Full Screen Chords ?
 

Aarathikka Koodinom - ஆராதிக்க கூடினோம் ஆர்ப்பரித்து பாடிடுவோம்

ஆராதிக்க கூடினோம் ஆர்ப்பரித்து பாடிடுவோம்
வல்ல இயேசு நல் தேவன் என்றென்றும் அவர் நம் தேவன்

1.தேவ வாசஸ்தலம் என்றும் இன்பமானதே
மகிமை தேவன் கிறிஸ்து இயேசு பிரசன்னம் இங்கே
மகிமை மகிமையே! என் மனம் பாடுதே மக்கள் மத்தியில்
என் மகிழ்ச்சி பொங்குதே!

2.சீயோன் பெலனே! வெற்றி சிகரமே!
சேனைகளின் கர்த்தர் இயேசு கிரியை செய்கிறார்
ஜீவன் பெலனும் ஆசீர்வாதமே நித்திய ஜீவன்
இன்றும் என்னில் ஓங்கி நிற்குதே!

3. கர்த்தர் சமூகம் என் வாழ்வின் மேன்மையே
கர்த்தர் இயேசு ராஜன் என்றும் உயர்ந்து நிற்கிறார்
அல்லேலூயா என் ஆவி பாடுதே ஆராதனை
அழகு என்னை கவர்ந்து கொண்டதே!

4.தேவ சாயல் சபையில் தோன்றுதே
தேவர் நடுவில் இயேசு நியாயம் செய்கிறார்
தேவ சேவையே என் கெம்பீர சேவை

தேவாவியில் நிறைந்து ஆடிப்பாடுவேன்

Aarathikka koodinom Lyrics in English

Aaraathikka kootinom aarppariththu paadiduvom valla Yesu nal Dhevan ententum avar nam Dhevan 1.thaeva vaasasthalam entum inpamaanathae makimai Dhevan Kristhu Yesu pirasannam ingae makimai makimaiyae! En manam paaduthae makkal maththiyil en makilchchi ponguthae! 2.seeyon pelanae! Vetti sikaramae! Senaikalin Karththar Yesu kiriyai seykiraar jeevan pelanum aaseervaathamae niththiya jeevan intum ennil ongi nirkuthae! 3. Karththar samookam en vaalvin maenmaiyae Karththar Yesu raajan entum uyarnthu nirkiraar Alleluya en aavi paaduthae aaraathanai alaku ennai kavarnthu konndathae! 4.thaeva saayal Sabaiyil thontuthae thaevar naduvil Yesu niyaayam seykiraar thaeva sevaiyae en kempeera sevai thaevaaviyil nirainthu aatippaaduvaen

PowerPoint Presentation Slides for the song Aarathikka koodinom

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aarathikka Koodinom – ஆராதிக்க கூடினோம் ஆர்ப்பரித்து பாடிடுவோம் PPT
Aarathikka Koodinom PPT

Aarathikka koodinom Song Meaning

We gathered to worship and sing
Mighty Jesus is good God forever He is our God

1. God's abode is always pleasant
Here is the presence of the God of glory, Christ Jesus
Glory is glory! My heart sings among people
My happiness is overflowing!

2. Zion Belane! Victory peak!
Lord of Hosts Jesus does the work
Life and blessings are eternal life
Stand still in me today!

3. God's community is the excellence of my life
The Lord Jesus reigns forever
Worship is hallelujah my spirit sings
I am fascinated by beauty!

4. God's image appears in the congregation
Jesus judges in the midst of God
God's service is my heroic service

I will sing filled with God

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

இயேசு தேவன் தேவ பாடுதே கர்த்தர் ஆராதிக்க கூடினோம் ஆர்ப்பரித்து பாடிடுவோம்வல்ல நல் என்றென்றும் நம் வாசஸ்தலம் இன்பமானதேமகிமை கிறிஸ்து பிரசன்னம் இங்கேமகிமை மகிமையே மனம் மக்கள் தமிழ்