Full Screen ?
 

Mariyum uraintha mazhaiyum - மாறியும் உறைந்த மழையும்

மாறியும் உறைந்த மழையும்
வானத்திலிருந்து இறங்குமாம் போல்
தேவனின் வார்த்தையும்
என் வாழ்வை செழிப்பாகுமே

வெறுமையாய் திரும்பாது
காரியும் வாய்த்திடும்
வாழ்வும் வளமாகுமே
வறண்ட நிலமும் செழிப்பாகுமே

இலை உத்திரத்திருக்கும் மரமாய்
தப்பாமல் கனி கொடுப்பேன் -2
நீர்க்கால்கள் ஓரமாய் நடப்பட்டதால் – நான்
வார்த்தையில் நிலைத்திருப்பேன் – 2

கர்த்தரின் ஆ.ஆசீர்வாதம்
ஐஸ்வர்யம் தந்திடுமே
நன்மையையும் கிருபையும்
தொடர்ந்திடுமே எந்தன்
வாழ் நாள் முழுவதுமே

Robert Solomon – Mariyum uraintha mazhaiyum Lyrics in English

maariyum uraintha malaiyum
vaanaththilirunthu irangumaam pol
thaevanin vaarththaiyum
en vaalvai selippaakumae

verumaiyaay thirumpaathu
kaariyum vaayththidum
vaalvum valamaakumae
varannda nilamum selippaakumae

ilai uththiraththirukkum maramaay
thappaamal kani koduppaen -2
neerkkaalkal oramaay nadappattathaal - naan
vaarththaiyil nilaiththiruppaen - 2

karththarin aa.aaseervaatham
aisvaryam thanthidumae
nanmaiyaiyum kirupaiyum
thodarnthidumae enthan
vaal naal muluvathumae

PowerPoint Presentation Slides for the song Robert Solomon – Mariyum uraintha mazhaiyum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Mariyum uraintha mazhaiyum – மாறியும் உறைந்த மழையும் PPT
Mariyum uraintha mazhaiyum PPT

செழிப்பாகுமே மாறியும் உறைந்த மழையும் வானத்திலிருந்து இறங்குமாம் தேவனின் வார்த்தையும் வாழ்வை வெறுமையாய் திரும்பாது காரியும் வாய்த்திடும் வாழ்வும் வளமாகுமே வறண்ட நிலமும் இலை தமிழ்