Isravaelin Thuthikalil Vaasam Seyyum Chords

இஸ்ரவேலின் துதிகளில் வாசம் செய்யும்
எங்கள் தேவன் நீர் பரிசுத்தரே — 2
ஒ வாக்குகள் பல தந்து அழைத்து வந்தீர்
ஒரு தந்தை போல எம்மை தூக்கிசுமந்தீர் -- 2
இனி நீர் மாத்ரமே நீர் மாத்ரமே
நீர் மாத்ரமே எங்கள் சொந்தமானீர்
உம்மை ஆராதிப்போம் ஆர்ப்பரிப்போம்
உம் நாமத்தினால் என்றும் ஜெயமெடுப்போம்
— இஸ்ரவேலின்
எதிர்காலம் இல்லாமல் ஏங்கி நின்றோம்
காலத்தை படைத்தவர் தேடி வந்தீர் – 2
சிறையிருப்பை மாற்றி தந்தீர் சிறுமையின்
ஜனம் எம்மை உயர்த்தி வைத்தீர் – 2
— இனி நீர்
செங்கடலை கண்டு சோர்ந்து போனோம்
யோர்தானின் நிலைகண்டு அஞ்சி நின்றோம் -- 2
பயப்படாதே முன் செல்கிறேன் என்றுரைத்து
எம்மை நடத்தி வந்தீர் — 2
— இனி நீர்
எதிரியின் படை எம்மை சூழும்போது
ஓங்கிய புயம் கொண்டு யுத்தம் செய்தீர் — 2
பாடச் செய்தீர் துதிக்கச் செய்தீர்
எரிகோவின் மதில்களை இடிக்கச் செய்தீர் -- 2
— இனி நீர்

இஸ்ரவேலின் துதிகளில் வாசம் செய்யும்
Isravaelin Thuthikalil Vaasam Seyyum
எங்கள் தேவன் நீர் பரிசுத்தரே -- 2
Engal Thaevan Neer Parisuththarae -- 2
ஒ வாக்குகள் பல தந்து அழைத்து வந்தீர்
O Vaakkukal Pala Thanthu Alaiththu Vantheer
ஒரு தந்தை போல எம்மை தூக்கிசுமந்தீர் -- 2
Oru Thanthai Pola Emmai Thookkisumantheer -- 2

இனி நீர் மாத்ரமே நீர் மாத்ரமே
Ini Neer Maathramae Neer Maathramae
நீர் மாத்ரமே எங்கள் சொந்தமானீர்
Neer Maathramae Engal Sonthamaaneer
உம்மை ஆராதிப்போம் ஆர்ப்பரிப்போம்
Ummai Aaraathippom Aarpparippom
உம் நாமத்தினால் என்றும் ஜெயமெடுப்போம்
Um Naamaththinaal Entum Jeyameduppom
-- இஸ்ரவேலின்
-- Isravaelin

எதிர்காலம் இல்லாமல் ஏங்கி நின்றோம்
Ethirkaalam Illaamal Aengi Nintom
காலத்தை படைத்தவர் தேடி வந்தீர் -- 2
Kaalaththai Pataiththavar Thaeti Vantheer -- 2
சிறையிருப்பை மாற்றி தந்தீர் சிறுமையின்
Siraiyiruppai Maatti Thantheer Sirumaiyin
ஜனம் எம்மை உயர்த்தி வைத்தீர் -- 2
Janam Emmai Uyarththi Vaiththeer -- 2
-- இனி நீர்
-- Ini Neer

செங்கடலை கண்டு சோர்ந்து போனோம்
Sengadalai Kanndu Sornthu Ponom
யோர்தானின் நிலைகண்டு அஞ்சி நின்றோம் -- 2
Yorthaanin Nilaikanndu Anji Nintom -- 2
பயப்படாதே முன் செல்கிறேன் என்றுரைத்து
Payappadaathae Mun Selkiraen Enturaiththu
எம்மை நடத்தி வந்தீர் -- 2
Emmai Nadaththi Vantheer -- 2
-- இனி நீர்
-- Ini Neer

எதிரியின் படை எம்மை சூழும்போது
Ethiriyin Patai Emmai Soolumpothu
ஓங்கிய புயம் கொண்டு யுத்தம் செய்தீர் -- 2
Ongiya Puyam Konndu Yuththam Seytheer -- 2
பாடச் செய்தீர் துதிக்கச் செய்தீர்
Paadach Seytheer Thuthikkach Seytheer
எரிகோவின் மதில்களை இடிக்கச் செய்தீர் -- 2
Erikovin Mathilkalai Itikkach Seytheer -- 2
-- இனி நீர்
-- Ini Neer


Isravaelin Thuthikalil Vaasam Seyyum Chords Keyboard

isravaelin Thuthikalil Vaasam Seyyum
engal Thaevan Neer Parisuththarae -- 2
o Vaakkukal Pala Thanthu Alaiththu Vantheer
oru Thanthai Pola Emmai Thookkisumantheer -- 2

ini Neer Maathramae Neer Maathramae
neer Maathramae Engal Sonthamaaneer
ummai Aaraathippom Aarpparippom
um Naamaththinaal Entum Jeyameduppom
-- Isravaelin

ethirkaalam Illaamal Aengi Nintom
kaalaththai Pataiththavar Thaeti Vantheer -- 2
siraiyiruppai maarri Thantheer Sirumaiyin
janam Emmai Uyarththi Vaiththeer -- 2
-- Ini Neer

sengadalai Kanndu Sornthu Ponom
yorthaanin Nilaikanndu Anji nintom -- 2
payappadaathae mun Selkiraen Enruraiththu
emmai Nadaththi Vantheer -- 2
-- Ini Neer

ethiriyin Patai Emmai Soolumpothu
ongiya Puyam Konndu Yuththam Seytheer -- 2
paadach Seytheer thuthikkach Seytheer
erikovin Mathilkalai Itikkach Seytheer -- 2
-- Ini Neer


Isravaelin Thuthikalil Vaasam Seyyum Chords Guitar


Isravaelin Thuthikalil Vaasam Seyyum Chords for Keyboard, Guitar and Piano
Isravelin Thuthigalil – இஸ்ரவேலின் துதிகளில் Lyrics
தமிழ்