யோசுவா 6

Joshua 6:9 in Tamil

தமிழ்

யோசுவா 6:9
எக்காளங்களை ஊதுகிற ஆசாரியருக்குமுன் யுத்தசன்னத்தரானவர்கள் நடந்தார்கள்; பின்தண்டு எக்காளங்கள் ஊதப்படும்போது பெட்டிக்குப் பின்சென்றது.

Tamil Indian Revised Version
எக்காளங்களை ஊதுகிற ஆசாரியர்களுக்கு முன்னே யுத்த வீரர்கள் நடந்தார்கள்; பின்புறம் உள்ள வீரர்கள், எக்காளங்கள் ஊதப்படும்போது பெட்டிக்குப் பின்னே சென்றார்கள்.

Tamil Easy Reading Version
ஆயுதமேந்திய வீரர்கள் ஆசாரியர்களுக்கு முன்பு சென்றனர். பரிசுத்தப் பெட்டிக்குப் பின்பு சென்றோர் அணிவகுத்துச் செல்லும்போது, எக்காளம் ஊதினார்கள்.

Thiru Viviliam
முன்னணி வீரர் எக்காளங்களை ஊதிய குருக்களுக்குமுன் நடந்து சென்றனர். பின்னணி வீரர் பேழைக்குப்பின் நடந்து சென்றனர். எக்காளங்கள் தொடர்ந்து முழங்கின.

Roman Transliteration
Ekkaalangalai oothukira aasaariyarukkumun yuththasannaththaraanavarkal nadanthaarkal; pinthanndu ekkaalangal oothappadumpothu pettikkup pinsentathu.

Joshua 6:9 in Other Translations

King James Version (KJV)
And the armed men went before the priests that blew with the trumpets, and the rearward came after the ark, the priests going on, and blowing with the trumpets.

American Standard Version (ASV)
And the armed men went before the priests that blew the trumpets, and the rearward went after the ark, `the priests' blowing the trumpets as they went.

Bible in Basic English (BBE)
And the armed men went before the priests who were blowing the horns, and the mass of the people went after the ark, blowing their horns.

Darby English Bible (DBY)
And the armed men went before the priests who blew with the trumpets, and the rearguard came after the ark; they blew with the trumpets in marching.

Webster's Bible (WBT)
And the armed men went before the priests that blew with the trumpets, and the rear-guard came after the ark, the priests going on, and blowing with the trumpets.

World English Bible (WEB)
The armed men went before the priests who blew the trumpets, and the rearward went after the ark, [the priests] blowing the trumpets as they went.

Young's Literal Translation (YLT)
and he who is armed is going before the priests blowing the trumpets, and he who is gathering up is going after the ark, going on and blowing with the trumpets;

யோசுவா Joshua 6:9

எக்காளங்களை ஊதுகிற ஆசாரியருக்குமுன் யுத்தசன்னத்தரானவர்கள் நடந்தார்கள்; பின்தண்டு எக்காளங்கள் ஊதப்படும்போது பெட்டிக்குப் பின்சென்றது.

And the armed men went before the priests that blew with the trumpets, and the rearward came after the ark, the priests going on, and blowing with the trumpets.

And the armed men וְהֶֽחָל֣וּץ ḥālaṣ ha-LAHTS
went הֹלֵ֔ךְ hālak ha-LAHK
before לִפְנֵי֙ pānîm pa-NEEM
the priests הַכֹּ֣הֲנִ֔ים kōhēn koh-HANE
that blew תֹּֽקְעֵ֖וּ tāqaʿ ta-KA
with the trumpets, הַשּֽׁוֹפָר֑וֹת šôpār shoh-FAHR
and the rereward וְהַֽמְאַסֵּ֗ף ʾāsap ah-SAHF
came הֹלֵךְ֙ hālak ha-LAHK
after אַֽחֲרֵ֣י ʾaḥar ah-HAHR
the ark, הָֽאָר֔וֹן ʾārôn ah-RONE
going on, הָל֖וֹךְ hālak ha-LAHK
and blowing וְתָק֥וֹעַ tāqaʿ ta-KA
with the trumpets. בַּשּֽׁוֹפָרֽוֹת׃ šôpār shoh-FAHR



Read Full Chapter : Joshua 6