லூக்கா 22

Luke 22:50 in Tamil

தமிழ்

லூக்கா 22:50
அந்தப்படியே அவர்களில் ஒருவன் பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனை வலதுகாதற வெட்டினான்.

Tamil Indian Revised Version
அந்தப்படியே அவர்களில் ஒருவன் பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனை வலது காது அறுந்து விழும்படி வெட்டினான்.

Tamil Easy Reading Version
சீஷர்களில் ஒருவன் வாளைப் பயன்படுத்தவும் செய்தான். தலைமை ஆசாரியனின் வேலைக்காரனின் வலது காதை அவன் வெட்டினான்.

Thiru Viviliam
அப்பொழுது அவர்களுள் ஒருவர் தலைமைக் குருவின் பணியாளரைத் தாக்கி அவருடைய வலக் காதைத் துண்டித்தார்.

Roman Transliteration
Anthappatiyae avarkalil oruvan pirathaana aasaariyanutaiya vaelaikkaaranai valathukaathara vettinaan.

Luke 22:50 in Other Translations

King James Version (KJV)
And one of them smote the servant of the high priest, and cut off his right ear.

American Standard Version (ASV)
And a certain one of them smote the servant of the high priest, and struck off his right ear.

Bible in Basic English (BBE)
And one of them gave a blow to the servant of the high priest, cutting off his right ear.

Darby English Bible (DBY)
And a certain one from among them smote the bondman of the high priest and took off his right ear.

World English Bible (WEB)
A certain one of them struck the servant of the high priest, and cut off his right ear.

Young's Literal Translation (YLT)
And a certain one of them smote the servant of the chief priest, and took off his right ear,

லுூக்கா Luke 22:50

அந்தப்படியே அவர்களில் ஒருவன் பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனை வலதுகாதற வெட்டினான்.

And one of them smote the servant of the high priest, and cut off his right ear.

And καὶ kai kay
smote ἐπάταξεν patassō pa-TAHS-soh
one εἷς heis ees
τις tis tees
of ἐξ ek ake
them αὐτῶν autos af-TOSE
the τὸν ho oh
servant δοῦλον doulos THOO-lose
the τοῦ ho oh
of high priest, ἀρχιερέως archiereus ar-hee-ay-RAYFS
and καὶ kai kay
cut off ἀφεῖλεν aphaireō ah-fay-RAY-oh
his αὐτοῦ autos af-TOSE
τὸ ho oh
ear. οὖς ous oos
τὸ ho oh
right δεξιόν dexios thay-ksee-OSE



Read Full Chapter : Luke 22