Aandava Prasanna Magi
ஆண்டவா பிரசன்னமாகி
ஜீவன் ஊதி உயிர்ப்பியும்
ஆசை காட்டும் தாசர் மீதில்
ஆசிர்வாதம் ஊற்றிடும்
1. அருள்மாரி எங்கள் பேரில்
வருஷிக்கப் பண்ணுவீர்
ஆசையோடு நிற்கிறோமே
ஆசீர்வாதம் ஊற்றுவீர்
2. தேவரீரின் பாதத்தண்டை
ஆவலோடு கூடினோம்
உந்தன் திவ்ய அபிஷேகம்
நம்பி நாடி அண்டினோம்
3. ஆண்டவா! மெய்பக்தர் செய்யும்
வேண்டுகோளைக் கேட்கிறீர்
அன்பின் ஸ்வாலை எங்கள் நெஞ்சில்
இன்று மூட்டி நிற்கிறீர்
4. தாசர் தேடும் அபிஷேகம்
இயேசுவே கடாட்சியும்
பெந்தே கோஸ்தின் திவ்ய ஈவை
தந்து ஆசிர்வதியும்
Aandava Prasanna Magi – ஆண்டவா பிரசன்னமாகி Lyrics in English
Aandava Prasanna Magi aanndavaa pirasannamaaki jeevan oothi uyirppiyum aasai kaattum thaasar meethil aasirvaatham oottidum1. Arulmaari engal paeril varushikkap pannnuveer aasaiyodu nirkiromae aaseervaatham oottaுveer2. Thaevareerin paathaththanntai aavalodu kootinom unthan thivya apishaekam nampi naati anntinom3. Aanndavaa! Meypakthar seyyum vaenndukolaik kaetkireer anpin svaalai engal nenjil intu mootti nirkireer4. Thaasar thaedum apishaekam Yesuvae kadaatchiyum penthae kosthin thivya eevai thanthu aasirvathiyum
PowerPoint Presentation Slides for the song Aandava Prasanna Magi – ஆண்டவா பிரசன்னமாகி
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aandava Prasanna Magi – ஆண்டவா பிரசன்னமாகி PPT
Aandava Prasanna Magi PPT
Aandava Prasanna Magi – ஆண்டவா பிரசன்னமாகி Song Meaning
Aandava Prasanna Magi
Lord became present
Breathe life into life
On the wishful Dasar
Blessings will pour forth
1. Arulmari is upon us
You will make it a year
We stand with desire
You will shower blessings
2. Devarir's pedicle
We gathered eagerly
Undan Divya Abhishekam
We believed and prayed
3. Lord! Devotees will do
You are asking for a request
Swale of love in our chest
You are standing today
4. Abhishekam sought by Dasar
Jesus is the messenger
Divya Eve of Benthe Gosth
Give blessings
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
ஆண்டவா தாசர் எங்கள் திவ்ய அபிஷேகம் Aandava Prasanna Magi பிரசன்னமாகி ஜீவன் ஊதி உயிர்ப்பியும் ஆசை காட்டும் மீதில் ஆசிர்வாதம் ஊற்றிடும் அருள்மாரி பேரில் தமிழ்
