லூக்கா 20

Luke 20:19 in Tamil

தமிழ்

லூக்கா 20:19
பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் தங்களைக்குறித்து இந்த உவமையைச் சொன்னாரென்று அறிந்து, அந்நேரத்திலே அவரைப்பிடிக்க வகைதேடியும் ஜனங்களுக்குப் பயந்திருந்தார்கள்.

Tamil Indian Revised Version
பிரதான ஆசாரியர்களும் வேதபண்டிதர்களும் தங்களைக்குறித்து இந்த உதாரணத்தைச் சொன்னாரென்று அறிந்து, அந்த நேரத்திலே அவரைப் பிடிக்க வகைதேடியும் மக்களுக்குப் பயந்திருந்தார்கள்.

Tamil Easy Reading Version
யூத அதிகாரிகள் இயேசு கூறிய இவ்வுவமையைக் கேட்டனர். இது அவர்களைப் பற்றியே கூறப்பட்டது என்பது அவர்களுக்குத் தெரிந்தது. அதே சமயத்தில் அவர்கள் இயேசுவைச் சிறைப்பிடிக்க விரும்பினார்கள். ஆனால் மக்கள் என்ன செய்வார்களோ என்று நினைத்து அவர்கள் அஞ்சினர்.

Thiru Viviliam
மறைநூல் அறிஞர்களும் தலைமைக் குருக்களும் தங்களைக் குறித்தே அவர் இந்த உவமையைச் சொன்னார் என்பதை உணர்ந்து கொண்டு, அந்நேரமே இயேசுவைப் பிடிக்க வழிதேடினார்கள்; ஆனால், மக்களுக்கு அஞ்சினார்கள்.

Roman Transliteration
Pirathaana aasaariyarum vaethapaarakarum thangalaikkuriththu intha uvamaiyaich sonnaarentu arinthu, annaeraththilae avaraippitikka vakaithaetiyum janangalukkup payanthirunthaarkal.

Luke 20:19 in Other Translations

King James Version (KJV)
And the chief priests and the scribes the same hour sought to lay hands on him; and they feared the people: for they perceived that he had spoken this parable against them.

American Standard Version (ASV)
And the scribes and the chief priests sought to lay hands on him in that very hour; and they feared the people: for they perceived that he spake this parable against them.

Bible in Basic English (BBE)
And the chief priests and the scribes made attempts to get their hands on him in that very hour; and they were in fear of the people, for they saw that he had made up this story against them.

Darby English Bible (DBY)
And the chief priests and the scribes sought the same hour to lay hands on him, and they feared the people; for they knew that he had spoken this parable of them.

World English Bible (WEB)
The chief priests and the scribes sought to lay hands on Him that very hour, but they feared the people--for they knew He had spoken this parable against them.

Young's Literal Translation (YLT)
And the chief priests and the scribes sought to lay hands on him in that hour, and they feared the people, for they knew that against them he spake this simile.

லுூக்கா Luke 20:19

பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் தங்களைக்குறித்து இந்த உவமையைச் சொன்னாரென்று அறிந்து, அந்நேரத்திலே அவரைப்பிடிக்க வகைதேடியும் ஜனங்களுக்குப் பயந்திருந்தார்கள்.

And the chief priests and the scribes the same hour sought to lay hands on him; and they feared the people: for they perceived that he had spoken this parable against them.

And Καὶ kai kay
sought ἐζήτησαν zēteō zay-TAY-oh
the οἱ ho oh
chief priests ἀρχιερεῖς archiereus ar-hee-ay-RAYFS
and καὶ kai kay
the οἱ ho oh
scribes γραμματεῖς grammateus grahm-ma-TAYFS
to lay ἐπιβαλεῖν epiballō ay-pee-VAHL-loh
on ἐπ' epi ay-PEE
him; αὐτὸν autos af-TOSE
τὰς ho oh
hands χεῖρας cheir heer
ἐν en ane
the same αὐτῇ autos af-TOSE
τῇ ho oh
hour ὥρᾳ hōra OH-ra
and καὶ kai kay
they feared ἐφοβήθησαν phobeō foh-VAY-oh
the τὸν ho oh
people: λαόν laos la-OSE
they perceived ἔγνωσαν ginōskō gee-NOH-skoh
for γὰρ gar gahr
that ὅτι hoti OH-tee
against πρὸς pros prose
them. αὐτοὺς autos af-TOSE
τὴν ho oh
parable παραβολὴν parabolē pa-ra-voh-LAY
this ταύτην houtos OO-tose
he had spoken εἶπεν epō APE-oh



Read Full Chapter : Luke 20