattalaiyittirukkirapatiyae, angae athaiyum ungal pirathishtaip palikalulla kootaiyil irukkira appaththaiyum pusiththu,And Moses said unto Aaron and to his sons, Boil the flesh at the door of the tabernacle of the congregation: and there eat it with the bread that is in the basket of consecrations, as I commanded, saying, Aaron and his sons shall eat it.
32Maamsaththilum appaththilum meethiyaanathai akkiniyilae sutteriththu,And that which remaineth of the flesh and of the bread shall ye burn with fire.
33Pirathishtaiοn natΕl naeraikkum, aelunaal aasarippuk koodaaravaasalai vittup purappadaathirungal; aelu naalalavum neengal pirathishtaippaduththappaduveerkal.And ye shall not go out of the door of the tabernacle of the congregation in seven days, until the days of your consecration be at an end: for seven days shall he consecrate you.
34Intu seythathupola, ungal paavanivirththikkaaka inimaelum seyyavaenndum entu Karththar kattalaiyittar.As he hath done this day, so the LORD hath commanded to do, to make an atonement for you.
35Neengal saakaathapatikku aelunaal iravum pakalum aasarippuk koodaaravaasalilirunthu, karththarutaiya kaavalaik kaakkakkadaveerkal; ippati naan karpikkappattaேn entan.Therefore shall ye abide at the door of the tabernacle of the congregation day and night seven days, and keep the charge of the LORD, that ye die not: for so I am commanded.
36Karththar Mosesyaikkonndu kattalaiyitta ellaak kaariyangalaiyum aaronum avan kumaararum seythaarkal.So Aaron and his sons did all things which the LORD commanded by the hand of Moses.