Full Screen ?
 

Nigarilaadha Yesuvae Nigaratra Deivamae! - நிகரில்லாத இயேசுவே! நிகரற்ற தெய்வமே!

நிகரில்லாத இயேசுவே! நிகரற்ற தெய்வமே!
எனக்காய் யுத்தம் செய்திட
நீர் இறங்கி வாருமே (2)
எனக்காய் யுத்தம் செய்திட
நீர் இறங்கி வாருமே

நின்று பார் நோக்கிப் பார்
உன் தேவன் உனக்காய்
யுத்தம் செய்யும் அழகை நோக்கிப் பார்
நிகரில்லாத இயேசுவே!

என் கண்கள் உம்மை நோக்குதே
என் நாவும் உம்மைப் புகழுதே
எனக்காய் யுத்தம் செய்திட
நீர் இறங்கி வாருமே (2)

என் எண்ணம் உம்மை சுற்றுதே
என் உள்ளம் உம்மை நாடுதே
எனக்காய் யுத்தம் செய்திட
நீர் இறங்கி வாருமே (2)

என் கால்கள் உமக்காய் ஓடுதே
என் கைகள் உம்மோடு இணையுதே
எனக்காய் யுத்தம் செய்திட
நீர் இறங்கி வாருமே (2)

Nigarilaadha Yesuvae Nigaratra Deivamae! Lyrics in English

Nikarillaatha Yesuvae! Nikaratta theyvamae! Enakkaay yuththam seythida neer irangi vaarumae (2) enakkaay yuththam seythida neer irangi vaarumae nintu paar Nnokkip paar un Dhevan unakkaay yuththam seyyum alakai Nnokkip paar nikarillaatha Yesuvae! En kannkal ummai Nnokkuthae en naavum ummaip pukaluthae enakkaay yuththam seythida neer irangi vaarumae (2) en ennnam ummai suttaுthae en ullam ummai naaduthae enakkaay yuththam seythida neer irangi vaarumae (2) en kaalkal umakkaay oduthae en kaikal ummodu innaiyuthae enakkaay yuththam seythida neer irangi vaarumae (2)

PowerPoint Presentation Slides for the song Nigarilaadha Yesuvae Nigaratra Deivamae!

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nigarilaadha Yesuvae Nigaratra Deivamae! – நிகரில்லாத இயேசுவே! நிகரற்ற தெய்வமே! PPT
Nigarilaadha Yesuvae Nigaratra Deivamae! PPT

யுத்தம் எனக்காய் செய்திட நீர் இறங்கி வாருமே பார் உம்மை நிகரில்லாத இயேசுவே நோக்கிப் நிகரற்ற தெய்வமே நின்று தேவன் உனக்காய் செய்யும் அழகை கண்கள் தமிழ்