Full Screen ?
 

Aathi Pitha Kumaran - ஆதி பிதா குமாரன் ஆவி திரியேகர்க்கு

Aathi Pitha Kumaran
பல்லவி
ஆதி பிதா குமாரன் – ஆவி திரியேகர்க்கு
அனவரதமும் தோத்ரம்!- திரியேகர்க்கு அனவரதமும் தோத்ரம்.

அனுபல்லவி

நீத்த முதற் பொருளாய் நின்றருள் சர்வேசன் ,
நிதமும் பணிந்தவர்கள் இருதயமலர் வாசன் ,
நிறைந்த சத்திய ஞான மனோகர
உறைந்த நித்திய வேதா குணாகர,
நீடு வாரி திரை சூழ மேதினியை
மூடு பாவ இருள் ஓடவே அருள் செய் .-ஆதி

சரணங்கள்
எங்கணும் நிறைந்த நாதர் – பரிசுத்தர்கள்
என்றென்றைக்கும் பணிபாதர் ,
துங்கமா மறைப்பிர போதர்-கடைசி நடு
சோதனைசெய் அதி நீதர்,
பன் ஞானம்,சம்பூரணம் ,பரிசுத்தம் ,நீதி என்னும்
பங்கில்லான் , தாபம் இல்லான் ,பகர்அடி முடிவில்லான்
பண்பதாய்சு யம்பு விவேகன்,
அன்பிரக்கத யாளப்பிரவாகன்
பார்தலத்தில் சிருஷ்டிப்பு , மீட்பு ,பரி
பாலனைத்தையும் பண்பாய் நடத்தி , அருள் .- ஆதி

நீதியின் செங்கோல் கைக்கொண்டு -நடத்தினால் நாம்
நீணலத்தில்லாமல் அழிந்து ,
தீதறு நரகில் தள்ளுண்டு -மடிவோ மென்று
தேவ திருவுளம் உணர்ந்து,
பாதகர்க் குயிர் தந்த பாலன் ஏசுவைக் கொண்டு
பரண் எங்கள்மிசை தயை வைத்தனர் ;இது நன்று
பகர்ந்த தன்னடி யார்க்குறு சஞ்சலம் ,
இடைஞ்சல் வந்த போதே தயவாகையில்
பாரில் நேரிடும் அஞ்ஞான சேதமுதற்
சூரியன் முன் இருள் போலவே சிதறும் .- ஆதி

Aathi Pitha Kumaran – ஆதி பிதா குமாரன் ஆவி திரியேகர்க்கு Lyrics in English

Aathi Pitha Kumaran pallavi aathi pithaa kumaaran – aavi thiriyaekarkku anavarathamum thothram!- thiriyaekarkku anavarathamum thothram.anupallavineeththa muthar porulaay nintarul sarvaesan , nithamum panninthavarkal iruthayamalar vaasan , niraintha saththiya njaana manokara uraintha niththiya vaethaa kunnaakara, needu vaari thirai soola maethiniyai moodu paava irul odavae arul sey .-aathisaranangal enganum niraintha naathar – Parisuththarkal ententaikkum pannipaathar , thungamaa maraippira pothar-kataisi nadu sothanaisey athi neethar, pan njaanam,sampooranam ,Parisuththam ,neethi ennum pangillaan , thaapam illaan ,pakarati mutivillaan pannpathaaysu yampu vivaekan, anpirakkatha yaalappiravaakan paarthalaththil sirushtippu , meetpu ,pari paalanaiththaiyum pannpaay nadaththi , arul .- aathineethiyin sengaோl kaikkonndu -nadaththinaal naam neenalaththillaamal alinthu , theetharaு narakil thallunndu -mativo mentu thaeva thiruvulam unarnthu, paathakark kuyir thantha paalan aesuvaik keாnndu parann engalmisai thayai vaiththanar ;ithu nantu pakarntha thannati yaarkkuraு sanjalam , itainjal vantha pothae thayavaakaiyil paaril naeridum anjnjaana sethamuthar sooriyan mun irul polavae sitharaுm .- aathi

PowerPoint Presentation Slides for the song Aathi Pitha Kumaran – ஆதி பிதா குமாரன் ஆவி திரியேகர்க்கு

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aathi Pitha Kumaran – ஆதி பிதா குமாரன் ஆவி திரியேகர்க்கு PPT
Aathi Pitha Kumaran PPT

Aathi Pitha Kumaran – ஆதி பிதா குமாரன் ஆவி திரியேகர்க்கு Song Meaning

Aathi Pitha Kumaran
refrain
Adi Pita Kumaran – Spirit to the Trinity
Anavarathum Dothram!- Anavarathum Dothram for Triyekar.

Anupallavi

Survey was the first thing to be done.
Those who always bowed down to heart,
Full of sathya jnana manokara
Frozen Eternal Veda Gunakara,
Medini is surrounded by the curtain
Close the darkness of sin and grant me grace.-Adi

stanzas
Nadar - Saints everywhere
Lord forever,
Dungama Matapra Bothar-Last Middle
Check it out, Mr.
All wisdom, perfection, holiness, justice
There is no pangilla, there is no pain, there is no end to the pain
Panpadaisu Yambu Vivekan,
Anprakatha Yalapravagan
Creation, Redemption, Redemption in Barthalam
Balanaita also conducts Panbai, Arul .- Adi

If we walk with the scepter of righteousness
perish without mercy,
Ditaru tossed in hell - folded or chewed
Realizing God's glory,
With the child Jesus who was born in Padagar
Paran put our table; this is good
Bagaranda Tannadi Yarkuru Chanchalam,
As soon as the mail arrives, please
Agnostic damage to the bar
Disperses like darkness before the sun.- Gen

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

ஆதி திரியேகர்க்கு அனவரதமும் நிறைந்த இருள் அருள் Aathi Pitha Kumaran பல்லவி பிதா குமாரன் ஆவி தோத்ரம் தோத்ரம்அனுபல்லவிநீத்த முதற் பொருளாய் நின்றருள் தமிழ்