Full Screen ?
 

Aarathanai Kuriyavare - ஆராதனைக்குரியவரே உம்மை உயர்த்தி ஆராதிப்பேன்

Aarathanai Kuriyavare
ஆராதனைக்குரியவரே உம்மை உயர்த்தி ஆராதிப்பேன் – 2
பரிசுத்தர் நீர் பரிசுத்தர் பரிசுத்தர் நீர் பரிசுத்தரே – 2

1. என்னை நேசிப்பவர் நீரல்லவோ
என்னுடைய ஆராதனை உங்களுக்குத்தான்

2. என்னை மன்னித்தவர் நீரல்லவோ
என்னுடைய ஆராதனை உங்களுக்குத்தான்

3. என்னை ஆட்கொண்டவர் நீரல்லவோ
என்னுடைய ஆராதனை உங்களுக்குத்தான்

4. என்னை உயர்த்தினவர் நீரல்லவோ
என்னுடைய ஆராதனை உங்களுக்குத்தான்

5. என்னை குணமாக்குபவர் நீரல்லவோ
என்னுடைய ஆராதனை உங்களுக்குத்தான்

Aarathanai Kuriyavare – ஆராதனைக்குரியவரே உம்மை Lyrics in English

Aarathanai Kuriyavare aaraathanaikkuriyavarae ummai uyarththi aaraathippaen – 2 Parisuththar neer Parisuththar Parisuththar neer Parisuththarae – 21. Ennai naesippavar neerallavo ennutaiya aaraathanai ungalukkuththaan2. Ennai manniththavar neerallavo ennutaiya aaraathanai ungalukkuththaan3. Ennai aatkonndavar neerallavo ennutaiya aaraathanai ungalukkuththaan4. Ennai uyarththinavar neerallavo ennutaiya aaraathanai ungalukkuththaan5. Ennai kunamaakkupavar neerallavo ennutaiya aaraathanai ungalukkuththaan

PowerPoint Presentation Slides for the song Aarathanai Kuriyavare – ஆராதனைக்குரியவரே உம்மை

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aarathanai Kuriyavare – ஆராதனைக்குரியவரே உம்மை உயர்த்தி ஆராதிப்பேன் PPT
Aarathanai Kuriyavare PPT

Aarathanai Kuriyavare – ஆராதனைக்குரியவரே உம்மை Song Meaning

Aarathanai Kuriyavare
I will lift you up and worship you - 2
You are holy, you are holy, you are holy, you are holy – 2

1. The one who loves me is not water
My worship is to you

2. He who forgave me was not water
My worship is to you

3. It is not water that has conquered me
My worship is to you

4. It was not water that raised me
My worship is to you

5. It is not water that heals me
My worship is to you

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

என்னை நீரல்லவோ என்னுடைய ஆராதனை உங்களுக்குத்தான் பரிசுத்தர் நீர் Aarathanai Kuriyavare ஆராதனைக்குரியவரே உம்மை உயர்த்தி ஆராதிப்பேன் பரிசுத்தரே நேசிப்பவர் மன்னித்தவர் ஆட்கொண்டவர் உயர்த்தினவர் தமிழ்