ஆதியும் அந்தமுமானவரே அதிசயமானவரே
1.சிருஷ்டிப்பின் ஆதி காரணரே
ஜீவனின் அதிபதியானவரே
நேற்றும் இன்றும் என்றும் மாறாதவரே
நிலைவரமானவரே
2.ஒருமனதோடே தேடுவோரை உண்மையாய்
ஏற்றுக் கொள்பவரே
ஊக்கமாய் ஜெபிப்போர்க்குள்ள
பலனை உடனடி அளிப்பவரே
3.தாகமுள்ளோருக்கு ஜீவ நீரை
தாராளமாயீவேன்
என்றவரே ஆவியாம் ஜீவ தண்ணீரை
எமக்கு மேவியே இன்று ஈவீரே
4.பாவிக்கு பாதை காண்பிக்கவே
பாரினில் ஈவாய்
தோன்றினீரே பாதகன் போல
பாரக் குருசில் தேவனே தொங்கினீரே
Aathiyum Anthamumaanavarey Lyrics in English
Aathiyum anthamumaanavarae athisayamaanavarae 1.sirushtippin aathi kaaranarae jeevanin athipathiyaanavarae naettaுm intum entum maaraathavarae nilaivaramaanavarae 2.orumanathotae thaeduvorai unnmaiyaay aettaுk kolpavarae ookkamaay jepipporkkulla palanai udanati alippavarae 3.thaakamullorukku jeeva neerai thaaraalamaayeevaen entavarae aaviyaam jeeva thannnneerai emakku maeviyae intu eeveerae 4.paavikku paathai kaannpikkavae paarinil eevaay thontineerae paathakan pola paarak kurusil thaevanae thongineerae
PowerPoint Presentation Slides for the song Aathiyum Anthamumaanavarey
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aathiyum Anthamumaanavarey – ஆதியும் அந்தமுமானவரே அதிசயமானவரே PPT
Aathiyum Anthamumaanavarey PPT
Aathiyum Anthamumaanavarey Song Meaning
Adi and Antamuma are wonderful
1. The original cause of creation
Lord of life
You are the same yesterday, today and forever
He who is standing
2. Those who seek with one accord are true
Acceptor
Those who pray fervently
You are the immediate giver of results
3. Living water for the thirsty
I will be generous
He is the Spirit of living water
Mevye today is Eevee
4. To show the path to the sinner
Evai in Barin
You look like a bad guy
Oh God, hang on the cross
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
ஜீவ ஆதியும் அந்தமுமானவரே அதிசயமானவரே சிருஷ்டிப்பின் ஆதி காரணரே ஜீவனின் அதிபதியானவரே நேற்றும் இன்றும் மாறாதவரே நிலைவரமானவரே ஒருமனதோடே தேடுவோரை உண்மையாய்ஏற்றுக் கொள்பவரேஊக்கமாய் ஜெபிப்போர்க்குள்ள பலனை உடனடி தமிழ்
