Psalm 134 in Tamil

சங்கீதம் 134

1 இதோ, இராக்காலங்களில் கர்த்தருடைய ஆலயத்தில் நிற்கும் கர்த்தரின் ஊழியக்காரரே, நீங்களெல்லாரும் கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள். Behold, bless ye the LORD, all ye servants of the LORD, which by night stand in the house of the LORD.

2 உங்கள் கைகளைப் பரிசுத்த ஸ்தலத்திற்கு நேராக எடுத்து, கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள். Lift up your hands in the sanctuary, and bless the LORD.

3 வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தர் சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பாராக. The LORD that made heaven and earth bless thee out of Zion.