சங்கீதம் 135
Psalm 135:16 in Tamil
சங்கீதம் 135:16
அவைகளுக்கு வாயிருந்தும் பேசாது, அவைகளுக்குக் கண்களிருந்தும் காணாது.
Tamil Indian Revised Version
அவைகளுக்கு வாயிருந்தும் பேசாது, அவைகளுக்குக் கண்களிருந்தும் காணாது.
Tamil Easy Reading Version
சிலைகளுக்கு வாய்கள் இருந்தன, ஆனால் பேச முடியவில்லை. சிலைகளுக்குக் கண்கள் இருந்தன, ஆனால் பார்க்க முடியவில்லை.
Thiru Viviliam
⁽அவற்றுக்கு வாய்கள் உண்டு;␢ ஆனால் அவை பேசுவதில்லை;␢ கண்கள் உண்டு;␢ ஆனால் அவை காண்பதில்லை;⁾
Roman Transliteration
Avaikalukku vaayirunthum paesaathu, avaikalukkuk kannkalirunthum kaannaathu.
Psalm 135:16 in Other Translations
King James Version (KJV)
They have mouths, but they speak not; eyes have they, but they see not;
American Standard Version (ASV)
They have mouths, but they speak not; Eyes have they, but they see not;
Bible in Basic English (BBE)
They have mouths, but no voice, they have eyes, but they do not see;
Darby English Bible (DBY)
They have a mouth, and they speak not; eyes have they, and they see not;
World English Bible (WEB)
They have mouths, but they can't speak; They have eyes, but they can't see;
Young's Literal Translation (YLT)
A mouth they have, and they speak not, Eyes they have, and they see not,
சங்கீதம் Psalm 135:16
அவைகளுக்கு வாயிருந்தும் பேசாது, அவைகளுக்குக் கண்களிருந்தும் காணாது.
They have mouths, but they speak not; eyes have they, but they see not;Read Full Chapter : Psalm 135